நடிகர் திலகம் சிவாஜியும், பாலாஜியும் நல்ல நண்பர்கள். சிவாஜியை வைத்து பல படங்களைத் தயாரித்தவர். அவருக்கு அண்ணனாகவும் பல படங்களில் நடித்தவர். தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜி சிவாஜியைப் பற்றிய நினைவுகளை இவ்வாறு தெரிவித்துள்ளார். சிவாஜி…
View More அந்த நேரத்திலும் அக்கறையோடு விசாரித்த நடிகர் திலகம்… மனுஷனுக்கு எவ்ளோ ஞாபகசக்தி..!நடிகர் திலகம் சிவாஜி
படப்பிடிப்பின் பொழுது நிஜமாக இரத்த வாந்தி எடுத்த நடிகர் சிவாஜி! உண்மையின் பின்னணி..
நடிகர் திலகம் சிவாஜியை குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாடகமாக இருந்தாலும் சரி திரைப்படமாக இருந்தாலும் சரி அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்று அந்த கதாபாத்திரத்தின் உருவமாகவே…
View More படப்பிடிப்பின் பொழுது நிஜமாக இரத்த வாந்தி எடுத்த நடிகர் சிவாஜி! உண்மையின் பின்னணி..எம்ஜிஆரின் கத்தி சண்டை வியந்து பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! உண்மையை உடைத்த பிரபலம்!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இருவருமே மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த புகழின்…
View More எம்ஜிஆரின் கத்தி சண்டை வியந்து பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! உண்மையை உடைத்த பிரபலம்!நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பை சோதித்துப் பார்த்த உதவி இயக்குனர்! நெத்தியடி பதில் கொடுத்த சிவாஜி!
நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவில் உலகம் போற்றும் ஒரு அசாத்திய நடிகராக வாழ்ந்து வந்தார் என்பது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஓர் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட அசாத்திய நடிகரை படம் எடுக்கும்…
View More நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பை சோதித்துப் பார்த்த உதவி இயக்குனர்! நெத்தியடி பதில் கொடுத்த சிவாஜி!நடிகர் திலகம் சிவாஜி முடியாது எனக் கூறிய வசனத்தை அசால்ட் ஆக பேசிக் காட்டிய டி எம் எஸ்!
தமிழ் சினிமாவில் 1972 ஆம் ஆண்டு பி மாதவன் இயக்கத்தில் வெளியான படம் தான் ஞான ஒளி. சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீதர், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த…
View More நடிகர் திலகம் சிவாஜி முடியாது எனக் கூறிய வசனத்தை அசால்ட் ஆக பேசிக் காட்டிய டி எம் எஸ்!சிவாஜியின் பேச்சைக் கேட்காமல் நஷ்டம் அடைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்!
நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞராகவும், சிறந்த நடிப்பு திறமை கொண்ட நடிகராகவும் இருந்ததால் ஒரு படம் குறித்து அவர் எடுக்கும் முடிவுகள் பொருத்தமானதாகவும், சரியாகவும் அமையும். மேலும் அவர் கூறும்…
View More சிவாஜியின் பேச்சைக் கேட்காமல் நஷ்டம் அடைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்!300 கோடிக்கு மேல் ரசிகர்களுக்கு நன்கொடை வழங்கிய நடிகர் திலகம் சிவாஜி!
நடிகர் திலகம் சிவாஜி தமிழ் சினிமாவிற்காக பல சிறப்பான திரைப்படங்களை கொடுத்து பல சாதனை உள்ளார். அது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு போதுமான உதவியை செய்தும் வந்துள்ளார். அந்த வகையில் சிவாஜி 300 கோடிக்கு மேல்…
View More 300 கோடிக்கு மேல் ரசிகர்களுக்கு நன்கொடை வழங்கிய நடிகர் திலகம் சிவாஜி!நடிகர் திலகம் சிவாஜி உடன் போட்டி போட்ட நடிகர் சிவகுமார்! இறுதியில் வென்றது யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த முன்னணி நடிகர்களில் தலை சிறந்த நடிகர் தான் நடிகர் திலகம் சிவாஜி. சிவாஜியின் நடிப்பிற்கு முன் மற்ற எந்த நடிகர்களாலும் போட்டி போட முடியாது. அந்த அளவிற்கு…
View More நடிகர் திலகம் சிவாஜி உடன் போட்டி போட்ட நடிகர் சிவகுமார்! இறுதியில் வென்றது யார் தெரியுமா?கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய ஆசை?
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த ஒரே நடிகர் சிவாஜி அவர்கள் தான். அவரின் நடிப்பு திறமைக்கும், கம்பீரத்திற்கும், தமிழ் வசனங்கள் உச்சரிப்பிற்கும், உணர்ச்சி பூர்வமான முக பாவனைகளை யாராலும் ஈடு கொடுக்க முடியாது…
View More கடைசி வரை நிறைவேறாமல் போன நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய ஆசை?நடிகர் திலகம் சிவாஜிக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த ஒரு வில்லன் நடிகர்! உண்மையை தேடி கண்டுபிடித்த சத்யராஜ்!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்கள் வந்தாலும், அந்த காலத்தில் சிவாஜி நடிப்பிற்கு ஈடாகுமா என பலர் கூறி நாம் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு நடிகர் திலகம் சிவாஜியின்…
View More நடிகர் திலகம் சிவாஜிக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த ஒரு வில்லன் நடிகர்! உண்மையை தேடி கண்டுபிடித்த சத்யராஜ்!நடிகையின் கன்னத்தில் நிஜமாகவே அறைந்த சிவாஜி! அப்படி ஒரு கோவமா?
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படங்கள் படமாக்கப்பட்டு படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து பாடல் காட்சிகள் முடிந்து திரையில் திரைப்படமாக வெளியாக பல நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. அப்படி ஒரு திரைப்படம் உருவாகும் காலங்களில் பல சுவாரசியமான…
View More நடிகையின் கன்னத்தில் நிஜமாகவே அறைந்த சிவாஜி! அப்படி ஒரு கோவமா?சிவாஜி ஒரு திரைப்படங்களில் கூட முழு பாடல் பாடாததற்கு இப்படி ஒரு காரணமா?
பொதுவாக அந்த கால சினிமாவில் இருந்து இப்போதைய திரைப்படங்கள் வரை ஹீரோக்கள் தங்களது திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். எம்ஜிஆர் தொடங்கி கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என தற்பொழுது சினிமாவில் ட்ரெண்டிங்கில்…
View More சிவாஜி ஒரு திரைப்படங்களில் கூட முழு பாடல் பாடாததற்கு இப்படி ஒரு காரணமா?