Category: செய்திகள்

stalin udhayanidhi vijay eps

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியுறீங்களாமே… நம்ம ஆட்சியில் இல்லையென்றாலும் பரவாயில்லை, கவர்னர் ஆட்சி வந்தால் கூட ஓகே தான்.. ஆனால் இந்த ஆட்சி நீடிக்க கூடாது… உங்க சொந்த கண்ணை நீங்களே குத்திக்கிட்டு, இங்க கவர்னர் ஆட்சியை திணிக்கப் பார்த்தா… மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க! உங்க ரெண்டு பேரோட அரசியல் கண்ணையும் சேர்த்து அவிக்கிறதுக்கு இந்தத் தமிழ்நாட்டு ஜனங்க ரெடியா இருக்காங்க!”

ஜூலை 4, 2026, 09:20
rajmohan

லஞ்சத்தையும் ஊழலையும் வச்சுக்கிட்டு இவ்வளவு நாளா நீங்க பண்ணுனது பிசினஸ். ஆனா இனிமே நாங்க பண்ணப்போறது பக்கா சோஷியல் ஜஸ்டிஸ்! எங்களை மிரட்டி பார்க்கலாம்னு நினைக்காதீங்க… இது நேர்மையோட ஆட்டம், ஆரம்பிச்சது நாங்கதான்… ஆனா முடிச்சு வைக்கிறது இந்த தமிழ்நாட்டு மக்களா இருப்பாங்க! பள்ளிக்கல்வித்துறை இப்போ சுத்தமான தங்கம்… இதுல கறைபடிய வைக்க நினைச்சா, கை வச்சவன் கதி என்னாகும்னு யோசிச்சுக்கோங்க! அமைச்சர் ராஜ்மோகன்

ஜூலை 4, 2026, 08:25
vijay revolution

ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… ஆட்சியை கலைக்க விரும்பினால் கலைக்கட்டும்.. மறுபடி எலெக்ஷனா? வரட்டும்! சிப்பாய்க்குத்தான் போர்க்களம் புதுசு, இந்த தளபதிக்கு இல்லை! எலெக்ஷனை பார்த்து பயப்பட நாங்க ஒன்னும் திருட்டு வழியில ஆட்சிக்கு வரல; மக்களோட தீர்ப்புல வந்திருக்கோம். மக்களை சந்திக்க நாங்க எப்பவும் தயார்… நீங்க மண்ணை கவ்வ தயாரா?!

ஜூலை 4, 2026, 07:57
anitha2

த.வெ.கவுல சேர சொல்லி மிரட்டுனாங்க.. நான் கடைசி வரைக்கும் தி. மு.கவுல தான் இருப்பேன்.. என்ன தொட்டு கூட பாக்க முடியாது” – நீதிமன்ற வாசலில் ஆவேசமாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குது.. தவெகவுல சேர்றதுக்கு எத்தனையோ பேர் காத்து கிடக்காங்க.. விஜய் தான் கதவை திறக்க மாட்டேங்குறாரு.. விஜய் ம்ன்னு சொன்னா போதும், திமுகவுல இருந்தே பலபேர் வர காத்திருக்காங்க.. அப்படி இருக்கும்போது விஜய்யை அவன் இவன் என்று பேசிய இவரையா தவெகவுக்கு அழைச்சிருப்பாங்க.. ஒருவேளை இவரே விரும்பி சேருகிறேன்னு சொன்னா கூட தவெகவுல சேர்க்க மாட்டாங்க.. அதான் உண்மை…

ஜூலை 3, 2026, 20:13
tvk vijay 3

மே 30 மெஜாரிட்டியை நிரூபிச்சிட்டு நவம்பர் 30 வரைக்கும் வெயிட் பண்ண சட்டம் சொல்லுது… ஆனா 6 மாசம் கூட பொறுக்க முடியாம குறுக்கு வழியில வர்றீங்களா? நீங்க சட்டத்தோட ஓட்டையில புகுந்து வர பார்த்தா… இந்த விஜய் எங்க அராஜக சாப்டரையே க்ளோஸ் பண்ணிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாரு.. 6 மாசம் பொறுக்க முடியலன்னு இப்போவே என் ஆட்சியை கவிழ்க்கத் துடிக்கிறீங்களா? நீங்க அவசரப்பட்டு வைக்கிற ஒவ்வொரு அடியும்… உங்களை நீங்களே பலிபீடத்துல நிறுத்திக்க போற முடிவு! இது மக்கள் கொடுத்த தீர்ப்பு… இதை அசைக்க எவனுக்கும் தகுதியில்லை!

ஜூலை 3, 2026, 16:04
street vendors

கார்ப்பரேஷன் ரெக்கார்டுல 40,000 பேரு, ஆனா ரோட்டுல 75,000 பேருக்கு மேல ஆக்கிரமிப்பா? நடைபாதைங்கிறது சாமான்ய ஜனங்க நடக்கிறதுக்கு மட்டும் தான்.. பாவம் ஏழைங்க பொழப்புன்னு நீங்க சொல்றிங்க.. ஆனால் டிராஃபிக் ஜாமையும் விபத்தையும் தவிர்க்கனும்ன்னு நான் நினைக்கிறேன்.. பொதுமக்களோட நிம்மதியைக் கெடுத்துட்டு, அவங்களோட அடிப்படை உரிமையைப் பறிச்சுட்டு பண்றதுக்கு பேரு வியாபாரம் இல்லை… அராஜகம்..

ஜூலை 3, 2026, 14:47
cm vijay niti

விஜய்யை இதுக்கு மேல் ஆட்சி செய்தால் அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது.. பழைய ஊழலை தோண்டினால் கூண்டோடு சிறை தான்.. சதி செய்த அதிமுக, திமுக.. 40 எம்.எல்.ஏக்களை தூக்க 1000 கோடி பட்ஜெட்? ஆனால் விஜய்யிடம் இதெல்லாம் நடக்குமா? சதி செய்த அத்தனை பேரையும் சொல்லி அடிப்பார் கில்லி மாதிரி…

ஜூலை 3, 2026, 14:29
cm vijay action

நீங்க 40 நாளா ஸ்டார் ஓட்டல்ல உக்காந்து போட்டது சதித் திட்டம்… அதை 40 நிமிஷத்துல தவிடு பொடியாக்குனது என்னோட ‘இன்டெலிஜென்ஸ்’ வேட்டை! ரெண்டு கட்சியும் ஒன்னா சேர்ந்து வந்தாலும், இந்த ஆட்டத்தோட பினிஷிங் லைன் எப்பவும் என்னோடதுதான்! எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கலாம்னு நினைச்சீங்களா? நீங்க வச்சது கோடிக்கணக்குல பணம்… ஆனா என் பின்னாடி இருக்கிறது கோடிக்கணக்கான மக்கள் பலம்! என்னோட ஒரு மூவ் உங்க மொத்த அரசியல் ஜாதகத்தையும் மாத்திடும்!

ஜூலை 3, 2026, 11:30
cm vijay niti

நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. மீடியாக்காரங்ககிட்ட உளறி வச்சு அரசுக்கு கெட்ட பெயர் வாங்கித்தர கூடாது.. ஒதுக்கப்பட்ட துறைகளில் அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தனும்.. மக்கள் நலத் திட்டங்கள் தாமதமின்றி செய்யனும்.. 6 மாசத்துக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்… அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு…

ஜூலை 3, 2026, 11:06
vijay vs corruption

பத்தாயிரம் பேரோட வந்தா பல்லக்கு தூக்குவேன்னு நினைச்சீங்களா? நீங்க பழைய பார்ட்டியில வேணா விஐபியா இருந்திருக்கலாம்… ஆனா என் தவெக-வுக்குள்ள நீங்க வெறும் ‘என்ட்ரி’ தான்! என் இமேஜை டேமேஜ் பண்ண எந்த கறைபடிஞ்ச கரத்தையும் நான் குலுக்க மாட்டேன். விஜய் பக்கத்துல நிக்கணும்னா… அதுக்கு ஒரு தகுதி வேணும்.. கட்சி மாறுன உடனே சீட் கிடைக்கும்னு கனவு காணாதீங்க. காலங்காலமா வெயிலுலயும் மழையிலயும் எனக்காக கொடி பிடிச்ச என் தம்பிகளுக்குத்தான் இங்க முதல் மரியாதை! உங்களை உள்ள சேர்த்தது என் ஆட்சிக்கான ‘பேக்-அப்’ பிளானுக்கு மட்டும்தான்… அதை தாண்டி இங்க சீன் போட்டா, வந்த வழியே அனுப்பிடுவேன்!

ஜூலை 3, 2026, 08:03