பாகிஸ்தானில் வெடிக்கும் மக்கள் புரட்சி.. அதிகாரத்தை குவித்த அசிம் முனீருக்கு எதிரான போராட்டம் ஒருபுறம்.. இம்ரான்கான் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டம் இன்னொரு புறம்.. பொம்மை பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.. ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கையில் எடுக்கும் அசிம் முனீர். . என்ன நடக்குது பாகிஸ்தானில்?நவம்பர் 29, 2025, 08:30
இனி பாகிஸ்தானின் முழு கன்ட்ரோல் அசிம் முனீர் கையில் தான்.. முனீரிடம் ஒப்படைக்கப்பட்ட முப்படைகள்.. வாழ்நாள் முழுவதும் முனீரை இனி அசைக்க முடியாது.. பிரதமர், அதிபர் எல்லாம் இனி பொம்மைகளா? இம்ரான்கானால் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் கையில் இன்று வானளவு அதிகாரம்.. எங்கே போகும் பாகிஸ்தான்?நவம்பர் 28, 2025, 17:05
H-1B விசா இனி தேவையில்லை.. மாற்றி யோசிக்கும் இந்திய இளைஞர்கள்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற மாற்று வழி.. எந்த நிறுவனமும் கட்டுப்படுத்த முடியாது.. இனி சுதந்திரமாக அமெரிக்க குடிமகனாகலாம்.. இந்தியர்கள் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்பு.. வேற லெவல் ஐடியா..!நவம்பர் 28, 2025, 07:59
என்னய்யா நாடு உங்க பாகிஸ்தான்.. உலகிலேயே மோசமான நிர்வாகம்.. ஊழலை உடனடியாக கட்டுப்படுத்துங்கள்.. வாங்கிய கடனெல்லாம் எங்கே? என்ன செலவு செய்தீர்கள்? கடனை நம்பியே காலத்தை ஓட்டுவதா? பாகிஸ்தான் அரசை எச்சரித்த IMF..நவம்பர் 27, 2025, 10:45
இம்ரான்கானை கொன்று புதைத்துவிட்டார்களா? சிறையில் வைக்கப்பட்ட ஜாமர்கள்.. இண்டர்நெட் பயன்படுத்த தடை.. வெளியுலகமே தெரியாமல் இருக்கிறாரா இம்ரான்கான்? அல்லது இல்லவே இல்லையா? சகோதரிகளின் போராட்டத்தால் பாகிஸ்தானில் பெரும் பதட்டநிலை.. நீதிமன்ற உத்தரவு கூட பின்பற்றப்படவில்லை என புகார்..!நவம்பர் 27, 2025, 10:31
வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் துப்பாக்கி சூடு.. டிரம்புக்கு வைக்கப்பட்ட குறியா? சம்பவ இடத்திற்கு 500 வீரர்களை உடனடியாக அனுப்ப டிரம்ப் உத்தரவு.. அந்த மிருகத்தை சும்மா விட மாட்டேன்.. டிரம்ப் ஆவேசம்.. அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பு..!நவம்பர் 27, 2025, 07:59
தைவான் அருகே ஊடுருவிய சீனாவின் மர்மமான ட்ரோன்.. உடனடியாக சுதாரித்த ஜப்பான்.. போர் விமானங்கள் அனுப்பியதால் பரபரப்பு.. தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டமா? சீனா – ஜப்பான் போர் மூளுமா? டிரம்ப் என்ன செய்ய போகிறார்?நவம்பர் 26, 2025, 13:30
இந்தியா இனி எங்களுக்கு தேவையில்லை.. சீனா வேண்டுமளவுக்கு எங்களுக்கு கைகொடுத்துவிட்டது.. அமெரிக்க அதிபர் டிரம்ப்.. ஆனால் சீனா எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விடும்.. இந்தியா தான் நம்பகமான கூட்டாளி.. டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் பொருளாதார நிபுணர்கள்.. ஆனால் டிரம்ப் யார் பேச்சையும் கேட்க மாட்டாரே..!நவம்பர் 26, 2025, 11:07
பாகிஸ்தானுக்கு துரோகம் என்ன புதுசா? சமாதான பேச்சுவார்த்தை முடிந்த சில மணி நேரத்தில் ஆப்கனை தாக்கிய பாகிஸ்தான்.. இதுதான் சமாதான பேச்சுவார்த்தையின் லட்சணமா? கடும் ஆத்திரத்தில் ஆப்கானிஸ்தான்.. பதிலடி கொடுத்தால் பாகிஸ்தான் தாங்குமா?நவம்பர் 25, 2025, 14:15
அரசு ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யும் டிரம்ப்.. 3,17,000 அரசு ஊழியர்களின் வேலை காலியா? இனி அரசு வேலையும் நிரந்தரம் இல்லையா? அமெரிக்க அரசு ஊழியர்கள் அதிர்ச்சி.. இனி வேலைக்கு எங்கே போவோம்.. 25 வருடங்கள் அரசு பணியில் இருந்தவர்கள் கதறல்..நவம்பர் 25, 2025, 10:38