Category: உலகம்

khameni

எங்கள் தலைவனை வேணா நீங்க வீழ்த்தியிருக்கலாம்… ஆனா எங்க தியாகத்தையும், போராட்டத்தையும் யாராலயும் அழிக்க முடியாது! ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் அமெரிக்கா பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். இது முடிவல்ல… ஒரு மிகப்பெரிய யுத்தத்தோட ஆரம்பம்! ஈரான் தூங்கலாம்… ஆனா ஈரான் கிட்ட இருக்கிற ஏவுகணைகள் ஒருபோதும் தூங்காது! சில மரணங்கள் ஒரு தேசத்தையே உறைய வைக்கும், சில மாற்றங்கள் உலகத்தையே மாத்தி எழுதும்! ஈரான் ஆவேசம்..!

மார்ச் 1, 2026, 11:22
iran vs usa

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை: எங்க எல்லையை தொடணும்னு நினைச்சா… உங்க வரைபடமே இல்லாம போயிடும்! அமைதியா இருக்கோம்னு தப்பா கணக்கு போடாதீங்க… இது புயலுக்கு முன்னாடி வர்ற அமைதி! நாங்க தாக்குதலை தொடங்க மாட்டோம்… ஆனா நீங்க தொடங்கினா, அதை முடிக்கிறது நாங்களாத்தான் இருப்போம்! மத்திய கிழக்குல நீங்க ஏத்துற நெருப்பு… உங்க வீட்டையே பொசுக்குற காலம் நெருங்கிருச்சு!

பிப்ரவரி 28, 2026, 15:59
india pakistan afganistan

எங்க ஆப்கானிஸ்தான் மண்ணுல கால் வச்சவன் எவனும் வாழ்ந்ததா வரலாறு இல்லை! சோவியத் ரஷ்யாவே சுருண்டு போச்சு, அமெரிக்காவே அலறி ஓடிடுச்சு… நீ எம்மாத்திரம் பாகிஸ்தான்? நாங்க துப்பாக்கி தூக்குறது வேட்டைக்காக இல்ல, எங்க கோட்டையை காக்குறதுக்காக! ஏவுகணை வச்சு நீ மேல இருந்து அடிக்கலாம், ஆனா மண்ணுக்குள்ள இருந்து நாங்க அடிக்கிற அடிக்கு மரணம் தான் முடிவு!

பிப்ரவரி 27, 2026, 18:11
tarik yunus

இன்று முதல் வங்கதேசத்தில் புதிய அரசு, புதிய பிரதமர்.. நாட்டை விட்டு வெளியேறுகிறாரா முகமது யூனுஸ்? ஏற்கனவே முக்கிய அதிகாரி ஜெர்மன் போய்விட்டதாக தகவல்.. வழக்கமா இப்படியெல்லாம் பாகிஸ்தானில் தானே நடக்கும்? பாகிஸ்தானுடன் உறவாடியதால் வங்கதேசத்திற்கும் அதே நிலைமையா?

பிப்ரவரி 17, 2026, 11:45
pakistan balosisthan

பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் பிடியில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்.. 7 பேருக்கு 7 நாள் கெடு விதிப்பு.. கோரிக்கை நிறைவேற இல்லையேல் மரண தண்டனை என எச்சரிக்கை.. ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாடெல்லாம் ஒரு நாடா? என்ன செய்ய போகிறது பாகிஸ்தான் அரசு..

பிப்ரவரி 16, 2026, 12:47
tarique

பாகிஸ்தானை பக்கத்தில் விட்டாலே ஆபத்து தான்.. பாகிஸ்தானின் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என முடிவெடுப்பாரா தாரிக் ரஹ்மான்.. வங்கதேச பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முக்கியம்.. பாகிஸ்தான் Out இந்தியா In.. இதுதான் தாரிக் ரஹ்மானின் முதல் கொள்கை?

பிப்ரவரி 15, 2026, 09:50
modi tarique

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தை தூண்டிய கட்சி படுதோல்வி.. இந்தியாவுடன் இணக்கமான உறவை பேணுவோம் என்று சொன்ன கட்சி வெற்றி.. பாகிஸ்தான் பேச்சை கேட்டு இந்தியாவை பகைத்தால் பிச்சை தான் எடுக்கனும்.. இந்தியாவை பகைத்த நாடுகளின் நிலைமை கண்ணுக்கு முன் வரும்ல்ல..

பிப்ரவரி 14, 2026, 08:15
india bangladesh

பங்களாதேஷில் புதிய அரசு.. செல்லாகாசான யூனுஸ்.. ஆனால் அவர் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த போகும் விளைவு என்ன? புதிய அரசு இந்தியாவுடன் கைகோர்க்குமா? கைகலப்புக்கு தயாராகுமா? ஷேக் ஹசினா போல் இந்தியாவுடன் நட்புறவில் இருந்தால் அந்த நாட்டுக்கு நல்லது.. இல்லையேல் இந்தியாவின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்..!

பிப்ரவரி 13, 2026, 18:54
trump modi yunus

அமெரிக்காவுடன் இப்படி ஒரு கேவலமான ஒப்பந்தம் செய்ததா வங்கதேசம்.. இதுக்கு வங்கதேசத்தை அமெரிக்காவுக்கு விற்று இருக்கலாமே.. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. வங்கதேசத்தில் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனியா அமெரிக்கா? இந்தியாவை எதிர்ப்பதாக கூறி அமெரிக்காவிடம் சரணடைந்த வங்கதேசம்.. பாகிஸ்தான் செய்த அதே தவறை செய்கிறதா?

பிப்ரவரி 12, 2026, 07:35