காமேனியை கொன்றுவிட்டு நீ நிம்மதியா இருந்துடுவியா? அமெரிக்க மண்ணில் புகுந்த ஈரானிய ‘ஸ்லீப்பர் செல்கள்.. எங்கே, என்ன வெடிக்கும்ன்னு யாருக்கும் தெரியாது.. இனிமேல் அமெரிக்கர்கள் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது… ஏன்னா அவங்க பேசுற போன்ல இருந்து வீட்டு வாசல்ல இருக்குற கேமரா வரைக்கும் ஹேக் செய்கிறது மொசாட்.. ஸ்லீப்பர் செல் எப்போ ஆக்டிவேட் ஆவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்டிவேட் ஆயிட்டா கதம் கதம் தான்..!மார்ச் 3, 2026, 15:15
பெரிய தீயில் இருந்து தப்பிக்க சொந்த நாட்டுக்கே தீ வைக்கும் முனீர்.. உலகமே மத்திய கிழக்குல பற்றி எரியுது… ஆனா பாகிஸ்தான் முனீர் மட்டும் தன் சொந்த வீட்டை தீ வச்சுப் பார்த்து ரசிக்கிறாரு! ஆனால் தாலிபான் ட்ரோன்கள் ராவல்பிண்டியை தொடும்போது தெரியும்… நீ மூட்டுன சின்ன தீ, உன்னையே சுட்டு எரிக்கப் போகுதுன்னு! மொத்தத்துல சொந்த காசுல முநீர் சூன்யம் வச்சிருக்காரு..மார்ச் 3, 2026, 13:52
இங்க அடிச்சா அங்க வலிக்கும்ன்னு ஈரான் தெரிஞ்சு வச்சிருக்கு… அமேசான்ல ஆர்டர் பண்ணா பொருள் வரும்னு பார்த்தீங்களா? இப்போ அங்க ஈரான் போட்ட ட்ரோன் விழுந்திருக்கு! டிஜிட்டல் உலகத்தோட முதுகெலும்பை உடைக்கிறது தான் ஈரானோட மாஸ்டர் பிளான்! டிரம்ப் போரை நிறுத்தலைன்னா, அமேசான் மட்டுமில்லை, UAEயில இருக்குற கூகுள், மைக்ரோசாப்ட் அலுவலங்களுக்கும் ஆபத்து.. ஒரே நாள்ல்ல முடிக்கிறதுக்கு இது வெனிசுலாஇல்லை.. . ஈரான்டாமார்ச் 3, 2026, 13:16
2015ல் 18 மணிநேரம் எடுத்துக்கிட்ட ஈரான், இப்போ ஒரே மணிநேரத்துல பதிலடி கொடுத்துருச்சு.. அமெரிக்கத் தளங்கள் மேல ஈரான் நடத்துறது வெறும் தாக்குதல் இல்லை… வான் பாதுகாப்பு ஓட்டையா இருக்குன்னு உலகுக்கு காட்டுற ‘ஸ்ட்ராடஜி’! மத்திய கிழக்கு இப்போ ஒரு எரிமலை… அது எப்போ வெடிக்கும்னு யாருக்கும் தெரியாது, ஆனா வெடிச்சா அமெரிக்காவோட ஆதிக்கம் காணாம போயிடும்! ஈரான் எச்சரிக்கை..!மார்ச் 3, 2026, 10:21
இஸ்ரேலை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தும் ஈரான்.. பதிலுக்கு இஸ்ரேல் ஈரான் தலைநகரில் போட்ட குண்டுகள்.. அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு.. அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் அச்சம்.. அடிபணியாத ஈரான், விடாப்பிடியாக தாக்குதல் நடத்தும் அமெரிக்கா.. இப்போதைக்கு போர் முடியாதோ?மார்ச் 3, 2026, 09:38
அமெரிக்காவுக்கு உதவியா செய்யுற.. நீ எப்படி நிம்மதியா இருக்குறேன்னு பார்க்குறேன்.. பாகிஸ்தானுடன் நேரடியாக மோதாமல், உள்நாட்டு கலவரத்தை தூண்டி விடுகிறதா ஈரான்? ஏவுகணை அனுப்பித் தான் ஒரு நாட்டை அழிக்கணும்னு அவசியம் இல்லை… பாகிஸ்தானில் எரியுற நெருப்பில் எண்ணெய் ஊத்தினால் போதும்! பாகிஸ்தானில் ஊடுருவிய ஈரானின் ‘ஸ்லீப்பர் செல்ஸ்.. பாகிஸ்தானை பகடைக்காயா உருட்டி ஈரானை வீழ்த்த முடியாது… ஏன்னா அந்த பகடைக்காயே இப்போ ஈரான் கையில தான் இருக்கு!மார்ச் 3, 2026, 08:05
ஆறு, ஏழுன்னு கணக்கு சொல்லி எங்களை அடக்க பார்க்காதீங்க… இது சிறுத்தைகளோட சீற்றம்! இந்த முறை ‘டபுள் டிஜிட்’ கொடுத்தா தான் கோட்டையில உங்களுக்கு முதல்வர் பதவி கன்பார்ம்! கருணாநிதி கொடுத்தது 10, ஜெயலலிதா கொடுத்தது 10! இப்போ நாங்க கேக்குறதும் 10, இது எங்களுக்கான உரிமை, அதுல ஒரு இன்ச் கூட குறைய மாட்டோம்! 10 சிறுத்தைகள் உள்ளே போனா, எந்தச் சங்கியும் உள்ளே நுழைய முடியாது! விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் ஆவேசம்..!மார்ச் 3, 2026, 07:50
எங்களை திமுக ஓரங்கட்டுகிறதா? திமுகவை நாங்கள் ஓரங்கட்டுகிறோம்.. 2026ல் தவெகவுடன் கூட்டணி.. அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலில் 50% பதவி.. 2029 தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்து ராகுலா? மோடியா? என்ற கேள்வியை எழுப்புவோம்.. திமுக யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்.. திமுகவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்துவோம்.. காங்கிரஸ் தொண்டர்களின் சமூக வலைத்தள பதிவுகள் வைரல்..!மார்ச் 2, 2026, 17:59
அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத் நாட்டின் ராணுவம்.. நன்றி சொன்ன அமெரிக்க அதிபர் டிரம்ப்.. நட்பு நாடா இருந்தா மட்டும் போதாது… அந்த பதட்டத்துல ‘பிரண்ட்’ யாரு ‘எனிமி’ யாருன்னு தெரியிற அளவுக்கு புத்தி தெளிவா இருக்கணும்! அமெரிக்காவோட பெருமையை இப்போ குவைத்தே தரைமட்டமாக்கிடுச்சு! வானத்துல வர்றது யாருன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க எல்லாம் ஈரானோட சண்டை போடலாமா?மார்ச் 2, 2026, 17:46
ஹைதராபாத்தில் ஆதவ் அர்ஜுனா – ராகுல் காந்தி சந்திப்பு? திராவிட அரசியலோட அஸ்திவாரத்தை ஆட்டப்போற ரகசிய ஒப்பந்தம்? டெல்லி ‘கை’யும், தமிழக ‘விசில்’லும் ஒண்ணா சேர்ந்தா… எதிரிகளுக்கு இனிமே தூக்கமில்லாத ராத்திரிதான்! 25 சீட் கொடுத்து ஓரங்கட்டப் பார்த்தீங்க… இப்போ வண்டிய பனையூர் பக்கம் திருப்பியாச்சு! அதிகாரத்துல பங்கு கொடுக்காத இடத்துல எங்களுக்கு என்ன வேலை? இனிமே புது ரூட்டு, புது கூட்டணி! உற்சாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்..!மார்ச் 2, 2026, 16:50