இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்துவரும் ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு சீர்திருத்தங்கள், உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கூறிய பேட்டி வைரலாகி வருகிறது. குறிப்பாக, போர் விமான எஞ்சின் உற்பத்தி,…
View More விமான எஞ்சின் முதல் ஜெட் வரை இனி எல்லாமே இந்தியாவின் தயாரிப்பு.. வெளிநாட்டில் கையேந்த வேண்டிய நிலைமை இனி இல்லை.. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? இந்தியாவிடம் இருந்து வெளிநாடுகள் ஜெட், விமானம் வாங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.. இந்தியாடா….flight
ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலையில், 20 பள்ளிகளை கட்டலாம்.. ஆனால் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா? பாதுகாப்பு இருந்தால் தான் பள்ளியே செயல்படும்..!
ஒரு நாட்டின் பாதுகாப்பு துறை செலவினம் என்பது தேவையற்ற வீண் செலவு அல்ல; அது அமைதியையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதற்கான ஒரு அத்தியாவசிய முதலீடு என்று இந்தியாவின் பாதுகாப்பு செலவின குறித்து பொருளாதார ஆய்வாளர்கள்…
View More ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலையில், 20 பள்ளிகளை கட்டலாம்.. ஆனால் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா? பாதுகாப்பு இருந்தால் தான் பள்ளியே செயல்படும்..!சென்னை – திருச்சி, சென்னை – தூத்துகுடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் என்ன பாவப்பட்டவர்களா? ஏன் இந்த பாரபட்சம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி..!
தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்தில் உள்நாட்டு விமானச் சேவைகள் குறித்து மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக சென்னை-திருச்சி, சென்னை-தூத்துக்குடி போன்ற முக்கிய வழித்தடங்களில் சிறிய ரக விமானங்களான…
View More சென்னை – திருச்சி, சென்னை – தூத்துகுடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் என்ன பாவப்பட்டவர்களா? ஏன் இந்த பாரபட்சம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி..!ஏர் இந்தியா விமானத்தில் படம் பார்த்தால் பாப்கார்ன் இலவசம்.. புதிய சேவை அறிமுகம்..!
ஒரு நீண்ட விமானப் பயணத்தில், தொடர்ந்து பல திரைப்படங்களை பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு சுவையான பாப்கார்ன் இருந்தால் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? அந்த உங்கள் ஆசையை ஏர் இந்தியா…
View More ஏர் இந்தியா விமானத்தில் படம் பார்த்தால் பாப்கார்ன் இலவசம்.. புதிய சேவை அறிமுகம்..!ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?
டெல்லியில் இருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீநகர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம், இன்று மாலை வானில் பயணிக்கும்போது மழை மற்றும் வானிலை மாறுபாட்டால் திடீரென காற்றழுத்தக் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, விமானப் பைலட்…
View More ஸ்ரீநகரில் இருந்து சென்ற விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சி.. 227 பேர் என்ன ஆனார்கள்?பறக்கும் விமானத்தில் திடீரென மாயமான தங்கம்.. என்ன நடந்தது? போலீசார் குழப்பம்..!
பெங்களூரில் ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென தனது இளைய மகள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை காணவில்லை என புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரியங்கா…
View More பறக்கும் விமானத்தில் திடீரென மாயமான தங்கம்.. என்ன நடந்தது? போலீசார் குழப்பம்..!பிளைட்டை மிஸ் பண்ணிட்டிங்களா? அதுக்காகவே ஒரு பாலிசி.. ரூ.3 கொடுத்தால் ரூ.7500 கிடைக்கும்..!
விமானத்தை பிடிக்க கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செல்லும் சிலர், டிராபிக் பிரச்சனை காரணமாக பிளைட்டை மிஸ் செய்து விடுவார்கள். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், பிளைட்டை மிஸ் செய்தால் ரூ.7,500 வரை பணம்…
View More பிளைட்டை மிஸ் பண்ணிட்டிங்களா? அதுக்காகவே ஒரு பாலிசி.. ரூ.3 கொடுத்தால் ரூ.7500 கிடைக்கும்..!பணக்காரர்களுக்காகவே ஒரு தனி விமான நிலையம்.. நடுத்தர வர்க்கத்தினர் எட்டி கூட பார்க்க முடியாது..!
மும்பையில் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், பிரபல நடிகர்களுக்காக ஒரு பிரத்யேகமான விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தற்போதுள்ள சர்வதேச விமான நிலையத்தில் விவிஐபிகளுக்காக தனி விமான வழிகளோ பாதையோ…
View More பணக்காரர்களுக்காகவே ஒரு தனி விமான நிலையம்.. நடுத்தர வர்க்கத்தினர் எட்டி கூட பார்க்க முடியாது..!இனி ஒரே ஒரு விமானி தான்.. மற்ற வேலைகளை ஏஐ பார்த்து கொள்ளும்.. புதிய திட்டம்..!
உலகில் உள்ள அனைத்து விமானங்களிலும் தற்போது இரண்டு விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஒருவர் கேப்டன், இன்னொருவர் துணை விமானி என்ற நிலையில் இருந்தால்தான் விமானங்களை இயக்க முடியும். ஆனால், வருங்காலத்தில் ஒரே ஒரு…
View More இனி ஒரே ஒரு விமானி தான்.. மற்ற வேலைகளை ஏஐ பார்த்து கொள்ளும்.. புதிய திட்டம்..!டிரம்ப் இல்லத்தின் மேல் பறந்த 3 மர்ம விமானங்கள்.. விரட்டியடித்த போர் விமானங்கள்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான ரிசார்ட் மீது மூன்று மர்மமான விமானங்கள் பறந்ததாகவும், உடனடியாக போர் விமானங்கள் அவற்றை விரட்டி அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு…
View More டிரம்ப் இல்லத்தின் மேல் பறந்த 3 மர்ம விமானங்கள்.. விரட்டியடித்த போர் விமானங்கள்..!திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு TTD தலைவர் கடிதம்..!
திருப்பதி திருமலைக்கு மேல் விமானங்கள் பறப்பதை தடை செய்ய வேண்டும் என TTD தலைவர் பி.ஆர். நாயுடு அவர்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக…
View More திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு TTD தலைவர் கடிதம்..!சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்
சென்னை: நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் புத்திசாலித்தனத்தால் 136 பேர் உயிர் தப்பினர். எப்படி தப்பித்தார்கள்..…
View More சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்