தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தற்போது துணிவு திரைப்படத்தை அடுத்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது இதன் படப்பிடிப்பு. மற்ற…
View More இரு வேடங்களில் மிரட்ட வரும் அஜித்… வெளியான விடாமுயற்சியின் புதிய அப்டேட்!ajith
காதல் மன்னன்: மறக்கமுடியாத திலோத்தமா – 25 வருட கொண்டாட்டம்!
இயக்குனர் சரண் 1998ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான படம் ‘காதல் மன்னன்’. இன்றும் கொண்டாடப்படும் இப்படம் அதில் பணிபுரிந்த பலருக்கும் முதல் படம். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நடிகராக முதல் படம். பரத்வாஜ்-க்கு இசையமைப்பாளராக முதல்…
View More காதல் மன்னன்: மறக்கமுடியாத திலோத்தமா – 25 வருட கொண்டாட்டம்!காரின் முன் விழுந்து சினிமா சான்ஸ் கேட்ட எஸ்.ஜே சூர்யா!
சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் எஸ்.ஜே. சூர்யா. சினிமா மீதிருந்த பிரியத்தால், 10ம் வகுப்பு படித்து முடித்ததும், சென்னையில் வந்து சினிமா வாய்ப்பினை தேட வீட்டில் சொல்லாமல் ஓடி வந்து உள்ளார். இயல்பு…
View More காரின் முன் விழுந்து சினிமா சான்ஸ் கேட்ட எஸ்.ஜே சூர்யா!இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!
முரளி நடித்த இதயம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஹீரா. காதல் கோட்டை திரைப்படத்தில் அசத்தலான ஒரு கேரக்டரில் நடித்திருந்த இவர் ஒரு…
View More இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!விஜய், அஜித்தை வைத்தே விளையாடிய விஷால்.. மார்க் ஆண்டனி வசூல் மழைக்கு மாஸ் ஐடியாதான்!..
விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தினார். வினோத் தயாரிப்பில் ஆதிக்…
View More விஜய், அஜித்தை வைத்தே விளையாடிய விஷால்.. மார்க் ஆண்டனி வசூல் மழைக்கு மாஸ் ஐடியாதான்!..சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!
இந்தியாவில் இரண்டு சிமெண்ட் கம்பெனிகளுக்கு ஓனராக இருக்கும் மிகப்பெரிய பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஒருவர் பின்னாளில் அஜித் படத்தின் தயாரிப்பாளராக மாறினார். யார் அந்த நடிகை என்ற கேள்விக்கு பதில்…
View More சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?
ரமேஷ் கண்ணா என்றால் உடனே தமிழ் திரை உலகில் உள்ள காமெடி நடிகர் தான் ஞாபகம் வரும். விஜய், அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களுடன் இவர் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்து உள்ளார்.…
View More காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!
இயக்குனர் விக்ரமனின் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் தான் ‘நீ வருவாய் என’. இவர் தனது முதல் படத்தில் ஹீரோவாக விஜய்தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ‘பூவே உனக்காக’ படத்தில்…
View More அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா.. கருணாநிதி முன் தைரியமான பேச்சு.. அஜித்தின் இன்னொரு பக்கம்..!
அஜித் அரசியலுக்கு வருவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாலும் அரசியலை அவர் கூர்ந்து கவனிக்க தவறுவதில்லை. தமிழக, இந்திய அரசியல் மட்டுமின்றி அவர் உலக அரசியலையும் கூர்ந்து கவனித்து வருகிறார் என்பது அவரது நெருக்கமான வட்டாரத்திற்கு…
View More அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா.. கருணாநிதி முன் தைரியமான பேச்சு.. அஜித்தின் இன்னொரு பக்கம்..!அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி.. லவ் பண்ணிருவேன்னு பயமா இருக்குன்னு சொன்ன அஜித்.. ‘அமர்க்களம்’ உருவான கதை..!
அஜித் நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் முதலில் ஷாலினியை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முயன்ற போது அவர் தனக்கு நடிக்க விருப்பமில்லை எனக் கூறியதாகவும், அதன் பிறகு அஜித்தே கேட்டுக் கொண்டபோதிலும் அவர் நடிக்க முடியாது…
View More அஜித்துடன் நடிக்க மறுத்த ஷாலினி.. லவ் பண்ணிருவேன்னு பயமா இருக்குன்னு சொன்ன அஜித்.. ‘அமர்க்களம்’ உருவான கதை..!காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?
முரளி நடித்த இதயம் படத்தில் அறிமுகமாகி, திருடா திருடா, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ஹீரா. நடிகை ஹீரா சென்னை சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதில் அவரது அப்பா பணியின் காரணமாக…
View More காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் களமிறங்கும் டாப் நடிகை!
அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘துணிவு’ வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆகஸ்ட் 3-வது வாரத்தில் தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை துவங்க தயாராகி வருகிறார்.…
View More விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் களமிறங்கும் டாப் நடிகை!