தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிற்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குள்ளும், புழுதிக்குள்ளும், வயல் வெளிக்குள்ளும் கொண்டு வந்து மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரின் முதல் படமான 16 வயதினிலே இந்திய சினிமா உலகையே…
View More இவ்ளோ பெரிய ஹிட் பாட்டுக்கு வெறும் அரைமணி நேரமா..? கண்ணதாசன் செய்த மேஜிக்!