தேமுதிக போன்ற பேரம் பேசும் கட்சிகள் தமிழகத்திற்கே ஆபத்து.. ஒரு தொகுதியில் கூட தனித்து போட்டியிட்டு ஜெயிக்க வக்கில்லாத கட்சிகள் செய்யும் அலம்பல் ரொம்ப ஓவர்.. இரு கூட்டணியும் தேமுதிகவை ஒதுக்கிவிட்டால் தானாகவே அந்த கட்சி அழிந்துவிடும்.. முக ஸ்டாலின் – ஈபிஎஸ் இந்த விஷயத்தில் ஒரே முடிவை எடுக்க வேண்டும்.. விஜயகாந்த் ஆன்மா கூட பிரேமலதாவை மன்னிக்காது..!பிப்ரவரி 4, 2026, 17:30
ஆட்சியில் பங்கு மட்டுமல்ல.. 41 தொகுதிகள்.. உள்ளாட்சி தேர்தலில் 20% இடங்கள்.. 8 மாநகராட்சி மேயர் பதவிகள்.. அதோடு நிற்கவில்லை 2029 நாடாளுமன்ற தேர்தலில் 15 இடங்கள்.. கனிமொழியிடம் கறாராக பேசினாரா ராகுல் காந்தி? திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? தவெக பக்கம் காங்கிரஸ் செல்லுமா?பிப்ரவரி 3, 2026, 16:02
மக்களோட மக்களா இருந்த அதிமுகவையும், திமுகவையும் ஏன் மக்கள் மாறி மாறி தோற்கடிச்சாங்க.. மீடியாவுக்கு தினசரி பேட்டி கொடுக்குற சீமான் ஏன் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியாமல் திண்டாடுறாரு.. மக்களுக்கு தேவை நடிப்பு இல்லை.. மீடியாவை சந்திக்கிறாரா? இல்லையாங்கிறதும் தேவையில்லை.. இவர் மக்களுக்கு நல்லது செய்வாருங்கிற நம்பிக்கை மட்டும் இருந்தா போதும்.. பிரச்சாரம் பண்ணாமலே ஜெயிச்சிடலாம்.. மக்கள் கருத்து..!ஜனவரி 30, 2026, 19:43
திமுக vs தவெகன்னோ, அதிமுக vs தவெகன்னோ ஒருநாளும் இருந்ததும் இல்லை, இருக்க போவதும் இல்லை.. இது மீடியாவின் நப்பாசை.. இப்ப தப்பாசையா போயிருச்சு.. மீடியாவுக்கு கண்டெண்ட் வேனும்ன்னு கிளப்பிவிட்ட பேராசை.. தவெகவால் ஆட்சியை பிடிக்கவும் முடியாது.. எதிர்க்கட்சியாகவும் வர முடியாது.. ரங்கராஜ் பாண்டேஜனவரி 30, 2026, 19:28
விஜய் பக்கம் பூஸ்ட் இருக்குனு எஸ்.ஏ.சி சொல்றாரு… எங்களுக்கு ராகுலே ஹார்லிக்ஸ்னு செல்வப்பெருந்தகை சொல்றாரு! கடைசியில யாருக்கு எனர்ஜி இருக்குன்னு ஓட்டுப்பெட்டி தான் சொல்லும்! 70 இடங்கள் எல்லாம் ரொம்ப ஓவர்.. தவெக கூட்டணிக்கு வந்தாலே அதிகபட்சம் 50 தான் காங்கிரசுக்கு கிடைக்கும்.. அதிகமா ஆசைப்பட்ட கட்சி ஜெயிச்சதா சரித்திரமே இல்லை..!ஜனவரி 30, 2026, 17:00
இன்று தேர்தல் நடந்தால் திமுக 35 தொகுதிகள் ஜெயிக்கும்.. தவெக 60 முதல் 65 தொகுதிகள்.. என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் என்.டி.ஏ கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் கடும் போட்டி இருக்கும்.. டெல்லி ராஜகோபாலன் கணிப்பு..!ஜனவரி 29, 2026, 21:07
திமுக, அதிமுக, தவெக.. 2026ல் மூன்றில் ஒன்றுக்கு தான் ஆட்சி.. வலிமையான திமுக கூட்டணி.. வலிமையாகி கொண்டிருக்கும் அதிமுக கூட்டணி.. இளைஞர் பலத்தால் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தவெக.. தமிழகம் இப்படி ஒரு தேர்தல் களத்தை பார்த்ததே இல்லை.. 2 கூட்டணியும் வலிமையா இருக்குது.. ஆனால் 10ல் 8 பேர் விஜய்க்கு ஓட்டு போடுவேன்னு சொல்றாங்க.. ஒன்றுமே கணிக்க முடியவில்லை.. அரசியல் விமர்சகர்கள் குழப்பம்..!ஜனவரி 29, 2026, 08:26
சூடு பிடிக்கும் அதிமுக, திமுக கூட்டணிகள்.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்டாரா விஜய்? யாரு வேணும்னாலும் சேருவதற்கு திமுக என்ன அடைக்கலம் தரும் இல்லமா? இது வளர்ச்சியா? வீக்கமா? ரெண்டு கூட்டணியுமே பலமா இருக்குறது மாதிரி தெரியலாம்.. ஆனால் இளைஞர்கள் கூட்டம் முன் இந்த கூட்டணிகள் காணாமல் போய்விடுமா? தொங்கு சட்டசபை ஏற்பட்டால் கூட விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி தான்..!ஜனவரி 29, 2026, 08:05
யார் மிரட்டினாங்க, யார் பணிய வச்சாங்கன்னு பார்க்காதே… எதிரியை அடிக்கிறதுக்கு எதிரி கிட்டயே கை கோர்க்குறதுதான் சாணக்கியத்தனம்! 2021-ல கிடைச்ச வெற்றி ஜஸ்ட் பாஸ் தான்… 26-ல மக்கள் கொடுக்கப்போற ரிசல்ட் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியமா இருக்குமா? பிரிஞ்சிருந்தா அது வெறும் சத்தம்… ஒன்னு சேர்ந்தா அதுதான் இடி முழக்கம்! 2026-ல என்.டி.ஏ கூட்டணி’ கோட்டையில கொடி ஏத்தும்! அதிமுகவினரின் ஆவேச பதிவுகள் வைரல்..!ஜனவரி 23, 2026, 11:43
மந்தமா இருந்த அதிமுக கூட்டணி சுறுசுறுப்பா மாறிடுச்சு.. வெல்வோம்ன்னு நம்பிக்கையுடன் இருந்த திமுக கூட்டணியில சிக்கல் ஆரம்பிச்சிருச்சு.. என்ன நடக்கும் 2026ல்? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குனு ஆரம்பிச்ச கதை… இப்போ முடிவெடுக்க முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.. 2021-ல மார்ஜின் வெறும் ரெண்டு லட்சம்… 2026-ல அந்த மார்ஜின் தான் ‘மெஜாரிட்டி’யா மாறி ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்புமா?ஜனவரி 23, 2026, 08:45
ஒரு பக்கம் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், கமல்ஹாசன், ராமதாஸ் பாமக… மறுபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, அன்புமணி பாமக, தேமுதிக.. இரு கூட்டணியிலும் சில சிறுசிறு கட்சிகள்.. இடையில் எல்லா கட்சி ஓட்டுக்களிலும் ஓட்டை போடும் விஜய்.. தமிழ்நாடு இதுவரை பார்க்காத தேர்தல் ரிசல்ட்டை பார்க்க போகுது.. ஒன்று ஏதாவது ஒரு கூட்டணியின் ஆட்சி.. அல்லது தொங்கு சட்டசபை.. இதுதான் தேர்தல் முடிவா?ஜனவரி 22, 2026, 20:47
காங்கிரசுக்கு 25, விசிக+மதிமுக+இடது கம்யூ+வலது கம்யூ கட்சிகளுக்கு 24.. கமல்ஹாசனுக்கு 6, ராமதாஸ் பாமகவுக்கு 10, தேமுதிகவுக்கு 6, சிறு கட்சிகளுக்கு 10, இவ்வளவு போக சுமார் 150 தான் திமுகவுக்கா? அதில் 118 ஜெயிக்க முடியுமா? கூடுதல் கட்சிகளை சேர்த்தால் ஒன்று ஆட்சியை இழக்கும்.. அல்லது கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்க வேண்டும்.. இந்த சிக்கலை திமுக எப்படி சமாளிக்கும்?ஜனவரி 22, 2026, 18:26