200 எல்லாம் வாய்ப்பே இல்லை.. 2021 போல் எளிய வெற்றி கிடைக்காது.. தவெக சகட்டுமேனிக்கு ஓட்டை பிரிக்குது.. திமுக தலைமைக்கு அறிக்கை கொடுத்தாரா மூத்த ஐபிஎஸ் அதிகாரி? அதிமுக ஓட்டையும் அதிகமாக விஜய் உடைக்கிறார் என்பது மட்டும் திமுகவுக்கு ஒரே ஒரு நிம்மதி.. முடுக்கிவிடப்பட்ட உடன்பிறப்பு தொண்டர்கள்.. இனிமேல் தான் திமுகவின் ஆட்டமே இருக்குதா?பிப்ரவரி 14, 2026, 16:03
இனிமேலும் திமுகவும் காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்தால் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் நிகழ்வு தான் நடக்கும்.. கூட்டணி வைத்தாலும் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க தான் திமுக வேலை செய்யும்.. அதிக சீட்டு வாங்கிட்டா மட்டும் போதுமா? ஜெயிக்க வேண்டாமா? 63 சீட் மிரட்டி வாங்கி 5 தானே ஜெயிச்சிங்க.. சரியான முடிவு எடுக்கலைன்னா தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஜீரோ ஆகிடும்..பிப்ரவரி 14, 2026, 15:51
திமுக 85 தொகுதிகள்.. அதிமுக 70 தொகுதிகள்.. தவெக 60 தொகுதிகள்.. மீதி இழுபறி.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லையா? தொங்கு சட்டசபை அமைந்தால் அதிமுக + தவெக கூட்டணி ஆட்சி அமையுமா? விஜய் ஒப்புக்கொள்வாரா? அமித்ஷா ஒப்புக்கொள்ள வைப்பாரா? தேர்தலுக்கு பின் ஒரு ஆடு புலி ஆட்டம் இருக்குது..!பிப்ரவரி 12, 2026, 17:19
பரம்பரை பரம்பரையா நமக்கு ஓட்டு போட்டவங்க மாற மாட்டாங்கன்னு அதிமுகவும் திமுகவும் நினைக்குது.. ஆனால் பிரச்சாரம் பண்ணுறது அடுத்த தலைமுறை இளைஞர்கள்.. ஒரு இளைஞர் குறைந்தபட்சம் அவங்க அப்பா, அம்மா மனசை மாத்திட்டாலே விஜய்க்கு 40% ஓட்டு உறுதி.. 2026 தேர்தலில் ஏதோ மாயாஜாலம் நடக்கப்போவது மட்டும் உறுதி..!பிப்ரவரி 12, 2026, 11:20
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால்.. 40 சீட் வாங்கினாலும் 5க்கு மேல் ஜெயிக்க முடியாது.. தவெகவில் 50 வாங்கினால் 30ல் வெற்றி நிச்சயம்.. துணை முதல்வர் பதவியும், அமைச்சர் பதவிகளும் கிடைக்கும்.. கட்சியை வளர்த்து அதிகாரத்தில் பங்கு வேண்டுமா? 5ல் வெற்றி பெற்று தொடர்ந்து கொத்தடிமையா இருக்க வேண்டுமா? காங்கிரஸ் கட்சியே முடிவு செய்து கொள்ளட்டும்.. தவெகவின் கடைசி ஆஃபர்..பிப்ரவரி 12, 2026, 07:25
காங்கிரஸ் கட்சியின் பவர் அந்த கட்சிக்கே தெரியல.. 2006 முதல் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு என்ன கிடைத்தது? 20 வருடங்களை வேஸ்ட் செய்த காங்கிரஸ்.. இனிமேலாவது சுதாரித்தால் தான் அடுத்த 10 ஆண்டுகளில் கட்சி வளரும்.. 2026ல் தவெகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே கரை சேர முடியும்.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி யோசிப்பார்களா?பிப்ரவரி 12, 2026, 07:02
அதிமுக, திமுக ரெண்டு பேருக்குமே இப்போ முதல் எதிரி விஜய் தான்.. தேர்தல் நேரத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து அடிப்பாங்க.. வேட்புமனு தாக்கல் செய்வதில் இருந்து தேர்தல் நாளில் நடக்கும் சம்பவங்கள் வரை தவெகவில் சமாளிக்க ஆளில்லை.. இதையும் மீறி விஜய் ஜெயிச்சாருன்னா அது உலக அதிசயம் தான்.. அரசியல் விமர்சகர்கள்..பிப்ரவரி 11, 2026, 11:30
நடிகை விந்தியா, தமிழன் பிரசன்னா, மேயர் பிரியா, காயத்ரி ரகுராம்.. சென்னையில் போட்டியிடும் பிரபலங்கள்? ஸ்டாலின் தொகுதி மாறுறாரா? உதயநிதியை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவாரா? விஜய்யும் சென்னையில் தான் போட்டியிடுகிறாரா? பரபரக்கும் தலைநகர்..பிப்ரவரி 11, 2026, 11:13
வந்தா வாங்க, வராட்டி போங்க.. கேட்டை மூடிய திமுக.. ஒரே ஒரு நாள் தான், கெடு கொடுத்த விஜய்.. திரிசங்கும் நிலையில் காங்கிரஸ்.. கூட்டணியை கூட தெளிவாக முடிவு செய்ய முடியாத கட்சிக்கு எதுக்கு அரசியல்? யார் முடிவெடுப்பது என்பதிலேயே குழப்பம்.. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே.. கூட்டணியின் இறுதி முடிவை யார் எடுப்பார்? குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்..!பிப்ரவரி 9, 2026, 17:30
விசிக தவிர கூட்டணி கட்சிகளுக்கு திமுக எத்தனை தொகுதிகள் கொடுக்கிறதோ, அத்தனை தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி.. குறிப்பாக காங்கிரசுக்கு கொடுக்கும் தொகுதிகள் எல்லாமே அதிமுகவுக்கு அல்வா.. கட்டாயப்படுத்தி பேரம் பேசி தொகுதிகள் வாங்கினால் தோல்வி தான்.. 2011ல் திமுகவை மிரட்டி 63 சீட் வாங்கிய காங்கிரஸ் ஜெயித்தது 5ல் தான்.. இந்த முறை 40 சீட் காங்கிரஸ் வாங்கினால் 40லும் அதிமுகவுக்கு வெற்றி..!பிப்ரவரி 9, 2026, 12:32
தேர்தலுக்கு முன்பே 2 கட்சி ஜோலி முடிஞ்சிருச்சு.. கூட்டணியில் இடம் கிடைக்காமல் திண்டாட்டம்.. தேர்தலுக்கு பின் ஒரு 4 கட்சி காலியாகிடும்.. அப்புறம் தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக இடையே தான் போட்டி.. காங்கிரஸ், பாஜக ஒப்புக்கு சப்பாணியா தமிழகத்தில் இருக்கும்.. அரசியல் சுனாமியில் அடித்து செல்லப்படும் சின்ன சின்ன கட்சிகள்.. இதுதான் தமிழகத்திற்கு வேண்டும்.. பொதுமக்கள் நிம்மதி..!பிப்ரவரி 6, 2026, 10:19
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஒட்டுமொத்த மீடியா.. எல்லாமே விஜய்க்கு எதிராக இருந்தாலும் இளைஞர்கள் நாங்க இருக்கிறோம் விஜய்க்கு ஆதரவாக. ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு ஒரு ஓட்டு இருக்குது.. ஒருவரை எல்லோரும் சேர்ந்து அடிக்கும்போதே தெரியலையா அவர் தூயமையானவருன்னு.. விஜய்யின் பவர் என்னன்னு மே மாதம் பார்ப்பிங்க.. தவெக தொண்டர்கள் ஆவேசம்..!பிப்ரவரி 5, 2026, 08:18