சென்னை: நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் புத்திசாலித்தனத்தால் 136 பேர் உயிர் தப்பினர். எப்படி தப்பித்தார்கள்..…
View More சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்chennai
வாங்கியது முதல் சரிவர வேலை செய்யாத ஏசி.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி ராகுல் என்பவர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பழுது-சேவை குறைபாடு தொடர்பாக ஏ.சி. எந்திர தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச்…
View More வாங்கியது முதல் சரிவர வேலை செய்யாத ஏசி.. சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுசென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கனமழை காரணமாக மீண்டும் கார்களை நிறுத்தும் பொதுமக்கள்
சென்னை: சென்னை வேளச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையின் காரணமாக ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேம்பாலங்களில் தங்கள் கார்களை நிறுத்தி வைத்து…
View More சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கனமழை காரணமாக மீண்டும் கார்களை நிறுத்தும் பொதுமக்கள்சென்னையில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு ஒரு லட்ச ரூபாயை செலுத்தவும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு…
View More சென்னையில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுஅமெரிக்கா – சென்னை இடையே கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பு.. பேஸ்புக் திட்டம்..!
அமெரிக்காவிலிருந்து இந்தியா உள்பட பல்வேறு நகரங்களுக்கு கேபிள் இணைப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடலுக்கு அடியில் இணைக்கப்படும் இந்த கேபிள் காரணமாக இனி பேஸ்புக் சர்வருக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. பேஸ்புக்,…
View More அமெரிக்கா – சென்னை இடையே கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பு.. பேஸ்புக் திட்டம்..!சென்னை கிண்டியில் டாக்டரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை புற்று நோய் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை கிண்டி…
View More சென்னை கிண்டியில் டாக்டரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்புநெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கோர்ட்டில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி
சென்னை: நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி…
View More நெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கோர்ட்டில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படிஇந்தியாவின் மேலும் 4 நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்.. சென்னையில் உண்டா?
இந்தியாவில் ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர் இருக்கும் நிலையில், எதிர்பார்த்ததை விட அதிக வருவாய் இந்தியாவில் கிடைத்ததையடுத்து மேலும் நான்கு நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்களை திறக்கும் திட்டம்…
View More இந்தியாவின் மேலும் 4 நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்.. சென்னையில் உண்டா?சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் புல்லட் ரயில்.. 2026ல் வருமா?
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், தென்னிந்திய நகரங்களுக்கும் புல்லட் ரயில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதல்வராக…
View More சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் புல்லட் ரயில்.. 2026ல் வருமா?வடகிழக்குப் பருவமழை: சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: * வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக -131 மிமீ மழையின்…
View More வடகிழக்குப் பருவமழை: சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? மாவட்ட நிர்வாகம் தகவல்
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அதாவது 17 தினத்தில் விடுமுறை விடுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முழுவதும் மழை பெய்யாததால் இரவு பெய்யக்கூடிய…
View More சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? மாவட்ட நிர்வாகம் தகவல்சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை இன்று முழுக்க பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும் என்றும் நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும்…
View More சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்