பஸ்ஸை ரோட்டுல ஓட்டாம, டெப்போவுக்குள்ளேயே நிப்பாட்டிட்டு… கம்ப்யூட்டர்ல ரூட் கணக்கு காட்டி காசு அமுக்குறீங்களா? என்னங்கய்யா உங்க ‘விஞ்ஞான ஊழல்’! ஜனங்க ஏறுற பஸ்ஸையே காணோம்னு ஆக்கின நீங்கெல்லாம் என்ன அரசு ஊழியனுங்க? உங்க போலி கணக்கு சீக்கிரமே ஜெயில் கம்பியை எண்ண வைக்கப்போகுது!ஜூலை 5, 2026, 07:36
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு கரீஷ்மா தலைவர் அதிமுகவில் இல்லை… அஜித், ரஜினி வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அடுத்தது சூர்யாவுக்கு வலைவிரிப்பா? அதிமுக வலையில் சிக்கும் பிரபல நடிகர்கள் யார் யார்? அண்ணாமலைக்கும் ஆஃபர் போயிருக்கு.. எப்படியாவது மீட்டெடுப்பாரா எடப்பாடி பழனிசாமி?ஜூலை 5, 2026, 07:16
50 வருஷமா இந்த தமிழ்நாட்டை லஞ்சம், ஊழல்னு சீரழிச்சு வச்சிருக்கீங்க இந்த சிஸ்டத்தை மொத்தமா கிளீன் பண்ண, இந்த விஜய்க்கு 5 வருஷம் போதும்… 5 வருஷத்துக்கு அப்புறம் தமிழ்நாட்டை தாண்டி தேசிய அரசியல்.. முதலில் தென்னிந்தியா.. அப்புறம் இந்தியா.. இந்த விஜய் பிரதமர் சீட்ல உட்காருகிற நாளை வெகுவிரைவில் பார்ப்பிங்க…ஜூலை 4, 2026, 18:55
திமுக காரங்களுக்கு காமராஜர் மாதிரி அன்பான ஸ்டைல் எல்லாம் எடுபடாது.. ஜெயலலிதா மாதிரி அதிரடி ஸ்டைல் தான் சரியா இருக்கும்.. ஒவ்வொருத்தரும் துண்டை காணோம், துணியை காணும்ன்னு ஓட போறாங்க.. முடிஞ்சா கேஸ் போடுங்கன்னு வீராப்பா சொல்றாங்க.. கேஸ் போட்டவுடன் ஒருத்தர் துபாய்க்கு ஓடுறார்.. ஒருத்தர் சிங்கப்பூருக்கு ஓடுறார்.. ஒருத்தர் எங்கே இருக்காருன்னே தெரியலை.. விஜய்யோட இன்னொரு முகத்தை பார்க்கனும்ன்னு நினைக்காதீங்க.. தாங்க மாட்டீங்க…ஜூலை 4, 2026, 18:15
ஜூலை 10ல் கரூரில் முதல்வர் விஜய்.. அதற்குள் அந்த கரூர்காரர் செந்தில் பாலாஜி சிறையில்? விறுவிறுப்பாகும் காவல்துறை.. செந்தில் பாலாஜியை தேடும் தனிப்படை.. இன்னும் ஒரு வாரத்தில் அதிரடி திருப்பங்கள்.. விஜய் போடுற ஸ்கெட்ச் எப்போதுமே சைலன்ட்டா இருக்கும், ஆனா அது தப்பவே தப்பாது. விஜய்யோட டார்கெட்ல ஒருத்தர் பேர் வந்துட்டா அவர் தப்பிக்கவே முடியாது!ஜூலை 4, 2026, 15:15
தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்துத்துவாவை அண்ணாமலை மாற்றி கொள்வார்.. பெரியாரையும் போற்றுவார்.. ஆன்மிகத்தையும் போற்றுவார்.. சமரசம் செய்யாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது… அடுத்த தேர்தல் நான்கு முனை போட்டி தான்.. கரைந்த அதிமுக… திணறும் திமுக.. புதிய வரவு அண்ணாமலை மற்றும் ஆளுங்கட்சி தவெக.. சீமானை கணக்கிலேயே சேர்க்க வேண்டாம்.. விஜய் இப்போது உள்ள நல்ல பெயரை காப்பாற்றினால் மீண்டும் ஆட்சியை பிடிப்பார்.. ஸ்வீப் செய்வார்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு…ஜூலை 4, 2026, 14:45
மீடியாவை சந்திக்க மறுக்கும் உதயநிதி, ஆ ராசா, டிஆர் பாலு.. எங்க மைக் நீட்டினாலும் கேமரா முன்னாடி ஓடி வந்து பேட்டி கொடுக்கிறதுதான் திமுகவினர் பழக்கம்! ஆனா இப்போ… இந்த விஜய்யோட மௌன பாணியை அப்படியே காப்பி அடிச்சு, பிரஸ்ஸை பார்த்தாலே தலைதெறிக்க ஓடுறீங்களே தம்பி! டெல்லியில மீடியாவை கண்டுக்காம நான் போனப்போ விமர்சிச்சீங்க… இப்ப என்னடான்னா நீங்களும் அதே வழியிலதான் நடையை கட்டுறீங்க. ரூட் என்னவோ இந்த விஜய்யோடதுதான், ஃபாலோ பண்ணுங்க தப்பில்லை!ஜூலை 4, 2026, 13:23
மடியில ஏகப்பட்ட கணம் இருக்கப்போய்தான்… இப்ப உங்க மனசுல இவ்வளவு மரண பயம் நடுங்குது! கடந்த காலத்துல நீங்க மக்கள் பணத்தை கொள்ளையடிக்காம நேர்மையான ஆட்சியை நடத்தியிருந்தா… இந்நேரம் இந்த விஜய்யை பார்த்து ஏன் பயப்படணும்? பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் இப்ப வெளிய வரப்போகுதுன்னு தெரிஞ்ச உடனே, தப்பிக்கிறதுக்காக ஆட்சியை கவிழ்க்க பார்க்குறீங்களா?! அதெல்லாம் இங்கே நடக்காது…ஜூலை 4, 2026, 10:46
திமுக கிட்ட 75 ஆண்டு கால வரலாறு இருக்குது.. பல்லாயிரம் கோடி பணம் இருக்குது.. பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.. அரசியல் அனுபவம் இருக்குது… உயிரை கொடுக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.. மீடியா உங்கள் கண்ட்ரோலில் இருக்குது… இதெல்லாம் உண்மை தான்.. ஆனால் விஜய்யிடம் அரசு இருக்குது… அதிகாரம் இருக்குது.. அரசு அதிகாரத்தை எதிர்த்து வெற்றி பெறவே முடியாது.. உங்க லெவலுக்கு விஜய் இறங்கினால் நீங்க தாங்க மாட்டீங்க…ஜூலை 4, 2026, 10:21
ஒரு அரசு என்பது சாதாரணம் அல்ல.. உலகளாவிய அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு.. ஒரு அரசை எதிர்த்து போராடி வெற்றி பெறுவது என்பது முடியவே முடியாதது.. அப்படிப்பட்ட ஒரு அரசையே எளிதாக கவிழ்த்துவிடலாம் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.. உளவுத்துறை, போலீஸ், அதிகாரம் இதையெல்லாம் மீறி ஒரு கட்சி செயல்பட்டு வெற்றியடைய முடியுமா? இதுவரை தோல்வி அடைந்த எல்லா கட்சியும் அமைதியாக இருந்தது ஏன்? இப்போது தோல்வி அடைந்த கட்சிகளுக்கு அறிவே இல்லையா? ஒரு அரசை கவிழ்த்துவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியுமா?ஜூலை 4, 2026, 09:56