Category: செய்திகள்

vijay annamalai

இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்.. விஜய் – அண்ணாமலை கூட்டணி தான் உண்மையான மாற்றம்.. தேய்ந்து போன காங்கிரஸால் விஜய்க்கு எந்த லாபமும் இல்லை.. அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கொள்கை எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை வரும்.. தேமுதிக, பாமகவை வைத்து கொண்டு ஒரு ஆணியும் பிடுங்க முடியாது.. விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன் அண்ணாமலை தான் ஹீரோவாக இருந்தால்.. விஜய்யும் அண்ணாமலையும் சேர்ந்தால் மக்கள் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார்கள்..!

ஜனவரி 4, 2026, 07:48
vijay annamalai eps mks

அண்ணாமலை பாஜகவில் இருந்து வெளியேற வேண்டும்.. விஜய்யும் அண்ணாமலையும் கூட்டணி சேர வேண்டும்.. இருவரும் சேர்ந்தால் மாற்றம் உறுதி.. அண்ணாமலையின் அரசியல் செல்வாக்கு, விஜய்யின் ரசிகர் கூட்டம் திராவிட கட்சிகளின் முடிவுக்கு ஆரம்பம் ஆகிவிடும்.. ஆனால் அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியே வருவாரா? அப்படியே வந்தாலும் விஜய் அவருடன் சேர்வாரா?

ஜனவரி 3, 2026, 16:29
mani stalin

காங்கிரசுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. 18 எம்.எல்.ஏவை வைத்து எந்த மாற்றமும் செய்ய முடியாது.. ஆனால் காங்கிரஸ் இல்லையெனில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது.. அதிகாரம் பறிபோய்விடும்.. அதிகாரம் போய்விட்டால் பல சிக்கல்கள் வரலாம்.. தமிழ்நாட்டின் கடன் குறித்து ப்ரவீன் சக்கரவர்த்தி கேட்பது நியாயமான கேள்வி தானே.. திமுகவே அமைதியாக இருக்கும்போது கூட்டணி கட்சிகள் குதிப்பது ஏன்? பத்திரிகையாளர் மணி..!

ஜனவரி 3, 2026, 16:11
vijay eps mks

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியா? நாங்கள் என்ன வேடிக்கை பார்க்கும் கூட்டமா? விஜய்யை இறங்கி அடிக்க முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி.. திமுக எதிர்ப்பு ஓட்டு மட்டுமல்ல.. விஜய் எதிர்ப்பு ஓட்டுக்களையும் குறி வைக்கும் அதிமுக? தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக தான்.. நேற்று வந்தவர் எங்களை பார்த்து களத்திலேயே இல்லாதவர்கள் என்று சொல்வதா? பொங்கி எழுந்த அதிமுக தொண்டர்கள்.. இனி ஆட்டம் வேற லெவலில் இருக்கும்…!

ஜனவரி 3, 2026, 13:45
PMK Leader Ramadoss opined that priests of all castes are disrespected in temples

அன்புமணி பாமக என்.டி.ஏ கூட்டணியில்.. ராமதாஸ் பாமக திமுக கூட்டணியில்.. அன்புமணிக்கு எந்தெந்த தொகுதிகளை என்.டி.ஏ கொடுக்கிறதோ, அதே தொகுதிகளை ராமதாஸ்க்கு திமுக கொடுக்கும்.. இரு பாமகவும் நேருக்கு நேர் மோதும்.. இரு பிரிவும் படுதோல்வி அடையும்.. 2026 தேர்தலுடன் பாமகவுக்கு மூடுவிழா நடக்கும்.. பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

ஜனவரி 3, 2026, 08:03
vijay stalin

ஒரு தொகுதியில் விஜய் 10,000 ஓட்டுக்கள் வாங்குகிறார் என்றால் அதில் 8,000 ஓட்டு திமுகவுடையது.. 1000 அதிமுக உடையது.. 1000 புதிய இளைஞர்கள் வாக்குகள்.. லேட்டஸ்ட் கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. விஜய்யால் திமுகவுக்கு அதிக நஷ்டமா? திமுகவின் கோர் ஓட்டில் ஓட்டை போடும் விஜய்.. திமுக – தவெக போட்டியில் ஆடாமலேயே ஜெயிக்கிறார் எடப்பாடி?

ஜனவரி 3, 2026, 07:34
edappadi

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி.. ஆனால் ஜெயிக்க போறது எடப்பாடி தான்.. திமுக ஓட்டை பிரிக்கும் விஜய்யும் ஆட்சி அமைக்க மாட்டார்.. விஜய்யிடம் வாக்குகளை பறிகொடுக்கும் திமுகவும் ஆட்சி அமைக்காது.. நூலிழையில் ஆட்சி அமைக்கிறது அதிமுக.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பால் பரபரப்பு..!

ஜனவரி 2, 2026, 18:45
vijay mgr

முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க விஜய், எம்ஜிஆர் அல்ல.. முதல் தேர்தலில் ஒரே ஒரு சீட் ஜெயிக்கும் விஜயகாந்தும் அல்ல.. விஜய் ஒரு தனி ரகம்.. இதுவரை கட்சி ஆரம்பித்த சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் உடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம்.. விஜய்யின் மக்கள் ஆதரவை யாராலும் கணிக்க முடியவில்லை.. 2026 தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் ஏதோ வித்தியாசமா நடக்க போகுது.. அரசியல் விமர்சகர்கள்..!

ஜனவரி 2, 2026, 17:44
money vote

வரும் தேர்தலில் பணப்புழக்கம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். ஒரு ஓட்டுக்கு ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை கொடுக்கப்படலாம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 – 100 கோடி வரை செலவு செய்யப்படலாம்.. துக்ளக் ரமேஷ்.. ஒரு தொகுதிக்கு 100 கோடி என்றால் 234 தொகுதிக்கு எவ்வளவு? இது ஒரு கட்சியின் பட்ஜெட் என்றால் இன்னொரு திராவிட கட்சியின் செலவு எவ்வளவு? ஒரு தேர்தல் இவ்வளவு காஸ்ட்லியா? வேடிக்கை பார்க்குமா? வேட்டையை ஆரம்பிக்குமா தேர்தல் ஆணையம்?

ஜனவரி 2, 2026, 15:28
vijay speech

விஜய்யால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது.. கடைசி நேரத்தில் பணம் தண்ணீராக செலவழிக்கப்படும்.. பணம் பாதாளம் வரை பாய்ந்து தேர்தல் டிரண்டையே மாற்றிவிடும்.. தவெக வேட்பாளர்கள் கூட விலை போகலாம்.. ஊழல் என்பது கீழிருந்து மேல் வரை சர்வசாதாரணமாகிவிட்டது.. மக்களும் ஊழலை பழகிவிட்டனர்.. தமிழ்நாட்டில் எந்த ஜென்மத்திலும் அரசியல் மாற்றம் வராது.. விரக்தியில் சில சமூக வலைத்தள பயனர்கள்..!

ஜனவரி 2, 2026, 12:17