தமிழ்நாட்டு அரசியல் தளம் தற்பொழுது சந்தித்து வரும் கூட்டணி குழப்பங்களும், கட்சிகளின் இடமாற்றங்களும் சாமானிய மக்கள் ரசிக்கும்படியான ஒரு சுவாரசியமான நாடகமாக மாறியுள்ளது. பொதுவாக, வீட்டில் எல்லாவிதமான அறுசுவை உணவுகளும் தாராளமாக இருந்தும், ஒருவர்…
View More அறுசுவை உணவு இருந்தும் சாப்பிடாமல் இருந்தால் தான் அதற்கு பெயர் விரதம்.. ஒன்றுமே இல்லாமல் சாப்பிடாமல் இருந்தால் அதற்கு பெயர் பட்டினி.. இனிமேல் திமுக எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்க்க கூடாது என்று கனிமொழி கூறியது தான் பெரிய காமெடி.. இனிமேல் உங்களை நம்பி எந்த கட்சி கூட்டணிக்கு வரும்? காங்கிரஸை பகைத்தாகிவிட்டது.. விசிக விடுதலை பெற்றுவிட்டது.. இடதுசாரிகள் இனி தவெகவை விட்டு வரமாட்டார்கள்.. ஐயூஎம்எல் உறவும் முடிந்துவிட்டது.. வைகோவும் விரைவில் வந்துவிடுவார்.. தேமுதிகவை அதிமுகவும் சேர்க்காது, தவெகவும் சேர்க்காது, அதனால் வேறு வழியின்றி திமுகவில் இருக்கும்… இப்போது சொல்லுங்கள் திமுக செய்வது விரதமா? பட்டினியா?dmk alliance
திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது!.. செல்வபெருந்தகை பேட்டி…
தமிழக அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் கடந்த பல தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஆட்சி மற்றும் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும்…
View More திமுக காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது!.. செல்வபெருந்தகை பேட்டி…விடுதலை சிறுத்தை கட்சிக்கு எவ்வளவு தொகுதி?.. திருமா கேட்பது கிடைக்குமா?..
தலித் மக்களின் உரிமையை மீட்பதற்காக பல வருடங்களுக்கு முன்பே திருமாவளவனால் துவங்கப்பட்ட கட்சிதான் விடுதலை சிறுத்தை 40 வருடங்களுக்கு மேல் விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழக அரசியலில் பயணித்து வருகிறது. கடந்த பல தேர்தலிலும்…
View More விடுதலை சிறுத்தை கட்சிக்கு எவ்வளவு தொகுதி?.. திருமா கேட்பது கிடைக்குமா?..தொகுதி பங்கீட்டை துவங்கிய திமுக!.. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி!..
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியை தக்க வைக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த முறையும், போனமுறை கூட்டணி அமைத்த அதே அரசியல் கட்சிகளுடன்…
View More தொகுதி பங்கீட்டை துவங்கிய திமுக!.. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி!..