கோவை கொடீசியா அரங்கத்தில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் தொழிலதிபர்களுடன் ஜி.எஸ்.டி. குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கோவை ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சரிடம் “இனிப்புக்கு 5%…
View More ஜி.எஸ்.டி.. குறித்து கேள்வி கேட்ட தொழிலதிபர்.. வைரலான மன்னிப்புக் கேட்ட வீடியோ.. வருத்தம் தெரிவித்த அண்ணாமலைஅண்ணாமலை
annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்பு
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலை வீட்டை…
View More annamalai | சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை வீட்டின் முன்பு ஏராளமான போலீஸார் குவிப்பு.. பரபரப்புமகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை.. ஆடிட்டர் பாண்டியன் முதல் குண்டாஸ் வரை.. அண்ணாமலை பதிலடி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை என்று கூறி வழக்கு பட்டியலை8…
View More மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை.. ஆடிட்டர் பாண்டியன் முதல் குண்டாஸ் வரை.. அண்ணாமலை பதிலடிகோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? வெளியான விவரம்
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் செலவு செய்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் கோவை தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார்…
View More கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? வெளியான விவரம்யோகத்தைக் கற்றுக்கொள்ள உகந்த மாதம் எது தெரியுமா? கார்த்திகை தீபத்தில் இவ்வளவு சிறப்புகளா..?
திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை…
View More யோகத்தைக் கற்றுக்கொள்ள உகந்த மாதம் எது தெரியுமா? கார்த்திகை தீபத்தில் இவ்வளவு சிறப்புகளா..?வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 90களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற அண்ணாமலை படம் குறித்து பலருக்கும் பலவிதமான புரிதல் இருக்கும். இதில் நடிகர் மணிகண்டனின் புரிதல் நிச்சயம் பலருக்கும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. தனக்கு…
View More வாழ்க்கையை தொலைச்சுட்டேனே.. கண் கலங்கி அழுத ரஜினி.. அண்ணாமலை சொன்ன பாடம்தமிழ்த்திரை உலகின் சூப்பர் பம்பர் வருடம் இதுதாங்க…. ஏன்னு தெரியுமா? அதுல தான் விஷயமே இருக்கு…!
தமிழ்சினிமாவின் சிறந்த வருடம் 1992. அந்த வருடத்தில் தான் 4 பெரிய படங்கள் வந்தன. தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட படங்கள் அவை தான். ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. அவற்றில் 2 பிளாக் பஸ்டர் ஹிட்.…
View More தமிழ்த்திரை உலகின் சூப்பர் பம்பர் வருடம் இதுதாங்க…. ஏன்னு தெரியுமா? அதுல தான் விஷயமே இருக்கு…!அழகான முகம்…. அற்புதமான நடிப்பு… ரஜினி, கமல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் இவர் தான்..!
இந்தியத் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் சரத்பாபு அறிமுகமானார். ரஜினியுடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும்,…
View More அழகான முகம்…. அற்புதமான நடிப்பு… ரஜினி, கமல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் இவர் தான்..!டிஆர் பாலு மீது மேலும் குற்றச்சாட்டு வைப்பேன்: அண்ணாமலை அதிரடி பேட்டி..!
திமுக எம்பி டிஆர் பாலு, அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில் டிஆர் பாலு மீது மேலும் சில குற்றச்சாட்டுகளை வைப்பேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்றத்தில்…
View More டிஆர் பாலு மீது மேலும் குற்றச்சாட்டு வைப்பேன்: அண்ணாமலை அதிரடி பேட்டி..!அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?
பொதுவாக தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு படமும் சூப்பர்ஹிட் ஆகிவிடுகிறது. ஒரு சில படங்கள் வேண்டுமானால் அதில் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பாலான படங்கள் அதிரிபுதிரி வெற்றியையேத் தந்துள்ளன. எம்ஜிஆர், சிவாஜி,…
View More அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட 2வது ஆடியோ: இன்னும் எத்தனை ஆடியோ இருக்குது?
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முதலமைச்சர் குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ வைரலான நிலையில்…
View More பிடிஆர் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட 2வது ஆடியோ: இன்னும் எத்தனை ஆடியோ இருக்குது?நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!
நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி செலவு செய்யும் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
View More நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!