பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி நடிப்பில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாரம் திரையரங்குகளில் ஆர்.ஜே பாலாஜி நடித்துள்ள…
View More இந்த வயசுலயும் மனுஷன் இன்னாம்மா கிரிக்கெட் விளையாடுறாரு!.. ப்ளூ ஸ்டார் கதையே பா. ரஞ்சித்தோடது தானா?..கிரிக்கெட்
படக்குழுவுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் விஜய்!.. பிரபலம் வெளியிட்ட செம வீடியோ!..
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன் நடிகர் விஜய் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை அந்த படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் விவேக்…
View More படக்குழுவுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் விஜய்!.. பிரபலம் வெளியிட்ட செம வீடியோ!..இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்.. கையை விட்டு போகும் கோப்பை..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை…
View More இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்.. கையை விட்டு போகும் கோப்பை..!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் நாள் முடிவில் 300 ரன்களை தாண்டிய ஆஸ்திரேலியா..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது என்பதும் முதலில் மூன்று விக்கெட்டுகள் இழந்தாலும் ஹெட்…
View More உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: முதல் நாள் முடிவில் 300 ரன்களை தாண்டிய ஆஸ்திரேலியா..!ஹோட்டல் முதல் ஏரோஸ்பேஸ் வரை.. எம்.எஸ்.தோனி செய்த முதலீடுகள்..!
எம்எஸ் தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த விக்கெட் கீப்பர், சிறந்த கேப்டன் என்று தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மையாகவும். கடந்து…
View More ஹோட்டல் முதல் ஏரோஸ்பேஸ் வரை.. எம்.எஸ்.தோனி செய்த முதலீடுகள்..!டெஸ்ட் போட்டியில் 25000 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி.. இதற்கு முன் இந்த சாதனை செய்தவர்கள் யார் யார்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 263 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில்…
View More டெஸ்ட் போட்டியில் 25000 ரன்கள் எடுத்த விராத் கோஹ்லி.. இதற்கு முன் இந்த சாதனை செய்தவர்கள் யார் யார்?145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல்முறை.. பாகிஸ்தானின் மோசமான சாதனை!
145 ஆண்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் முதல் 2 விக்கெட்டுகளும் விக்கெட் கீப்பிங் முறையில் அவுட் செய்யப்பட்ட சம்பவம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளது.…
View More 145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல்முறை.. பாகிஸ்தானின் மோசமான சாதனை!முதல் பந்திலேயே விக்கெட்.. 400 ரன்களை கடக்க உதவிய அஸ்வின்: ஸ்கோர் விபரம்
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 404 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து உள்ளது. இதனை அடுத்து வங்கதேச…
View More முதல் பந்திலேயே விக்கெட்.. 400 ரன்களை கடக்க உதவிய அஸ்வின்: ஸ்கோர் விபரம்கிரிக்கெட் போட்டியை பார்க்க பெண்களுக்கு இலவச அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியை பார்க்க வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் டி20 கிரிக்கெட்…
View More கிரிக்கெட் போட்டியை பார்க்க பெண்களுக்கு இலவச அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு272 ரன்கள் இலக்கு, 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இந்தியா.. மீண்டும் தோல்வியா?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 4…
View More 272 ரன்கள் இலக்கு, 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இந்தியா.. மீண்டும் தோல்வியா?இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற வங்கதேசம் அதிரடி முடிவு!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றது என்பதையும்…
View More இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற வங்கதேசம் அதிரடி முடிவு!அடி தூள்!! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய மகளிர் அணி!!
ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில், இலங்கை மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1-ம் தேதி முதல் வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர்…
View More அடி தூள்!! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய மகளிர் அணி!!