சினிமா உலகிலும், இலக்கிய உலகிலும் தனது பேனா முனையால் ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொடுத்து அதன் மூலம் இன்றளவு ரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்பவர்தான் கவிஞர் வாலி. இளமைத் துள்ளலுடன், நவீன காலத்திற்கும் ஏற்றாற்போல் வாலியின் வரிகள்…
View More கோபத்தின் உச்சிக்கே சென்ற கவிஞர் வாலி.. தயாரிப்பாளரை திட்டிய தருணம்.. சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர்..எம்.ஜி.ஆர்
இசைக்குயில் பி. சுசீலாவே 20 டேக் வாங்கி பாடிய பாடல்.. அவ்ளோ கஷ்டம் ஒன்னுமில்ல.. இருந்தாலும் ஏன் தெரியுமா?
இசைக்குயில் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பாடகர் தான் பி.சுசீலா. காலத்தால் அழியாத பல காவியப் பாடல்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என பல்வேறு மொழிகளில் பாடியவர். இப்படி கைதேர்ந்த தொழில் முறைப்…
View More இசைக்குயில் பி. சுசீலாவே 20 டேக் வாங்கி பாடிய பாடல்.. அவ்ளோ கஷ்டம் ஒன்னுமில்ல.. இருந்தாலும் ஏன் தெரியுமா?எழுதிய ஒரே பாடல் ஓஹோன்னு ஹிட்.. இன்றும் கல்யாண வீடுகளில் ஒலிக்கும் பழைய பாடலை எழுதிய பெண் கவிஞர்
தமிழ் சினிமாவில் பெண் கவிஞர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் மிகச் சொற்ப அளவில் தான் இருக்கிறார்கள். பழைய சினிமாக்களை எடுத்துக் கொண்டால் எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி. சுந்தராம்பாள் என நமக்குத் தெரிந்தவர்கள்…
View More எழுதிய ஒரே பாடல் ஓஹோன்னு ஹிட்.. இன்றும் கல்யாண வீடுகளில் ஒலிக்கும் பழைய பாடலை எழுதிய பெண் கவிஞர்வெளிநாட்டில் கே.ஆர்.விஜயாவை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர் ரசிகர்.. கடல் தாண்டி மக்கள் மனதில் நின்ற பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்களின் மனதில் எப்படி நீங்கா இடம்பிடித்தார் என்பதற்கு பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அப்படி ஓர் சம்பவம் தான் இது. நடிகை கே.ஆர். விஜயா அப்போது உச்சத்தில் இருந்த நேரம்.…
View More வெளிநாட்டில் கே.ஆர்.விஜயாவை நெகிழ வைத்த எம்.ஜி.ஆர் ரசிகர்.. கடல் தாண்டி மக்கள் மனதில் நின்ற பொன்மனச் செம்மல்எம்.ஜி.ஆர். செய்த உதவியை வேண்டாம் என்று மறுத்த நடிகர்.. இவ்ளோ நேர்மையானவரா?
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச் செம்மல் என்ற பட்டம் ஒன்றும் சும்மா கிடைத்து விடவில்லை. இல்லையென்று வருவோருக்கு வாரி வழங்கி கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் அது. இவரின் வள்ளல் தன்மையை அறிந்த கிருபானந்த…
View More எம்.ஜி.ஆர். செய்த உதவியை வேண்டாம் என்று மறுத்த நடிகர்.. இவ்ளோ நேர்மையானவரா?ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்
இவருடைய வசனங்களை உச்சரிக்காத அந்தக் கால தமிழ் சினிமா பிரபலங்கள் வெகு சிலரே என்று தான் கூறு வேண்டும். அந்த அளவிற்கு தனது உரைநடையாலும், வசனங்களாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் என அந்தக் கால…
View More ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..
தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர் தான் ஜெய் சங்கர். தனது இயற்பெயரான சங்கர் என்பதை இயக்குநர் ஜோசப் தளியத் மேல் கொண்ட பிரியத்தால் ஜெய் சங்கர் என்று மாற்றிக் கொண்டார். பெயரிலேயே ஜெய்…
View More முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..சார்லி சாப்ளின் காமெடி சினிமா எம்.ஜி.ஆர் நடிப்பில் சீரியஸான படமாக மாறிய ரகசியம்..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டிருந்த சமயம் அது. இப்படி மக்கள்திலகம் எம்.ஜி.ஆரை அந்த மக்களே மயங்கும்…
View More சார்லி சாப்ளின் காமெடி சினிமா எம்.ஜி.ஆர் நடிப்பில் சீரியஸான படமாக மாறிய ரகசியம்..சட்டென வந்த எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா செய்த அந்த ஒற்றை செயல்.. கமல் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்
தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும். ஒருவர் புரட்சித் தலைவராக மக்கள் மனதில் இடம்பிடித்து நாட்டையே ஆண்டவர். மற்றொருவர் ஒரு பகுத்தறிவு வாதி எப்படி இருக்க வேண்டும் என கடைசி வரை…
View More சட்டென வந்த எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா செய்த அந்த ஒற்றை செயல்.. கமல் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்நடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..
கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுதும் முன்பே அவர் வசனகார்த்தாவாக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாது. 1950-களில் கண்ணதாசன் கை வண்ணத்தில் வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பது பலருக்கும்…
View More நடிக்காமல் ஒதுங்கிய இருபெரும் சூப்பர் ஸ்டார்கள்.. வசனகார்த்தா கண்ணதாசன் கவியரசராக உருவாகிய வரலாறு..எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..
திரைப்பட நடிகர்களை நேரில் பார்க்கும் போது மக்கள் தங்கள் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்துவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது, ஃபேன் மீட் என டிரண்ட் மாறினாலும் அந்தக் காலகட்டங்களில் அவர்களின் அன்பைப் பரிமாற…
View More எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..
வறுமையால் மூன்று வேளை சாப்பாட்டுக்காக நாடகத்தில் நடித்து பின் அங்கிருந்தே சினிமாவில் வாய்ப்புத் தேடி துணை நடிகராக நடித்து பின் மக்கள் போற்றும் மாபெரும் தலைவனாக உருவாகி தமிழகத்தையே ஆண்டவர் தான் எம்.ஜி.ஆர். இன்றும்…
View More இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா.. வியக்க வைத்த எம்.ஜி.ஆரின் மன உறுதி..