பருப்பு இல்லாத சாம்பாரா? எலான் மஸ்க் இல்லாத DOGEஆ? எட்டே மாதங்களில் இழுத்து மூடப்பட்ட DOGE.. டிரம்புக்கு மிகப்பெரிய தோல்வியா? அன்றே சொன்னார் விவேக் ராமசாமி.. விவரமாக ஆரம்பத்திலேயே ஒதுங்கிவிட்டார்..நவம்பர் 24, 2025, 18:45
இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கட்டுரை.. முழுக்க முழுக்க பொய் என அம்பலப்படுத்திய பிரான்ஸ்.. பிரான்ஸ் கடற்படையின் தளபதி பெயரை கூட தப்பாக கூறிய கட்டுரையாளர்.. பிரான்ஸ் கடற்படை வெளியிட்ட அதிகாரபூர்வ பதிவு.. அவமானப்படுவது என்பது பாகிஸ்தானுக்கு என்ன புதுசா?நவம்பர் 24, 2025, 08:30
சிந்து மாகாண கடற்கரையில் இருந்து 30 கிமீ தொலைவில் ஒரு தனித்தீவை உருவாக்கும் பாகிஸ்தான்.. என்ன காரணம்? 2019ஆம் ஆண்டே இதுபோன்ற ஒரு முயற்சி நடந்து தோல்வி அடைந்ததால் வெளியேறிய அமெரிக்க நிறுவனம்.. இப்போது மட்டும் சக்சஸ் ஆகுமா? இதற்கான செலவை பாகிஸ்தான் தாக்கு பிடிக்குமா?நவம்பர் 22, 2025, 18:01
20 ஆண்டுகள் காத்திருந்தால்தான் நிரந்தர குடியுரிமை.. இந்தியர்களுக்கு பிரிட்டன் வைத்த ஆப்பு.. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டும் சலுகை.. பணக்கார தொழிலதிபர்களுக்கு மேலும் சலுகை.. நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு மட்டும் சிக்கல்.. அமெரிக்காவை தொடர்ந்து குடியேற்ற கொள்கைகளை இறுக்கும் பிரிட்டன்..!நவம்பர் 22, 2025, 13:58
இதுவரை மனித இனம் கண்டுபிடிக்காத புதிய வைரஸ்க்கு அமெரிக்கர் பலி.. கொரோனாவை விட பயங்கர தொற்றாக மாறுமா? வாஷிங்டன் சுகாதாரத்துறை சொல்வது என்ன? இறந்த நபரின் உறவினர்களுக்கும் தொற்று உள்ளதா? விலங்குகளுக்கு மட்டும் பரவிய வைரஸ் மனிதர்களுக்கு எப்படி பரவியது?நவம்பர் 22, 2025, 10:35
நோபல் பரிசை வாங்க சென்றால் நாட்டைவிட்டு தப்பியோடியவராக கருதப்படுவார்.. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண் போராளியை மிரட்டிய வெனிசுலா அட்வகேட் ஜெனரல்.. நோபல் பரிசை கூட வாங்க முடியாத அளவுக்கு தலைதூக்கிய சர்வாதிகாரம்.. டிரம்ப் தலையிடுவாரா?நவம்பர் 22, 2025, 10:16
ஆப்கனில் இருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்கும் பாகிஸ்தான்.. 23 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.. இந்தியாவை தாக்கும் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் கட்டுப்படுத்தலாமே.. உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?நவம்பர் 22, 2025, 08:15
க்ரீன் கார்டில் கை வைக்கும் டிரம்ப்.. இந்தியாவில் SIR போல, அமெரிக்காவில் க்ரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.. விண்ணப்பத்தில் இருக்கும் ஏடாகூடமான கேள்விகள்.. அமெரிக்காவில் இனி க்ரீன் கார்டு வாங்கவே முடியாதா? பரபரப்பு தகவல்..!நவம்பர் 21, 2025, 16:05
சமரசத்திற்கு வரவேண்டும், எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.. இல்லையெனில் உங்கள் நாட்டில் ஆட்சியை மாற்றிவிடுவோம்.. பாகிஸ்தான் எச்சரிக்கை.. யார் யார் எச்சரிக்கை விடுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.நவம்பர் 21, 2025, 12:15
தடைகளை தாண்டி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ அழகி ஃபாத்திமா போஷ்! ‘அறிவில்லாதவர்’ என்று சொன்னவரின் முகத்தில் பூசிய கரி.. பட்டம் வெல்ல ஃபாத்திமா கூறிய ஒரே ஒரு பதில்..!நவம்பர் 21, 2025, 11:52