காடுகளில் உள்ள மரக்கொம்புகளில் வசிக்கும் தேனீ சேகரிக்கும் இயற்கை தேன் கொம்புத்தேன் என்பதால் மருத்துவகுணமும் சத்துக்களும் மிகுந்து காணப்படும். மிக உயர்ந்த மரங்களின் கிளைகளிலும், பாறை இடுக்குகளிலும் இருந்து பெறப்படும் இந்த வகையான கொம்புதேனீக்கள் அதிக தூரம் பயணம் செய்து தேனைச் சேகரிக்கிறது.
தினமும் சாப்பிடுவதால் பயன்கள்:
குழந்தைகள் தினமும் சாப்பிட்டுவர நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். ஆண்மை பலம் பெறும். என்றென்றும் இளமை. தினமும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை விருத்தியாகும். அனைத்துக்குமே சிறந்தது.
இயற்கை தேன் எந்த செயற்கையூட்டியும் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையை வெல்லலாம். முற்காலத்தில் சில இடங்களில், திருமணத்திற்க்கு பிறகு பின் ஒரு மாத காலத்திற்கு தினமும் தம்பதியருக்கு தேன் கலந்த பானம் தரப்பட்டதாகத் தெரிகிறது.
தேனில் உள்ள Levulose, Dextrose என்ற சர்க்கரைப் பொருள் குடலிலிருந்து இரத்தத்தில் விரைவாகக் கலந்து உடலுக்கு விரைந்து சக்தியைத் தருகிறது. இதில் புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உள்ளன. தேனில் இருக்கும் Nitric oxide உடலிலுள்ள ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, தாம்பத்தியம் சிறக்கவும் ஏதுவாகிறது.
குழந்தை பேறு அளிக்கிறது குழந்தைகளுக்கு தினம் ஒரு மேஜை கரண்டி தேன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன்,அவர்களது இரும்பு சத்து குறைபாடினை சரி செய்கிறது.