ஜோதிடம்

மார்கழி மாத ராசி பலன்கள் 2022!

மார்கழி மாதம் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்குகின்றது. சூர்ய பகவான் வலிமை பெற விருச்சிக ராசியிலும், தனுசு ராசியிலும் பயணம் செய்யும் காலத்தைத் தான் மார்கழி மாதம் என்று அழைப்பர்.

புதன் பகவான் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.

அடுத்து சுக்கிரன் தனுசு ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்து புதன் பகவானோடு இணைகிறார்.

சனி பகவான் மகர ராசியிலும் பயணம் செய்கிறார்.

குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்கிறார்.

ராகு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

கேது பகவான் துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் மார்கழி மாத ராசி பலன் 2022!

ரிஷபம் மார்கழி மாத ராசி பலன் 2022!

மிதுனம் மார்கழி மாத ராசி பலன் 2022!

கடகம் மார்கழி மாத ராசி பலன் 2022!

சிம்மம் மார்கழி மாத ராசி பலன் 2022!

கன்னி மார்கழி மாத ராசி பலன் 2022!

துலாம் மார்கழி மாத ராசி பலன் 2022!

விருச்சிகம் மார்கழி மாத ராசி பலன் 2022!

தனுசு கார்த்திகை  மாத ராசி பலன் 2022!

மகரம் மார்கழி மாத ராசி பலன் 2022!

கும்பம் மார்கழி மாத ராசி பலன் 2022!

மீனம் மார்கழி மாத ராசி பலன் 2022!

Published by
Gayathri A

Recent Posts