கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான கந்தப்பெருமானுக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. என்றாலும் தை மாசம் வரக்கூடிய பூச நட்சத்திரத்தின் அன்று கொண்டாடக்கூடிய தைப்பூசம் பக்தர்களுக்கு பேரானந்தத்தைத் தரக்கூடியது. முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்து…
View More பாதயாத்திரை, காவடி, பால்குடம்….பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறக்காமல் வழிபடுங்க….!