ஈரானின் எண்ணெய் கிடங்குகள் எரியவில்லை… அந்நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து கொண்டிருக்கிறது! எண்ணெய் கிணறுகள் இருப்பதால் தானே இந்த ஆட்டம் போடுறீங்க.. எண்ணெயே இல்லாமல் செய்துவிட்டால் என்ன செய்வாய்? மைல் கணக்கில் தெரியும் நெருப்பு பந்து… ஈரானின் அதிகார மையத்திற்கு வைக்கப்பட்ட கொள்ளி! பதிலடி கொடுக்க நினைக்கும் போதே எரிபொருள் தீர்ந்தால்… உங்கள் ஏவுகணைகள் வெறும் இரும்பு துண்டுகள்தான்.. அமெரிக்கா, இஸ்ரேல் கொக்கரிப்பு..!மார்ச் 8, 2026, 15:45
மத்திய கிழக்குல ஆரம்பிச்ச நெருப்பு, இப்போ ஐரோப்பா கதவை தட்டுது! நார்வே நாட்டின் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்.. அதிகாலை 1 மணிக்கே வெடிச்சது ஏதோ தற்செயல் இல்ல… நீங்க தூங்கும்போதும் நாங்க விழிச்சிருக்கோம்னு காட்டுறதுக்கா.. இது வெறும் டிரெய்லர் தான்! இனிமேல் தான் மெயின் பிக்சரை பார்ப்ப! பயம்மா இருக்குதா அமெரிக்கா? இனி ரொம்ப பயங்கரமா இருக்கும்.. உலகம் முழுவதும் அமெரிக்க தூதரங்களுக்கு குறிவைத்த ஈரான்..!மார்ச் 8, 2026, 08:20
பெயருக்கு தான் இஸ்ரேல் – ஈரான் போர்.. ஆனால் துபாயை தாக்கும் ஈரான்.. லெபனானை தாக்கும் இஸ்ரேல்.. சவுதியை தாக்கும் ஈரான்.. ஹிஸ்புல்லாவை தாக்கும் அமெரிக்கா.. ஒரு வீரனோட உடலைத் தேடி 40 வருஷத்துக்கு அப்புறம் ஒரு நாடே எல்லை தாண்டி வருதுன்னா, அந்த நாட்டோட உளவு நெட்வொர்க் எவ்வளவு ஆழமானதுன்னு பார்த்துக்கங்க! பழைய கணக்கை முடிக்க இஸ்ரேல் எதையும் செய்யும்ன்னா, அப்படி எல்லை தாண்டி வர்றவங்கள அடிச்சு விரட்டுவதில் ஹிஸ்புல்லாவும் கெத்து தான்..மார்ச் 7, 2026, 14:40
வெளியேற நினைச்சாலும் விதி விடாது… ஒதுங்கி நிக்க பார்த்தாலும் ஆசியா விடாது! இது அமெரிக்கா விரிச்ச வலை இல்ல, அமெரிக்காவே வந்து விழுந்த வலை.. ஆப்கானிஸ்தானே அசைக்க முடியாத மலைன்னா… ஈரான் அதைவிட மூணு மடங்கு பெரிய இலை! இங்க நுழையுறது சுலபம், ஆனா லேசுல வெளியே வர முடியாது.. உலகமே ரெண்டா பிரிஞ்சு நின்னாலும், எரிசக்தியை பாதுகாத்துக்கிட்டு நடுவுல நடக்கிறது தான் இந்தியாவோட புத்திசாலித்தனம்! இது சண்டையில ஜெயிக்கிற காலம் இல்ல, சமயோசிதமா தப்பிக்கிற காலம்!மார்ச் 7, 2026, 11:15
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாலிஸ்டிக் தாக்குதல்.. துபாயை நோக்கி சீறிப்பாய்ந்த ஈரான் ட்ரோன்கள்.. அபுதாபியில் எங்கு பார்த்தாலும் கரும்புகை மற்றும் தீ.. அச்சத்தில் அலறி ஓடும் சுற்றுலா பயணிகள்.. வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஓட்டம்.. அமெரிக்கா மற்றும் கூட்டாளி நாடுகள் ஒன்று சேர்ந்தும் ஒரே ஒரு ஈரானை சமாளிக்க முடியலையா? காலியாகி வரும் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணைகள்.. ஒருவேளை காலியாகிவிட்டால் சேதம் கடுமையாக இருக்கும்.. ஒரே நாளில் ஈரானை முடித்துவிடலாம் என தப்புக்கணக்கு போட்ட டிரம்ப்.. பின்வாங்கினாலும் அவமரியாதை..மார்ச் 6, 2026, 08:10
ஹார்முஸ் நீரிணையை மூடுவியா? அமெரிக்க கப்பல் படையை அனுப்புறேன் பாரு.. இனிமேல் கப்பல் மீது குண்டு போட்டு பாரு, ஈரானையே சிதைச்சிருவேன்.. டிரம்ப் ஆவேசம்.. என்னதான் டிரம்ப் ஆவேசமாக பேசினாலும் இஸ்ரேல் பாதுகாப்பிற்காக பல பில்லியன் டாலர்களை அமெரிக்கா இழந்தது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிருப்தி.. நாங்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்து ஏன் இன்னொரு நாட்டுக்காக செலவு செய்கிறீர்கள்.. கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்ட அமெரிக்க மக்கள்.. டிரம்ப்புக்கு இதுதான் பெரிய சிக்கல்..!மார்ச் 5, 2026, 18:33
ஈரான் போரில் பாகிஸ்தான் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம்.. இந்தியாவுக்கு பயந்து போட்ட ஒப்பந்தத்தால் சிக்கலில் மாட்டிய பாகிஸ்தான்.. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் ஒரு பக்கம் அடிச்சிகிட்டு இருக்கான்.. இந்த நேரத்துல அமெரிக்கா – ஈரான் போரில் பாகிஸ்தான் கலந்து கொள்ளுமா? கலந்து கொண்டாலும் தாக்கு பிடிக்குமா? இதுக்கு தான் ஒப்பந்தம் போடறதுக்கும் ஒரு தராதரம் வேணும்ங்கிறது..!மார்ச் 5, 2026, 10:45
இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணை குறி தவறி சிரியாவுக்கு சென்றதால் அதிர்ச்சி.. சிரியா ஆடு மேய்க்கும் சிறுவர்களின் விளையாட்டு பொருளாக மாறிய ஈரான் ஏவுகணை.. தொழில்நுட்ப கோளாறால் வெடிக்காத ஏவுகணை.. ஒருவேளை வெடித்திருந்தால் பல கிலோ மீட்டரில் புல் கூட முளைக்காது.. 1,600 மைல் பறந்து தாக்கும் ஏவுகணை வெடிக்காததால் தப்பித்த அப்பாவி உயிர்கள்.. சண்டை போட்டு நீங்க சாவறதா இருந்தா சாவுங்கடா? எதுக்கு அப்பாவி மக்களின் உயிர்களை பணயம் வைக்குறீங்க..!மார்ச் 5, 2026, 08:01
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்கா செய்த தரமான சம்பவம்.. கடலுக்கு அடியில் மூழ்கி ஓய்வெடுக்கும் ஈரானிய போர்க்கப்பல்.. கப்பலில் இருந்த 180 ஊழியர்களின் கதி என்ன? ஈரான் வான்பரப்பு முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமெரிக்கா.. இனி ஈரான் வீரர்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. அமெரிக்கா அடிக்க ஆரம்பிச்சு வெறும் 100 மணிநேரம் தான்… அதுக்கே ஈரான் கடற்படை காணாம போயிடுச்சுன்னா, அடுத்த ஒரு வாரம் எப்படி தாங்கும்? போரை டிரம்ப் சீக்கிரம் முடித்துவிடுவார்?மார்ச் 4, 2026, 21:15
உலகிலேயே பாதுகாப்பான நாடு துபாயாம்.. ஆனால் ஈரான் போட்ட ட்ரோன், ஏவுகணையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. உண்மையை மறைக்க நம்மூர் பாணியில் பயன்படுத்தப்படும் ‘இன்ஃப்ளூயன்சர்கள்’.. 200 ரூபாய் உபி போல் செயல்படும் துபாய் சமூக வலைத்தள பயனர்கள்.. நற்பெயர் சிதைந்துவிட கூடாது என்பதில் அமீரக அரசு காட்டும் தீவிரம் நீடிக்குமா?மார்ச் 4, 2026, 17:36