Category: உலகம்

sheik

ஷேக் ஹசீனா மகன் பேட்டி: அமெரிக்கா தான் காசு கொடுத்து கலவரத்தை தூண்டியது.. என் தாயை காப்பாற்றிய இந்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.. மரண தண்டனை கொடுப்பதற்காக சட்டவிரோதமாக சட்டத்திருத்தம் நடந்துள்ளது.. 17 நீதிபதிகள் செய்யப்பட்டனர்.. தண்டனை கொடுத்த நீதிபதிகள் அரசியல் பின்னணி கொண்டவர்கள்..!

நவம்பர் 21, 2025, 11:11
trump 1

தமிழகத்தில் 1000 ரூபாய் போலவே அமெரிக்காவில் $2,000 வழங்கும் திட்டம்.. தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என டிரம்ப் அறிவிப்பு.. கூடுதல் வரியால் கிடைப்பதோ $240 பில்லியன் மட்டுமே.. ஆனால் $2,000 திட்டத்திற்கு $450 பில்லியன் வேண்டும்.. பைத்தியக்காரத்தனமான திட்டம் என பொருளாதார அறிஞர்கள் கண்டனம்.. காங்கிரஸ் கண்டிப்பாக அனுமதி அளிக்காது என தகவல்..!

நவம்பர் 20, 2025, 13:35
modi putin1

நண்பேன்டா.. மோடியும் புடினும் உருவாக்க இருக்கும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மோடி.. நீ பாட்டுக்கு சொல்லிகிட்டே இரு.. நாங்க ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவோம்.. டிரம்புக்கு மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா கொடுக்கும் அழுத்தமான மெசேஜ்..

நவம்பர் 20, 2025, 08:30
trump wife

சவுதி அரேபியா இளவரசருக்கு தனது கிளாமர் உடையின் மூலம் டிரம்ப் மனைவி மறைமுக ஆதரவு தந்தாரா? ரூ.3 லட்சம் மதிப்புடைய மெலனியாவின் பச்சை உடை.. சவுதி அரேபியாவின் தேசிய கொடியின் நிறமும பச்சை தான்.. அமெரிக்காவில் 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்த பட்டத்து இளவரசர்..!

நவம்பர் 19, 2025, 17:59
pakistan 2

அடிச்ச அடி அப்படி.. 6 மாதமாகியும் ரிப்பேர் செய்ய முடியவில்லை.. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தான் ராணுவ தளம்.. ரிப்பேர் செய்யும் சாட்டிலைட் புகைப்படங்கள்.. டிரைலருக்கே இப்படின்னா.. மெயின் பிக்சரை பார்த்தால் பாகிஸ்தான் காணாமல் போகும்.. இந்தியாவுடன் மோதுவதை விட்டு புள்ளகுட்டிகளை படிக்க வைங்கடா..!

நவம்பர் 19, 2025, 17:25
modi trump 2

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து இயற்றிய தீர்மானம்.. இந்தியாவுக்கு இணைந்த குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள்.. தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய வம்சாவழி எம்பி.. காலம் காலமாக இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை.. தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்..! இந்தியாவை பகைத்துவிட்டு எந்த நாடும் இருக்க முடியாது.. இந்தியாடா…!

நவம்பர் 18, 2025, 15:52
modi carni

காலிஸ்தான் Out.. இந்தியா In.. மீண்டும் நெருக்கமாகும் இந்தியா – கனடா வர்த்தக உறவு.. இந்திய வம்சாவளி அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் வெற்றி.. காலிஸ்தானுக்கு எதிராக கனடா நடவடிக்கை.. இந்தியா திருப்தி.. H-1B விசா திறமையாளர்களே எங்க நாட்டுக்கு வாங்க.. கனடா பிரதமர் கார்னி அழைப்பு..!

நவம்பர் 17, 2025, 14:08
swiss

சுவிஸ் கோடீஸ்வரர்கள் டிரம்புடன் ரகசிய சந்திப்பா? வரி உயர்வை நீக்க தங்கத்தை அள்ளி கொடுத்தார்களா? இந்த சந்திப்பு நடந்த உடனே சுவிஸ் மீதான வரி குறைக்கப்பட்டது ஏன்? தனிப்பட்ட முறையில் லாபம் பெற்றாரா டிரம்ப்? சுவிஸ் கோடீஸ்வர்கள் அமெரிக்க அதிபரை விலைக்கு வாங்கிவிட்டார்களா? விடை தெரியாத கேள்விகள்..!

நவம்பர் 17, 2025, 08:09
america china

நீ எவ்வளவு சதவீதம் வேண்டுமானாலும் வரி போட்டுக்கோ.. ஆனால் உன்னுடைய குடுமி என்னிடம் தான் உள்ளது. அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுத்த சீனா.. பதறிப்போய் இறங்கி வந்து சமாதானம் செய்த டிரம்ப்.. இந்தியா, சீனா, ரஷ்யாவை மிரட்டி பணிய வைக்க முடியாது என தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்..!

நவம்பர் 16, 2025, 16:59
modi munir

பாகிஸ்தான் ராணுவத்தின் முழு அதிகாரத்தை பெற்ற ஆசிப் முனீர். இந்தியாவுக்கு ஆபத்தா? மோடிக்கு முன் ஆசிப் முனீர் பாச்சா பலிக்குமா? இந்தியாவுடன் மோதும் அளவுக்கு தைரியம் இருக்குதா முனீருக்கு?

நவம்பர் 15, 2025, 09:12