நண்பர்களிடமிருந்து பணம் வாங்கி செலவு செய்யும் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
View More நண்பர்களிடம் இருந்து பணம்.. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம்..!