யாரை பார்த்து பயப்படணும்னு திமுகவுக்கு தெரியும்… அதான் ஊர் ஊரா போய் எல்லாரையும் வண்டியில ஏத்திட்டு இருக்காங்க! ஆனா, சிங்கம் தனியா வரும்… விஜய் வர்ற வேகம், உங்க கோட்டை கதவுகளை தூளாக்கும்! 2026-ல ‘கிங்’ யாருன்னு மக்கள் ஓட்டுல சொல்லுவாங்க, நாங்க ‘ரிசல்ட்’ல காட்டுவோம்!”பிப்ரவரி 26, 2026, 10:53
பாமக, தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இம்முறை ஒரு சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை.. நாதக வழக்கம் போல் டெபாசிட் கூட வாங்காது.. திமுக, அதிமுக, பாஜக, கட்சிகளுக்கும் சீட் கிடைப்பதில் திணறல்.. தவெகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரசும் ஜீரோ.. இதெல்லாம் ஒற்றை ஆளால் நடக்கப்போகுது.. அதுதான் விஜய்யின் பவர்.. தெறிக்க வைக்கும் தவெகவினரின் சமூக வலைத்தள பதிவுகள்..பிப்ரவரி 23, 2026, 20:59
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தவெக தான் முதலிடம்.. திமுக, அதிமுக அடுத்தடுத்த இடங்கள்.. திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த வடக்கு மண்டல வாக்காளர்கள்.. புதிய கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. விஜய் வெளியே வந்து பிரச்சாரம் செய்தல், தேர்தல் அறிக்கை ரிலீஸ் செய்தால் மற்ற பகுதிகளிலும் தவெகவுக்கு கூடுதல் சதவீதம் வர வாய்ப்பு.. திராவிட கட்சிகள் சுதாரிக்கவில்லை என்றால் விஜய் ஆட்சியை தட்டிட்டு போயிடுவார்..!பிப்ரவரி 22, 2026, 20:05
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், ஒரு திமுக தொண்டன் கூட காங்கிரஸ்க்கு ஓட்டு போட மாட்டார்.. காங்கிரஸ் தொண்டனும் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்.. சோனியா காந்தி – ஸ்டாலின் சமாதானம் ஆனாலும் தொண்டர்கள் சமாதானம் ஆக மாட்டார்கள்.. காங்கிரஸை கழட்டிவிடுவதே திமுகவுக்கு நல்லது.. திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வருவதே காங்கிரசுக்கு நல்லது.. தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் 3 வலிமையான கூட்டணி இருக்கும்.. ரிசல்ட் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..!பிப்ரவரி 22, 2026, 19:55
இதுவரை திமுக, அதிமுக தான் எதிரெதிர் கட்சிகள்.. ஆனால் இப்போது திமுக, அதிமுக ரெண்டு கட்சிக்குமே தவெக தான் எதிரி.. விஜய் தான் ரெண்டு கட்சிக்கும் சிம்மசொப்பனம்.. விஜய்யை எப்படி சமாளிப்பது என இரு கட்சிகளும் திணறுகிறது.. 50 ஆண்டு கட்சி, 72 ஆண்டு கட்சி, 3 ஆண்டு கட்சியை பார்த்து பயப்படுகிறது என்றால் அந்த கட்சிக்கு எவ்வளவு தில் இருக்குதுன்னு பார்த்துக்கோங்க.. இது விஜய்யின் அரசியல்.. இளைஞர்களின் அரசியல்..!பிப்ரவரி 22, 2026, 12:03
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததில் யாருக்கும் ஆச்சரியமில்லை.. ஆனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தது திமுகவின் பலவீனத்தை தான் காட்டுது.. அரை சதவீத ஓட்டு இருந்தால் கூட கூட்டணியில் சேர்ப்பது பயத்தை காட்டுகிறது. ஓவர்லோடு சிலசமயம் ஆபத்தில் தான் முடியும்.. தேமுதிக வருகையால் திமுக கூட்டணிக்கு பெரிய லாபம் இருக்காது.. அரசுக்கு எதிராக இருக்கும் எதிர்ப்பு ஓட்டு சதவீதத்தை ஒப்பிடும்போது தேமுதிக வாக்கு சதவீதமெல்லாம் ஒன்னுமே இல்லை.. அரசியல் விமர்சகர்கள்..!பிப்ரவரி 22, 2026, 11:03
2 பக்கமும் பேரம் பேசி ஒரு பக்கத்தில் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்த தேமுதிக.. 2016, 2021 இரு தேர்தலிலும் தேமுதிக இருந்த அணி தோல்வி அடைந்துள்ளது.. இதுதான் வரலாறு.. 2026லும் தோல்வி தொடருமா? 2011 போல் வெற்றி கிடைக்குமா? 2021ல் வெறும் 0.43% ஓட்டு வாங்கிய தேமுதிகவுக்கு 2026ல் மக்கள் என்ன ரிசல்ட் கொடுப்பார்கள்? பிரேமலதா கனவு நனவாகுமா?பிப்ரவரி 21, 2026, 10:49
காங்கிரஸ் வெளியேறிவிட்டால் பிளான் ‘B’ என்ன? தீவிரமாக ஆலோசிக்கும் திமுக தலைமை.. பாமக ராமதாஸ், தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோர்களை கூட்டணிக்குள் இழுக்க திட்டமா? திருமாவளவனை எப்படி சமாதானப்படுத்துவது? பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகள் வருமா? ஆட்சியை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் திமுக? அமைதியாக வேடிக்கை பார்க்கும் மக்களின் முடிவு என்னவாக இருக்கும்?பிப்ரவரி 17, 2026, 15:30
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் ஒரு கட்சியின் படுதோல்வி நிச்சயம்.. ஒன்று காங்கிரஸ் இல்லாமல் திமுக படுதோல்வி அடையும்.. அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறியதால் காங்கிரஸ் படுதோல்வி அடையும்.. மக்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயம் இந்த தேர்தல் பல கட்சிகளுக்கு கடைசி தேர்தலாக இருக்கும்..பிப்ரவரி 17, 2026, 08:15
ஆட்சியில் பங்கு தர்றேன்னு சொன்னவரை கண்டுக்காமல், ஆட்சியில் பங்கு தர முடியாதுன்னு சொன்னவர்கிட்ட காங்கிரஸ் கெஞ்சிகிட்டு இருக்குது.. இது என்னப்பா அரசியல்? ஆட்சியில் பங்கு வேண்டும் என அதிமுகவை பாஜக மிரட்டுவது போல காங்கிரஸால் மிரட்டவும் முடியாது.. அப்படியே மிரட்டினாலும் திமுக பயப்படுகிற கட்சியும் இல்லை.. காங்கிரஸ் என்னதான் செய்ய போகுதுன்னு தெரியலை.. அரசியல் விமர்சகர்கள் ஆதங்கம்..!பிப்ரவரி 15, 2026, 18:40
திமுக இறங்கி வர்ற மாதிரி தெரியல.. காங்கிரசும் விட்டு கொடுக்குற மாதிரி தெரியல.. இப்படியே போனா கூட்டணி தொடர்ந்தாலும் தோல்வி உறுதி.. 118 தொகுதிகளில் திமுக ஜெயிக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி அமைப்பதை தவிர ஸ்டாலினுக்கு வேறு வழியில்லை.. 2006 போல் காங்கிரஸ் ஏமாற மாட்டார்கள்.. மொத்தத்தில் கூட்டணி ஆட்சி இருக்குதா? இல்லையாங்கிறது 118ல் ஜெயிக்குமா? ஜெயிக்கலையாங்கிறதுல தான் இருக்குது..!பிப்ரவரி 15, 2026, 18:27
மார்ச் 15ஆம் தேதியும், ஏப்ரல் 15ஆம் தேதியும், மே 15ஆம் தேதியும் மகளிர் உரிமை தொகை வராதே.. அப்ப மகளிர் அதிருப்தி அடைய மாட்டார்களா? இப்ப கொடுத்த பணத்தை அதுவரைக்கும் பத்திரமா வச்சிருப்பாங்களா? இனி அடுத்த 1000 ரூபாய் ஜூன் 15ஆம் தேதி தான் வரும்.. மே மாதம் நடைபெறும் தேர்தலுக்கு பிப்ரவரி மாதமே பணம் கொடுத்தால் மக்கள் மறந்துவிட மாட்டார்களா? ரூ.5000 பணம் கொடுத்தது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!பிப்ரவரி 15, 2026, 09:30