சரண் அடைய சொல்ல இது ஒன்னும் பிசினஸ் டீல் கிடையாது டிரம்ப்… இது எங்க ஈரான் தேசத்தோட தன்மானம்! உங்க பயமுறுத்தல் எங்களுக்கு வெறும் பேப்பர், எங்க ஏவுகணை தான் உங்களுக்கான பதில்.. வெள்ளை மாளிகையில உட்கார்ந்து கட்டளை போட்டா பயந்துடுவோமா? இது பாரசீக மண்! இங்க குனியுறதுக்கு யாரும் இல்லை, ஆனா குறி தவறாம அடிக்க ஆயிரம் பேர் இருக்கோம்! எங்க மண்ணை தொட்டவனை சும்மா விடமாட்டோம்.. ஈரான் ராணுவம் பதிலடி..!மார்ச் 2, 2026, 15:31
டெக்னாலஜியை வெச்சு திரைமறைவுல ஆட்டம் காட்டும் போர்… டிஜிட்டல் திரையை தாண்டி நேருக்கு நேர் வா! ஈரானோட வீரம் என்னன்னு ரத்தமும் சதையுமா புரிய வைக்கிறோம்! நாங்க ஒருமுறை ‘ஆக்ஷன்’ எடுத்தா… உன்னோட மொத்த நெட்வொர்க்கும் சுடுகாடாகும்! வெளியில சமாதான வேஷம்… உள்ளுக்குள்ளே அமெரிக்கா கூட ரகசிய பாசம்! சவுதியோட இந்த சதுரங்க ஆட்டம்… சீக்கிரமே முடியும்!மார்ச் 2, 2026, 13:10
கொள்கையால மோத துணிவில்லாதவ்ர்களுக்கு குடும்ப ரகசியம் ஆயுதமா தெரியும்! உண்மையான தலைவனுக்கு மக்கள் மன்றமே கவசமா நிக்கும்! உங்க ஆபாச பேச்சையெல்லாம் அநாவசிய குப்பையில வீசுவோம்! இது படையல்ல, ஒரு புரட்சியோட தொடக்கம்! பயாஸ்கோப் காட்டி பயமுறுத்த பார்க்காதீங்க… நீங்க எத்தனை பொய் வேணாலும் சொல்லலாம், ஆனா மக்கள் தீர்ப்புல உங்க சாயம் தானா வெளுக்கும்! தவெக தொண்டர்களின் ஆவேச பதிவுகள்..!மார்ச் 2, 2026, 12:40
வானத்தையே வளைச்சு பிடிப்போம்னு சொன்ன அமெரிக்காவின் ‘தாட்’ தொழில்நுட்பம் இப்போ தரைமட்டமாகி கிடக்குது! ஈரானோட ஏவுகணைக்கு முன்னாடி எந்த கவசமும் எடுபடாது! ஆனா உங்க கண்ணு முன்னாடியே வந்து உங்க ரேடாரை உடைச்சிருக்கோம்! ஹார்முஸ் நீரிணை எங்களோட எல்லை… அங்க வர்ற கப்பல் எதுவா இருந்தாலும் அது எங்களுக்கு வெறும் இலக்குதான்! மூணு டேங்கர் கப்பலை தட்டிட்ட்டோம்… இன்னும் தட்டுவோம்.. ஈரான் சவால்..!மார்ச் 2, 2026, 10:44
ஈரானுக்கு ஆதரவாக போர்க்களத்தில் இறங்கிய ஹிஸ்புல்லா… எங்க குருவோட ரத்தத்துக்கு பழிவாங்குறதுதான் எங்களோட முதல் கடமை… லெபனான்ல இருந்து வர்ற ஏவுகணைகள் உங்க இரும்பு கவசத்தையே கிழிக்கும்! ஹிஸ்புல்லா ஆவேசம்.. சிங்கம் தூங்கலாம்… ஆனா சீற மறக்காது! ஈரான் தலைவன் சரிஞ்சதுக்கு பெய்ரூட்ல இருந்து பதில் வரும்னு இஸ்ரேல் நினைச்சுக்கூட பார்க்கல!மார்ச் 2, 2026, 08:20
அரசியலா? குடும்பமா? அரசியலில் நீடித்தால் குடும்பத்தை இழக்க வேண்டி வரும்.. குடும்பம் பெரிது என முடிவெடுத்தால் அரசியலில் இருந்து விலக வேண்டி வரும்.. விஜய் தேர்வு செய்ய போகும் பாதை எது? அரசியல் என்ற சிங்கப்பாதையா? குடும்பம் என்ற பாதையா? சங்கீதாவுக்காக அரசியலை விட்டு விலகுவாரா? தன்னை நம்பிய தமிழக மக்களுக்காக குடும்பத்தை தியாகம் செய்வாரா? மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவாரா?மார்ச் 2, 2026, 07:46
ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் விஜய் தனியாகவே கெத்தா நிற்குறாரு.. ஆனால் விஜய் பலவீனமானவர் என்று சொன்னவர்கள் ரோட்டில் போறவங்க வர்றவங்களை எல்லாம் கட்சியில் சேர்த்துகிட்டு இருக்காங்க.. இதில் இருந்து என்ன தெரியுது? விஜய்யை சமாளிக்கனும்ன்னா அரை சதவீதம், ஒரு சதவீத அமைப்பை எல்லாம் சேர்க்கனும்ங்கிற பயம் வந்துருச்சு.. சிங்கம் எப்போதும் சிறுநரிகளோடு சேராது.. சிங்கத்தோட கூட்டணி வைக்க இன்னொரு சிங்கத்திற்கு மட்டும் தான் தகுதி இருக்குது..மார்ச் 1, 2026, 16:28
சினிமாவில் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, அரசியலில் சொந்தக்காசை செலவழிப்பதில் சங்கீதாவுக்கு உடன்பாடில்லை.. இது தான் விஜய் – சங்கீதா இடையிலான ஒரே பிரச்சனையா? விஜய் அரசியலுக்கு செல்லக்கூடாது என்பதை பயமுறுத்துவதற்கு தான் விவாகரத்து நோட்டீஸா? விஜய் தனது மனைவியை, குடும்பத்தை பிரிய தயாராக இல்லை.. விவாகரத்தும் தர மாட்டார்.. விஜய்க்கு நெருக்கமானவர்கள் கூறும் அதிரடி தகவல்..மார்ச் 1, 2026, 15:15
கூட்டணிக்குள்ள புதுசு புதுசா சிங்கங்கள் வந்துருச்சு… இப்போ சீட்டுக்காக சண்டை போடாதீங்க, இருக்கிறத வாங்கிட்டு போய் வேலையப் பாருங்க! கேப்டன் வீட்டு சிங்கப்பெண்ணும் வந்தாச்சு, தேனிக்கார ‘ஐயா’வும் வந்தாச்சு… இப்போ அறிவாலயம் போடுறதுதான் சட்டம், அதுக்கு கட்டுப்படுறதுதான் காங்கிரசுக்கு ஒரே வழி.. டெல்லியில நீங்க ‘கை’ காட்டலாம்… ஆனா தமிழ்நாட்டுல ‘உதயசூரியன்’ சொன்ன இடத்துலதான் நீங்க கையெழுத்து போடணும்! கெத்து காட்டிய திமுக.. சரண்டர் ஆன காங்கிரஸ்..!மார்ச் 1, 2026, 11:56
துணிந்து முடிவெடுக்க தைரியமில்லாத காங்கிரஸ்.. மீண்டும் திமுகவுடன் கூட்டணி.. புதைகுழியில் விழ வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.. 25 கொடுப்பாங்க, அதுல 20ல அவங்களே தோற்கடிச்சிருவாங்க.. தமிழகத்தில் திமுகவை எதிர்க்கவும் தைரியமில்லை.. தேசிய அளவில் மோடியையும் எதிர்த்து வெற்றி பெற திராணி இல்லை.. இந்த ஜென்மத்துல ராகுல் காந்தி பிரதமராக முடியாது.. காங்கிரஸ் தொண்டர்களின் அதிருப்தி பதிவுகள்..மார்ச் 1, 2026, 11:35