தற்போது எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல் மருத்துவமனைகள் பெருகி விட்டன. இதற்குக் காரணம் மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. உடலுழைப்பு என்பது பெருமளவில் குறைந்து ஆன்லைனிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது நேரத்தை வீணடித்து…
View More சீனாவில் சிகிச்சைக்காக ஒரே நாளில் பிடுங்கப்பட்ட 23 பற்கள்.. அடுத்த 13 நாட்களில் ஏற்பட்ட சோகம்..Category: உலகம்
ஒரு நாள் கூட லீவு விடாமல் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாத பணி.. சோகத்தில் முடிந்த பெயிண்டரின் வாழ்க்கை
இந்தியாவில் தொழிற்சாலைகள், தொழிலாளர் நலன்கள், பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றை முறைப்படுத்தும் பொருட்டு 1948-ல் தொழிலாளர் நலச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 8 மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், வார விடுமுறை, பணிக்கொடை…
View More ஒரு நாள் கூட லீவு விடாமல் தொடர்ந்து 104 நாட்கள் இடைவிடாத பணி.. சோகத்தில் முடிந்த பெயிண்டரின் வாழ்க்கை6 அடிக்கு ஐ போன்.. அதுவும் வொர்க் ஆகுற கண்டிஷன்ல.. உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர்..
இனி வரும் காலங்களில் தொழிலநுட்ப வளர்ச்சிகள் தான் தொடர்ந்து இருக்கும் என்றும், அதன் மூலம் பெரிய புரட்சியே அரங்கேறும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு சமீப காலமாக தொழில்நுட்ப பொருட்களின் தாக்கம் சாதாரண…
View More 6 அடிக்கு ஐ போன்.. அதுவும் வொர்க் ஆகுற கண்டிஷன்ல.. உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர்..என்னது 9 கோடி ரூபாயா.. கல்லோட மதிப்பு தெரியாம மூதாட்டி அத வெச்சு பல வருசமா செஞ்ச விஷயம்..
தனது வீட்டு வாசலில் மூதாட்டி ஒருவர், பெரிய கல் ஒன்றை பயன்படுத்தி வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு அது பற்றிய மதிப்பு தெரிய வந்ததும் அவருக்கு தலையே சுற்றி போயுள்ளது. ஐரோப்பாவின் ரோமானியா…
View More என்னது 9 கோடி ரூபாயா.. கல்லோட மதிப்பு தெரியாம மூதாட்டி அத வெச்சு பல வருசமா செஞ்ச விஷயம்..17 வருடத்துக்கு முன்.. செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் இருந்த கால் தடம்?.. இன்னும் விலகாத மர்மம்..
இங்கே நிறைய கிரகங்கள் இருந்தாலும் அதில் நாம் பூமி என்ற கிரகத்தில் வாழ்ந்து வருகிறோம். இதைத் தாண்டி செவ்வாய், வியாழன் உள்ளிட்ட பல்வேறு கிரகங்களும் இந்த பூமியை சுற்றி இருக்கும் நிலையில் அங்கே மனிதர்கள்…
View More 17 வருடத்துக்கு முன்.. செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படத்தில் இருந்த கால் தடம்?.. இன்னும் விலகாத மர்மம்..டேட்டிங் போக சம்பளத்தோட லீவ்.. நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. அந்த ஆபீஸ் அட்ரஸ கொஞ்சம் சொல்லுங்கப்பா..
இப்போது எல்லாம் பல மனிதர்களின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கும் மன உளைச்சல்கள் மற்றும் வேலைப்பளுக்கள் தான். அரசாங்க வேலை தொடங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் வரை அவர்களது…
View More டேட்டிங் போக சம்பளத்தோட லீவ்.. நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. அந்த ஆபீஸ் அட்ரஸ கொஞ்சம் சொல்லுங்கப்பா..இவங்க இரட்டை சகோதரிகள் தான்.. ஆனா 10 வயசு வித்தியாசம் இருக்குற தோற்றம்.. மருத்துவர்களையே மிரள வைத்த சம்பவம்..
பொதுவாக இரட்டையர்கள் என்றாலே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதுடன் மட்டுமில்லாமல் அவர்களது குணாதிசயங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒரே போல தான் இருக்கும். பெற்றோர்களால் கூட சில நேரங்களில் இரட்டையர்களாக இருப்பவர்களுக்கு இடையே இருக்கும்…
View More இவங்க இரட்டை சகோதரிகள் தான்.. ஆனா 10 வயசு வித்தியாசம் இருக்குற தோற்றம்.. மருத்துவர்களையே மிரள வைத்த சம்பவம்..தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்.. ஒரு வருடம் கழித்து விவாகரத்து செய்ததன் வினோத பின்னணி..
முன்பெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து காதலித்தோ அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமண வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். ஆனால் மெல்ல மெல்ல அதிலிருந்து மாற்றங்கள் உருவாக ஒரே பாலினத்தவரே மாறி மாறி விருப்பத்தை மேற்கொண்டு வரும்…
View More தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்.. ஒரு வருடம் கழித்து விவாகரத்து செய்ததன் வினோத பின்னணி..பல ஆண்டுகள் கழித்து வற்றிய ஏரி.. நீருக்கு அடியில் இருந்த 70 வருட மர்மம்.. உறைந்த மக்கள்
இந்த உலகத்தில் நமக்கு தெரிந்த விஷயங்கள் ஏராளமானது இருந்தாலும் அவற்றிற்கு அப்பாற்பட்டு பல விஷயங்களை விவரிக்க முடியாத அளவிலான மர்மங்கள் நிறைந்தும் நிச்சயம் இருக்கும். நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு நிச்சயம் ஒரு நூறு…
View More பல ஆண்டுகள் கழித்து வற்றிய ஏரி.. நீருக்கு அடியில் இருந்த 70 வருட மர்மம்.. உறைந்த மக்கள்ஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒசாகா கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 21 வயதான மாணவர் ரின் இந்தியர் ஒருவருக்குப் பிறந்தவர் ஆவார். அவர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தந்தையை தேடி கண்டுபிடித்து…
View More ஒரு வயதில் விட்டுட்டு போன இந்திய அப்பாவை 20 வருடம் கழித்து கண்டுபிடித்த ஜப்பான் மகன்.. எப்படி?12 வருசமா அரை மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்.. பிட்னஸ் ரகசியத்தால் பலரையும் அண்ணாந்து பாக்க வெச்ச மனுஷன்..
இன்றைய காலகட்டத்தில் ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப துறைகளில் வேலைப்பளு என்பது அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பலரும் விபரீதமான முடிவுகளையும் கூட எடுத்து வருகின்றனர். பொதுவாக அனைவருமே 8 மணி நேரம் வேலை…
View More 12 வருசமா அரை மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்.. பிட்னஸ் ரகசியத்தால் பலரையும் அண்ணாந்து பாக்க வெச்ச மனுஷன்..மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..
பூ என கூறியதும் அதில் அழகான விஷயங்கள் நிறைய இருக்கும். அதே வேளையில் சில மர்மமான அல்லது வியப்பு கலந்த பல்வேறு நிகழ்வுகளும் உள்ளது என்பது தான் உண்மை. நம்மூரில் பழமொழிகள் பலவற்றையும் மக்கள்…
View More மொத்தமே 6 பேர் தான் பாத்துருக்காங்க.. 45 ஆண்டுகளில் 2 முறை தென்பட்ட பூ.. மர்ம பின்னணி..