விஜயகாந்த் ஆவது ஒரு தொகுதியில் ஜெயித்தார்.. விஜய்யால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.. அதிமுக, திமுக ரெண்டு பேர் வாக்கு வங்கியிலும் ஓட்டை போடுவார்.. எந்த ஓட்டை பெரிய ஓட்டையோ, அந்த கட்சி காணாமல் போகும்.. இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும்.. 2031 தேர்தல் ஆளுங்கட்சிக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி.. 5 வருடங்கள் விஜய் பொறுமை காத்தால் 15 வருடங்கள் ஆட்சி செய்யலாம்? ஜனவரி 2, 2026, 07:59
4 பக்கமும் திமுகவுக்கு சிக்கலா? மத்திய விசாரணை அமைப்புகளை முடுக்கிவிட தயாராக இருக்கும் பாஜக? திமுக ஆட்சியின் குறைகளை பட்டியலிட காத்திருக்கும் காங்கிரஸ்? அரசியல் எதிரி என முழக்கம் செய்யும் விஜய்.. திராவிட மாடல் அரசை வெளுக்க காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.. இந்த 4 முனை தாக்குதலை திமுக எப்படி சமாளிக்கும்? பாஜக உள்ளே வந்துரும் என எத்தனை நாளைக்கு பயமுறுத்த முடியும்.. வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?ஜனவரி 2, 2026, 07:30
திமுக, அதிமுக 2 கட்சிகளுமே செய்த மிகப்பெரிய தவறு இளைஞர்களை கவனிக்காமல் விட்டது தான்.. இளைஞர்களை அரசியல்படுத்தாமல், ரிட்டயர்டு ஆனவர்களுக்கு பதவி கொடுத்ததால் வந்த வினை.. கட்சி நிர்வாகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் இளைஞர்கள் சுத்தமாக இல்லை.. 50 வருடத்தில் இளைஞர்களை படிப்படியாக அரசியல்படுத்தியிருந்தால் விஜய் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டார்.. எதை இரு திராவிட கட்சிகளும் செய்யவில்லையோ, அதை விஜய் சரியாக செய்கிறார்.. வெற்றிக்கு அந்த ஒரு பிளஸ் போதும்..!ஜனவரி 1, 2026, 19:47
விஜய்க்கு வாக்கு சதவீதம் கூடுவதே அவரின் எதிர்ப்பாளர்களால் தான்.. அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் போர்வையில் காசு வாங்கி விஜய்யை விமர்சிக்க விமர்சிக்க அவருக்கு ஓட்டு சதவீதம் கூடுகிறது.. விஜய்யை விமர்சித்தால் அவர் பயந்து ஓடிவிடுவார் என்று தப்பாக நினைக்கிறார்கள்.. அவர் ரஜினி அல்ல.. விமர்சனத்திற்கு பயந்து ஓட.. விஜய் ஓடவும் மாட்டார்.. ஒளியவும் மாட்டார்… திமுகவை ஆதரிக்கிறோம் என்ற நினைப்பில் விஜய்யை வளர்த்து விடுகிறார்கள்…ஜனவரி 1, 2026, 18:50
தவெக + காங்கிரஸ் கூட்டணி = 100.. திமுக கூட்டணி =80.. என்.டி.ஏ கூட்டணி = 50.. மற்றவை =4.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. ஏதாவது 2 கூட்டணி சேர்ந்தால் ஆட்சி.. இல்லையேல் மறுதேர்தல்.. காங்கிரஸ் இருக்கும் கூட்டணிக்கு என்.டி.ஏ செல்ல வாய்ப்பில்லை.. பாஜக இருக்கும் கூட்டணிக்கு தவெக + காங்கிரஸ் செல்ல வாய்ப்பில்லை.. திமுக, அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இல்லை.. என்ன தான் நடக்கும்?ஜனவரி 1, 2026, 15:18
நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி விட்டதாக அபராத ‘இ-சலான்’ வந்துள்ளதா? கிளிக் செய்தால் உங்க சொத்து முழுவதும் பறிபோய்விடும்.. ஜாக்கிரதை.. முழு விவரங்கள்..!ஜனவரி 1, 2026, 10:57
நீண்ட விடுமுறை கிடைத்தும் இந்தியாவுக்கு திரும்ப மறுக்கும் எச்1-பி விசா வைத்திருப்பவர்கள்.. இந்தியாவுக்கு சென்றால் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியுமா என்ற சந்தேகமா? கிரீன் கார்டு பெற்றவர்கள் கூட பயணத்தை தவிர்க்கும் அதிர்ச்சி டேட்டா.. அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் இனி தாய்நாடு திரும்ப மாட்டார்களா? டிரம்ப் ஆட்சியில் இருக்கும் வரை சிக்கல் தான்..!ஜனவரி 1, 2026, 07:59
பிரியங்கா காந்தி மகன் திருமணத்திற்கு செல்கிறாரா விஜய்? திருமணமும் முடியும்.. கூட்டணி பேச்சுவார்த்தையும் முடியும்..பிரவீன் சக்கரவர்த்தியை சாவி கொடுப்பதே ராகுல் காந்தி தான்.. தமிழ்நாடு, புதுவை, கேரளாவில் காங்கிரஸ் + தவெக கூட்டணி உறுதி.. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விஜய் – பிரியங்கா காந்தி.. 3 மாதங்கள் தென்னிந்தியாவில் தங்குகிறாரா பிரியங்கா? சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!ஜனவரி 1, 2026, 07:24
சிலிகுரி பகுதியை வலுப்படுத்த வேண்டிய நேரமிது! சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என்ற வங்கதேசத்தின் கூச்சலுக்கு சத்குரு பதிலடி!!டிசம்பர் 31, 2025, 19:50
வதந்தியிலும் ஒரு நியாயம் வேண்டாமாடா? கிறிஸ்துவர் விஜய் முதல்வர் ஆவதை வாடிகன் விரும்புவதாக புரளி.. கிறிஸ்துவர் சோனியா காந்தி, விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று இன்னொரு ஒரு வதந்தி.. நெட்டிசன்களின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா? ஒரு பக்கம் இந்து ஆதரவு கூட்டணி.. ஒரு பக்கம் கிறிஸ்துவ ஆதரவு கூட்டணி.. இன்னொரு பக்கம் பகுத்தறிவு கூட்டணி.. மக்கள் பாவம்..!டிசம்பர் 31, 2025, 15:46