மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் பரபரவென தயாராகி வரும் படம் மாமன்னன். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில், கீர்த்திசுரேஷ் இவர்களுடன் உதயநிதி…
View More மாமன்னன் படத்தோட உயிர்நாடியே வடிவேலு தான்…! உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சுகமல்
கமல், ரஜினியின் வாரிசுகளுக்கு சாதகமாகும் என்று நினைத்தால்… இவருக்கு அல்லவா அதிர்ஷ்டம் அடித்துள்ளது?!
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு இரு பெரும் ஜாம்பவான்கள் யார் என்றால் அது ரஜினியும், கமலும் தான். இவர்கள் எந்த அளவிற்கு திறமையுடன் சினிமா உலகில் ஜொலித்தார்களோ, அந்த அளவு அவர்களது பிள்ளைகளால்…
View More கமல், ரஜினியின் வாரிசுகளுக்கு சாதகமாகும் என்று நினைத்தால்… இவருக்கு அல்லவா அதிர்ஷ்டம் அடித்துள்ளது?!இயக்குனர்களே வில்லன் ஆனால்….! தமிழ்சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படங்கள்
தமிழ்சினிமாவில் ஒருகாலத்தில் வில்லன்களுக்கு என்று தனி நடிகர்கள் இருந்தனர். அவர்கள் எந்தப் படத்தில் நடித்தாலும் வில்லனாகவே வருவர். அதன்பிறகு நடிகர்கள் வில்லன் ஆனார்கள். நடிகைகளும் வில்லி ஆனார்கள். தற்போது இயக்குனர்களே வில்லனாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.…
View More இயக்குனர்களே வில்லன் ஆனால்….! தமிழ்சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படங்கள்பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு காரணம் வீரமா, காதலா?
என்ன இது பட்டி மன்ற தலைப்பு போல் அல்லவா உள்ளது என்கிறீர்களா? ஆனால் அதுவல்ல. இது ஒரு பிரபலம் பேசிய உரை. அதிலிருந்து ஒரு சில துளிகள் உங்கள் பார்வைக்கு… பொன்னியின் செல்வன் படத்தின்…
View More பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு காரணம் வீரமா, காதலா?கமல் கதையில் நடிக்கும் விக்ரம்! வேற லெவல் கூட்டணி!!
கோலிவுட்டில் நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகர் என்றால் அது விக்ரம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இருப்பினும் இவரின் கைவசம் படங்கள் உள்ளது.…
View More கமல் கதையில் நடிக்கும் விக்ரம்! வேற லெவல் கூட்டணி!!