தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு ஜொலித்த, ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஏராளம். சூப்பர் ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து ராகவா லாரன்ஸ் வரை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர். இவற்றில் முக்கியமானவர் நடிகர் விவேக். நடிகர் விவேக்கை…
View More கே. பாலசந்தர் கொடுத்த கெடு.. ஒரே இரவில் ஒரு படத்தின் மொத்தக் கதையையும் எழுதிய விவேக்..k balachandar
மோகனை கண்டபடி திட்டிய கே.பாலச்சந்தர்.. மொட்டை அடித்ததால் வந்த வினை.. மிஸ் ஆன மரோசரித்ரா
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் மைக் மோகன் முதன் முதலாக பாலுமகேந்திரா இயக்கத்தில் கோகிலா படத்தில் இரண்டாம் நாயகனாக சினிமா உலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் கமல்ஹாசன்தான் ஹீரோ.…
View More மோகனை கண்டபடி திட்டிய கே.பாலச்சந்தர்.. மொட்டை அடித்ததால் வந்த வினை.. மிஸ் ஆன மரோசரித்ராபக்திப் படத்துல வந்த ஐட்டம் சாங்.. பாலச்சந்தர் செய்த திருத்தத்தால் எஸ்.பி.முத்துராமனுக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 100 வது திரைப்படமாக வெளிவந்த படம் தான் ஸ்ரீராகவேந்திரர். மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் ஸ்ரீராகவேந்திரராக நடித்தார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் கே.பாலச்சந்தரின் சொந்தத் திரைப்படம் ஆகும். ரஜினியுடன்…
View More பக்திப் படத்துல வந்த ஐட்டம் சாங்.. பாலச்சந்தர் செய்த திருத்தத்தால் எஸ்.பி.முத்துராமனுக்குக் கிடைத்த வாழ்நாள் கௌரவம்இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது குருநாதர் மீது எவ்வளவு மதிப்பும், பற்றும் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர்…
View More இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்மலையாளத்தில் ஏடாகூடமாக நடித்த சுஜாதா.. கடிந்து கொண்ட பாலச்சந்தர்.. கேரியரை மாற்றிய அவள் ஒரு தொடர்கதை!
இலங்கையில் பிறந்து வளர்ந்து பின் கேரளாவிற்கு குடிபெயர்ந்து மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் தான் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை என்னும் பெண்கள் போற்றும் பாலசந்தரின் காவியத்தில் நடித்து…
View More மலையாளத்தில் ஏடாகூடமாக நடித்த சுஜாதா.. கடிந்து கொண்ட பாலச்சந்தர்.. கேரியரை மாற்றிய அவள் ஒரு தொடர்கதை!பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதே போல, அவர் பல புதுமுக நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் என்பதுடன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்…
View More பாலச்சந்தருக்கு தெரியாம போச்சே.. 50 வயதுக்கு பிறகு நடிக்க வந்த இயக்குனர் சிகரத்தின் மருமகள்.. மாமன்னன் படத்துல நடிச்சவங்களா?சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையில் செய்த அற்புதங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பாடலுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு என இரு கலவைகளாக இயலா… இசையா என ஒருவருக்கொருவர் போட்டி போட்டு காலத்தால் அழிக்க முடியாத பல காவியப்…
View More சவால் விட்ட எம்.எஸ்.வி.. ஒரு எழுத்தையே முழு பாட்டாக்கி கண்ணதாசன் செய்த அற்புதம்..அண்ணாமலை படத்தைப் பார்த்து சுரேஷ் கிருஷ்ணாவை அறிவு இருக்கான்னு கேட்ட கே.பாலச்சந்தர்.. அதிர்ந்து போன இயக்குநர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ்டர் பீஸ் படங்களில் அண்ணாமலை படத்திற்கு எப்பவுமே தனி இடம் உண்டு. கவிதாலயா தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அண்ணாமலை திரைப்படத்தினை முதலில் இயக்க ஒப்பந்தமானவர்…
View More அண்ணாமலை படத்தைப் பார்த்து சுரேஷ் கிருஷ்ணாவை அறிவு இருக்கான்னு கேட்ட கே.பாலச்சந்தர்.. அதிர்ந்து போன இயக்குநர்!28 வருஷம் செய்தி வாசித்து பெயர் எடுத்தவருக்கு.. பாலச்சந்தர் கொடுத்த புது வாழ்க்கை.. சினிமாவில் சாதித்தது எப்படி?..
காலம் போன போக்கில் அலைந்து திரிந்தவர்களில் இருந்து வேறு துறையில் சாதித்த பலரும் கூட ஏதோ இயற்கையின் விளையாட்டால் சினிமாவில் சாதித்து உள்ளனர். அப்படி செய்தி வாசிப்பாளர்களாக இருந்த பலரும் கூட சினிமாவில் பெரிய…
View More 28 வருஷம் செய்தி வாசித்து பெயர் எடுத்தவருக்கு.. பாலச்சந்தர் கொடுத்த புது வாழ்க்கை.. சினிமாவில் சாதித்தது எப்படி?..பாலச்சந்தர் மற்றும் பாலு மஹேந்திராவோட ஃபேவரைட் ஹீரோ.. தெலுங்கை தாண்டி தமிழிலும் ஜெயிச்ச பானு சந்தர்..
தெலுங்கு திரை உலகின் பல முன்னணி நடிகர்கள் தமிழ் திரை உலகிலும் தங்கள் சாதனையை பதிவு செய்துள்ளனர். சிரஞ்சீவி முதல் தற்போதைய மகேஷ் பாபு வரை பல நடிகர்கள் நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளார்கள்.…
View More பாலச்சந்தர் மற்றும் பாலு மஹேந்திராவோட ஃபேவரைட் ஹீரோ.. தெலுங்கை தாண்டி தமிழிலும் ஜெயிச்ச பானு சந்தர்..சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த நாகேஷ்.. ரஜினியின் முதல் பட அனுபவம் இதான்..
இன்று தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்தின் தனது முதல் பட அனுவத்தினை பழைய பத்திரிக்கை ஒன்றில் பகிர்ந்துள்ள செய்திதான் இது. முதன் முதலாக கே.பாலச்சந்தரின் அபூர்வ…
View More சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த நாகேஷ்.. ரஜினியின் முதல் பட அனுபவம் இதான்..குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினி.. இருந்தும் கே. பாலசந்தர் செஞ்ச தரமான சம்பவம்
இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர்கள் பெரும்புகழ் பெற்று திரையுலகில் அசத்திக் கொண்டிருந்தாலும் தனக்கென தனி இடத்தினைப் படித்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் படத்தில்…
View More குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினி.. இருந்தும் கே. பாலசந்தர் செஞ்ச தரமான சம்பவம்