raagi milk porridge

சூப்பரான ராகி பால் கஞ்சி… உங்களின் ஆறு மாத குழந்தைக்கு அருமையான காலை உணவு!

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆன பின்னர் என்ன உணவினை கொடுப்பது என்ற குழப்பங்கள் ஏற்படும். தினமும் ஆரோக்கியமான உணவினை அந்த பிஞ்சுக் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது.…

View More சூப்பரான ராகி பால் கஞ்சி… உங்களின் ஆறு மாத குழந்தைக்கு அருமையான காலை உணவு!