அதென்னப்பா பயோகிளாக்? அதுல அவ்ளோ விஷயம் இருக்கா?

பயோ கிளாக் பயோகிளாக் (Bio clock) னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? இப்போ இந்த வார்த்தைதானே டிரெண்டிங்ல இருக்கு. வாங்க பார்க்கலாம். நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம்…

bioclock

பயோ கிளாக் பயோகிளாக் (Bio clock) னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? இப்போ இந்த வார்த்தைதானே டிரெண்டிங்ல இருக்கு. வாங்க பார்க்கலாம்.

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழு50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.

அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது. 70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம். உதாரணம் 1: மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை. அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா?

சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப்பட்டுள்ளது. எனவே நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.

டை அடியுங்கள் (முடி இருந்தால் ). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள். சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போகாதீர்கள். ஜாகிங் போங்கள். வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். உங்களது முடிவு உங்கள் கையில்தான் இருக்க வேண்டும். பயோகிளாக் கையில் இருக்கக்கூடாது. அதனால் அதற்கு அனுமதிக்காதீங்க.