ஒரு பக்கம் மேயர்… ஒரு பக்கம் விஜய்.. பெரம்பூர்ல நடக்கப்போறது வெறும் தேர்தல் இல்லை, தமிழகத்தோட அடுத்த 50 வருஷத்துக்கான அக்னிப் பரீட்சை! யார் வேணாலும் விஜய்யை எதிர்த்து நில்லுங்க… மக்கள் சக்தி முன்னாடி மேயர் என்ன, பிரதமரே போட்டியிட்டாலும் நிக்காது. இது மேயர் சீட்டுக்கான போட்டி இல்லை, மாற்றத்துக்கான வேட்டை! தலைநகர் சென்னை இனி எங்க பக்கம் தான் இருக்குன்னு தேர்தல் முடிவுல பாப்பீங்க!மார்ச் 1, 2026, 09:39
விஜய் மேல நீங்க வீசுற ஒவ்வொரு கல்லும்… அவருக்கு ஒரு பலமான படிக்கட்டா தான் மாறும்! கோர்ட்ல போடுற பெட்டிஷன்ல என்ன வேணா எழுதலாம்… ஆனா மக்களோட மனசுல இருக்கிற பிம்பத்தை யாராலயும் அழிக்க முடியாது! நேத்து வரைக்கும் கல்லா பெட்டியில காசை கொட்டுன விஜய்யை இன்னைக்கு தெருவுல நிக்க வச்சு வேடிக்கை பாக்குறதுதான் உங்க ஊடக அறமா? விஜய்க்கு அனுதாப அலை வீச ஆரம்பிச்சா… எதிரிகளோட எந்த சதித்திட்டமும் அந்த வேகத்துல காணாம போயிடும்! அரசியல் விமர்சகர் பிஸ்மி பேட்டி..!மார்ச் 1, 2026, 08:10
ஒருவருடைய குடும்ப விஷயம் என்பது தனிப்பட்டது.. இன்னொருத்தர் குடும்பத்தில் நடப்பதை கும்மியடிப்பது கேவலமான செயல்.. விஜய்யை அரசியல்ரீதியாக எதிர்க்க திராணி இன்றி அவருடைய இமேஜை சிதைக்க குடும்ப உறுப்பினர்களை கையில் எடுக்கின்றனர்… சமூக வலைத்தள வியாபாரிகளுக்கு நல்ல வருமானம்.. ஆனால் ஒரு அளவுக்கு மேல் மீறினால், கரூர் விஷயம் போல் இதுவும் விஜய்க்கு அனுதாப அலையை ஏற்படுத்தும் வாய்ப்பும் உண்டு.. மொத்தத்தில் விஜய்யின் எதிரிகள் சொந்த காசில் சூனியம் வைக்கின்றார்களா?மார்ச் 1, 2026, 07:36
அமெரிக்க நிறுவனம் எடுத்த ரகசிய சர்வே.. தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் ஆட்சி நிச்சயம்.. காங்கிரஸ் வரவில்லை என்றால் தொங்கு சட்டசபை தான்.. திமுக கூட்டணிக்கு அதிக இடம் கிடைத்தாலும் மெஜாரிட்டி கிடைக்காது.. தவெகவுக்கு இரண்டாமிடம்.. தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தவெக கூட்டணி ஆட்சியா? அல்லது மீண்டும் தேர்தலா? முடிவு தவெக கையில் தான் உள்ளது.. தமிழக அரசியலில் சர்வே ஏற்படுத்திய பரபரப்பு..!பிப்ரவரி 28, 2026, 16:20
ஆறு பேர் சேர்ந்து விஜய் கட்சியினரை அடிக்கிறதுக்கு பேரு விவாதம் இல்ல… அது அக்மார்க் அரசியல் அராஜகம்! டிவி விவாதங்கள்ல ஜெயிக்கிறது முக்கியம் இல்ல… மக்களோட நம்பிக்கையில தோக்காம இருக்கணும்! அனுபவம் இல்லாத தவெகவினர் ஊடக வலையில் சிக்கலாம்… ஆனா கொள்கை தெளிவா இருந்தா எந்த கேள்வியும் உங்களை பதற வைக்காது! நிஜமான அரசியல் களத்துல இல்லாதவங்கதான், டிவி ஸ்டுடியோவுல உட்கார்ந்து தீர்ப்பு எழுதுவாங்க! அதை கண்டுகொள்ள வேண்டாம்.!பிப்ரவரி 28, 2026, 15:45
திமுகவுக்கு பயம் வந்துருச்சு.. திமுகவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.. யாராவது அண்ணா அறிவாலயத்தில் வெயிலுக்கு ஒதுங்கினால் கூட தூக்கி வந்து கட்சியில் சேர்த்துவிடுவார்கள்.. விஜய்யை பார்த்து அவ்வளவு பயம்.. 2026 தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும்.. ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், விஜய் ஒருபோதும் திமுகவுடன் சேர மாட்டார்.. அதிமுக – தவெக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு.. டெல்லி ராஜகோபாலன் பரபரப்பு பேட்டி..!பிப்ரவரி 28, 2026, 11:13
2021 தேர்தல் வேறு.. 2026 தேர்தல் வேறு.. ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் ஜாதி வாக்குகள் 2021ல் பலமாக இருந்தது.. அதிமுக ஆட்சியை இழந்ததற்கு இதுமட்டுமே காரணம்.. ஆனால் 2026ல் டிடிவியும் ஓபிஎஸ்-ம் ஆட்டத்திலேயே இல்லை.. இவர்கள் இணைவதால் அந்த கூட்டணிக்கு எந்த பயனும் இல்லை.. ஏனெனில் விஜய் ஃபேக்டர்.. விஜய்க்கு ஜாதி, மதம், சமூகம் தாண்டிய செல்வாக்கு உள்ளது. ஜாதி ஓட்டு, மத ஓட்டு எல்லாம் நொறுங்கி போச்சு.. இந்த கணக்கு திமுகவுக்கு தேர்தலுக்கு பின் புரியும்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!பிப்ரவரி 28, 2026, 08:34
மனைவியை காப்பாத்த தெரியாதவர் மக்களை எப்படி காப்பாத்துவார்? அரசியலுக்கு வருபவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் முக்கியம் அல்லவா? காதலித்து கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்து அனுப்பிவிடுபவரை மக்கள் நம்புவார்களா? கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் மனைவி, மகன் உடன் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? விஜய்யின் அரசியல் எதிரிகள் கிளப்பும் சென்சிட்டிவ்வான கேள்விகள்.. என்ன பதில் சொல்ல போகிறார் விஜய்?பிப்ரவரி 28, 2026, 08:25
விஜய்யுடன் நேருக்கு நேர் மோத முடியவில்லை.. அதனால் மனைவி சங்கீதாவை வைத்து விஜய் இமேஜை காலி செய்ய திட்டமா? இந்த ஒரு விஷயத்தால் விஜய்யின் இமேஜை காலி செய்வது சாத்தியமா? விஜய் மீது மக்களுக்கு இன்னும் அனுதாபம் அதிகரிக்குமா? தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் பிரித்து பார்க்க மக்களுக்கு தெரியாதா?பிப்ரவரி 28, 2026, 07:55
பயந்து போய் எல்லாரையும் உள்ள சேர்த்துக்கிறீங்களே… யாரை பார்த்து பயம்? விஜய்யைப் பார்த்தா இல்ல மாற்றத்தை விரும்பும் மக்களோட வேகத்தை பார்த்தா? நீங்க எத்தனை கூட்டணிகளை அமைச்சாலும், எங்களை B-Team என்று முத்திரை குத்தினாலும் சரி… எங்க அடிப்படை கொள்கை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’! அந்த சமத்துவ நெருப்புல உங்க ஊழல் முகமூடிகள் எல்லாம் பொசுங்கிப் போகும் நாள் தூரத்துல இல்ல! விஜய் கட்சியினர் ஆவேசம்..!பிப்ரவரி 27, 2026, 20:43