தமிழக அரசியல் வரலாற்றில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஒரு அரசின் முதல் ஐம்பது நாட்கள் என்பது அதன் எதிர்கால நிர்வாகப் பாணியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காலக்கட்டமாகும். அந்த வகையில், தற்போதைய புதிய ஆட்சியின் ஐம்பது…
View More நைட்டு 9 மணிக்கு இத்தாலியில் ஒரு தமிழர் கோமா என்று வந்த செய்தி… 11 மணிக்கு மினிஸ்டர் மீட்டிங்… அடுத்த நாள் காலையில சிஎம் உடன் பேச்சுவார்த்தை.. உடனடியாக இந்திய தூதரகத்திற்கும், இத்தாலி தூதரகத்திற்கும் பறந்த உத்தரவுகள்… வெறும் 15 மணி நேரத்துல இத்தாலியில இருந்து ஒரு தமிழனை மீட்ட அதிசயம்! எங்களோட வேகம் எப்படின்னு இப்போ புரியுதா தம்பி? சிஎம் எவ்வளவு பிஸியா இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எப்போவுமே கதவு திறந்தே இருக்கும்! 15 மணி நேரத்துல ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் முடுக்கிவிட்டு வேலையை முடிச்சிருக்கோம்… இதுக்கு பேர்தான் உண்மையான மக்கள் ஆட்சிitaly
இப்படி ஒரு லூசு பாகிஸ்தானுக்கு அதிபரா? ஷெரீப்பை கேவலமாக பார்த்த இத்தாலி பிரதமர் மெலோனி.. டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்கு ரியாக்சன்..
எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்ட அயராத முயற்சிகளாலேயே மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமானது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியதுடன், அவருக்கு…
View More இப்படி ஒரு லூசு பாகிஸ்தானுக்கு அதிபரா? ஷெரீப்பை கேவலமாக பார்த்த இத்தாலி பிரதமர் மெலோனி.. டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்கு ரியாக்சன்..தினத்தந்தி, தினமலருக்கும் ஆப்பு? உலகின் முதல் AI நியூஸ் பேப்பர் ரிலீஸ்..!
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, பல துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே பல ஊடகங்களில் கதைகள், செய்திகள், கட்டுரைகள் எழுதுவதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த ஒரு…
View More தினத்தந்தி, தினமலருக்கும் ஆப்பு? உலகின் முதல் AI நியூஸ் பேப்பர் ரிலீஸ்..!வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?
இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி என்ற…
View More வெறும் 90 ரூபாய்க்கு வாங்கிய வீட்டை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யும் பெண்.. எப்படி தெரியுமா?