Category: செய்திகள்

ops

அதிமுக விக்கெட்டை மட்டும் தான் எடுப்போம்ன்னு நினைச்சிங்களா? அடுத்தது திமுக விக்கெட் தான்.. முதல் விக்கெட் ஓபிஎஸ்.. சுழற்பந்து வீச தொடங்கிவிட்டோம்.. எங்க சுழலில் திமுக எம்.எல்.ஏக்களும் அவுட் ஆவாங்க..ஓபிஎஸ், தனது மகனுக்கும் சேர்த்து சீட்டு கேட்டாரு.. விஜய்யும் ஓகே சொல்லிட்டார்.. எப்போ வேண்டுமானாலும் தவெகவுக்கு அவங்க வந்துருவாங்க.. தமிழ்நாடு அரசு கோப்பை இனி எங்கள் கையில் நிரந்தரமாக.. டிவிகே பாய்ஸ் பெருமிதம்…

ஜூலை 3, 2026, 07:41
vijay rahul 2

கூட்டணியில நாங்கதான் ராஜா, எங்களை மீறி தமிழ்நாட்டுல யாரும் அசைக்க முடியாதுன்னு இத்தனை காலமா சீன் போட்டுட்டு இருந்தீங்களே?! இப்போ பாத்தீங்களா… டெல்லியில ராகுல் காாந்தியே ஓகே சொல்லி, ‘இந்தியா’ கூட்டணியில இருந்து உங்களை டோட்டலா கழட்டி விட்டுட்டு, எங்க தவெக-வை மெயின் பார்ட்டியா உள்ள கொண்டு வரப்போறாரு.. இனிமே தமிழ்நாட்டுல உங்க ஆட்டம் க்ளோஸ்டு!”

ஜூலை 2, 2026, 21:55
senthil balaji vs vijay

என்னோட எம்எல்ஏ-வை விலை பேசுற அளவுக்கு தைரியம் வந்துருச்சா செந்தில் பாலாஜி?! அரசியல் சதுரங்கத்துல நீங்க என்ன காய வேணா நகர்த்தியிருக்கலாம்… ஆனா தப்பித்தவறி கூட என்னை நீங்க தொட்டிருக்கக்கூடாதுடா! ஏன்னா, இந்த வரலாற்றை எடுத்து பாருங்க… என்னை தொட்ட யாரையும் நான் இதுவரைக்கும் விட்டதே இல்லை! இந்த விஜய் யாருங்கிறதை ரொம்ப சீக்கிரமாவே பார்க்கத்தான் போறீங்க…

ஜூலை 2, 2026, 21:04
senthil balaji vs vijay

“ஒரு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் குடுத்து பழகிட்டு… இப்போ எங்க தவெக எம்எல்ஏ இளையராஜாகிட்டயே 35 கோடியை தூக்கி போட்டு விலைக்கு வாங்க பாக்குறீங்களா?! அதிகார வெறி கண்ணை மறைக்குதுன்னு 35 கோடி இல்லை, 100 கோடியே தூக்கி வீசினாலும்… எங்க அண்ணன் விஜய்யோட கொள்கை சிப்பாயங்க ஒருத்தர் கூட உங்க காசுக்கு விலை போக மாட்டாங்க! உங்க பண நாயகத்தை வச்சு எங்க மக்கள் நாயகத்தை அசைக்க முடியாது, ஓடி போயிருங்க!”

ஜூலை 2, 2026, 18:10
12th July is an important day for ex minister Senthil Balaji over bail case

செந்தில் பாலாஜி.. என்னை நீங்க தொட்டிருக்க கூடாது.. தொட்டவனை நான் விட்டதே இல்லை… குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி கைதானால் இப்போதைக்கு வெளியே வரமுடியாது.. அடுத்தடுத்து பல வழக்குகள் அவர் சிறையில் இருக்கும்போதே பாயும்.. கரூர் சம்பவத்தின் வழக்கு பாய்நதால் கடைசி வரை ஜெயில் தான்.. செந்தில் பாலாஜியை விட பண முதலைகள் திமுகவில் இருக்கும் நிலையில் இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.. இப்ப தவெக ஆட்சியை கவிழ்த்துவிட்டு என்ன சாதிப்பீர்கள்.. உங்களாலும் ஆட்சி அமைக்க முடியாது.. தேர்தல் வந்தாலும் ஜெயிக்க முடியாது.. திருநாவுக்கரசு எல்லாம் ஒரு ஆளுன்னு நம்பி இந்த முயற்சியை எடுக்கலாமா?

ஜூலை 2, 2026, 16:30
Sasikala about admk split

சசிகலா செய்த மிகப்பெரிய தவறு ஓபிஎஸ்-ஐ நம்பாமல் எடப்பாடி கையில் கட்சியையும் ஆட்சியையும் கொடுத்து ஜெயிலுக்கு போனது.. ஜெயிலில் இருந்து வருவதற்குள் எடப்பாடி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்.. ஓபிஎஸ் இடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தால் சசிகலா வந்தவுடன் கட்சியை ஒப்படைத்து இருப்பார்.. அவருக்கு இருந்த விசுவாசம் யாருக்கும் இருந்திருக்காது.. கட்சியில் இருந்து ஒருத்தரும் வெளியே போயிருக்க மாட்டார்.. அதிமுக இன்றும் ஆலமரம் போல் இருந்திருக்கும்.. எம்ஜிஆர் கட்சியை தொடங்கினார்.. ஈபிஎஸ் கட்சியை அழித்தார்…

ஜூலை 2, 2026, 15:50
karunanidhi stalin vijay

தமிழ்நாட்டில் எப்போதும் இரண்டே கட்சிகள் தான்.. இதுவரை திமுக – அதிமுக.. இனிமேல் தவெக – திமுக.. விஜய் தீர்க்கதரிசனமாக சொன்னது உண்மையாகிருச்சு.. அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.. 2031ல் அதிமுகவே இருக்காது.. திமுகவில் இணைந்துவிடும் அல்லது காணாமல் போய்விடும்..

ஜூலை 2, 2026, 15:29
jagathratchagan

வாரிசு அரசியல், உட்கட்சி சண்டைன்னு நீங்க அறிவாலயத்துல உக்காந்து பிளான் போட்டுட்டு இருக்கீங்க… ஆனா, உங்க பார்ட்டியோட ஆகச்சிறந்த பண பலம், ஆள் பலம் கொண்ட ஜெகத்ரட்சகன் மகனே இப்போ வண்டியை திருப்பி தவெக-வுக்கு போக ரெடி ஆயிட்டாரு! இன்னொரு பக்கம் அண்ணாமலை பக்கமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் போக போறாங்களாம்.. வேலுமணியே அண்ணாமலை பக்கம் போகலாம்ன்னு யோசிக்கிறாராம்…

ஜூலை 2, 2026, 11:25
kanimozhi vs udhayanidhi

அசம்பிளில ‘வாய் திறங்க சி.எம்’னு மைக்கை புடிச்சு பேசினா மட்டும் போதாது உதயநிதி! அமைச்சர் சரத்துக்கு எதிரா நடந்த போராட்டத்துல எங்க உங்களை ஆளையே காணும்.. ! ஏன்னா திமுக மாணவரணி முழுவதும் கனிமொழி கட்டுப்பாட்டுல இருக்குது.. இந்த ஈகோன்னால தான் நீங்க களத்துல வரலையா? போராட்டத்துல கூட கோஷ்டி இருந்தா எப்படி கட்சி உருப்புடும்?

ஜூலை 2, 2026, 11:05
Genz dmk

திமுக செய்யும் மிகப்பெரிய தவறு Gen Z உடன் மோதுவது.. இனி வருங்கால அரசியல் Gen Z தான்.. தற்குறி என்று அவர்களை விமர்சித்து, அவர்களை பகைத்து கொண்டு, அல்லது போலி Gen Z கூட்டம் நடத்துவது மிகப்பெரிய மைனஸ்.. உதயநிதி இருந்தும் இந்த தவறு நடக்கிறது என்றால் இன்னும் அவருக்கு அரசியல் புரியவில்லை என்று தான் அர்த்தம்.. முதலில் ஜால்ரா கோஷ்டிகளை அடக்கி வையுங்கள்.. ஜூலி எல்லாம் ஒரே ஒரு வீடியோ போட்டால், திமுகவுக்கு ஒரு லட்சம் ஓட்டு லாஸ்.. உள்ள ஓட்டும் போயிரும்…

ஜூலை 2, 2026, 08:12