லைக் போட்டால் லாக்கப்.. ஷேர் செய்தால் சிறை.. போர் படங்களை பகிர்ந்தால் தொலைஞ்சான்.. சமூக வலைத்தள பயனர்களுக்கு துபாய் எச்சரிக்கை.. அரசை புகழ்ந்து மட்டும் தான் பதிவிட வேண்டும்.. போர் படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி லைக், ஷேர், கமெண்ட்செய்தால் கூட உள்ளே தள்ளிடுவோம்.. அரசு சொல்ற செய்தியை மட்டும் தான் பார்க்கனும்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் எச்சரிக்கையால் பரபரப்பு.. இது சர்வாதிகாரி ஆட்சி மாதிரி இருக்கே என பொதுமக்கள் புலம்பல்..!மார்ச் 14, 2026, 06:55
ஈரானின் அடிமடியில் கைவைத்த டிரம்ப்.. எண்ணெய் கட்டமைப்பின் முதுகெலும்பான கார்க் தீவில் குண்டு போட்ட அமெரிக்கா.. இது டிரைலர் தான் கண்ணு.. இனிமேல் வாலாட்டினா, அந்த தீவே சாம்பலாகிவிடும்.. ஒரு குட்டி நாடு வல்லரசு அமெரிக்காவை ஜெயிச்சிடலாம்னு பார்த்தியா? ஹார்முஸ்ல ஏதாவது சேட்டை பண்ணினால் தொலைச்சுபிடுவேன்.. ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்..!மார்ச் 14, 2026, 06:39
குண்டுவீச்சில் 6 அமெரிக்க வீரர்கள் மரணம்.. விமான விபத்தில் 4 அமெரிக்க வீரர்கள் பலி, இருவரை காணவில்லை.. பிரெஞ்ச் வீரர் ஒருவரும் பலி.. இத்தாலி ராணுவ தளம் மீது ஈரான் தாக்கியதால் இடத்தை காலி செய்ய முடிவு.. சம்பந்தமே இல்லாமல் அடி மேல் அடி வாங்கும் துபாய்.. சவுதி அரேபியா மீது வீசப்பட்ட சரமாறியான ட்ரோன்கள்.. டிரம்பை நம்பிய நாடுகளுக்கு இதுவும் வேனும், இன்னமும் வேனும்.. ஈரான் தன்னை தற்காத்து கொள்வது மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்க முடியும் என நிரூபித்துள்ளது.. இனியாவது உலக நாடுகள் சுதாரிக்குமா?மார்ச் 13, 2026, 19:55
இந்தியா எங்களோட பேச்ச கேட்காது, நாங்க சொல்றதையும் செய்யாது.. ஆனால் டபுள்கேம் ஆடாது.. எங்கள ஒருநாளும் ஏமாத்தாது.. மோடி எல்லோருக்கும் உண்மையா இருப்பாரு.. ஆனா நீ எங்ககிட்ட நட்பா இருக்குற மாதிரி நடிச்சிகிட்டு, சீனாவுக்கு உண்மையான நண்பனா இருக்குற.. இனிமேல் உன் உறவும் வேணாம், ஒட்டும் வேணாம்.. காசு கேட்டு IMF பக்கம் வந்தா தொலைச்சுபுடுவேன்.. ஆபரேஷன் சிந்தூர் 2.0 வந்தா கண்டுக்காம விட்டுடுவேன்.. ஆசின் முனீரை மிரட்டினாரா டிரம்ப்?மார்ச் 13, 2026, 18:56
இனிமே இந்தியா அடிச்சா நாங்க சப்போர்ட் பண்ண மாட்டோம்.. எங்ககிட்டயே டபுள்கேம் ஆடுறியா? ஒரு பைசா நிதி கிடைக்க விடமாட்டேன்.. சீனா உறவை கட் பண்ணு.. ஈரானுக்கு ஆதரவு கொடுக்காதே.. அமெரிக்கா மட்டும் கைவிட்டா நீ பிச்சை தான் எடுக்கனும்.. உன் நாடும் திவாலாகிவிடும்.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா.. அதுமட்டுமல்ல, திடீரென தூதரகத்தையும் இழுத்து மூடிய அமெரிக்கா.. சவுதி அரேபியாவிடம் பணம் கேட்டு கெஞ்சிய முனீர்.. கைவிரித்த சவுதி அரேபியா..மார்ச் 13, 2026, 18:46
பாஜகவை கூட்டணியில சேர்த்ததால சிறுபான்மையர் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டாங்க.. தவெகவுக்கு போட அதிக வாய்ப்பு.. ஏற்கனவே இளைஞர்கள், பெண்கள் ஓட்டு பாதி தவெகவுக்கு தான்.. ஆட்சிக்கு எதிரான ஓட்டு 50% தவெகவுக்கு வந்தால் கூட 100 சீட் உறுதி.. விஜய் ஆட்சி அமைக்குறாரோ இல்லையோ, திமுக, அதிமுக ரெண்டு கூட்டணியும் ஆட்சி அமைக்க விடாம தடுத்திடுவார்.. அதுவே பெரிய வெற்றி தான்.. தேவையில்லாம என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்து பத்தோடு பதினொன்றா போயிட வேண்டாம்.. அரசியல் விமர்சகர்கள் அட்வைஸ்..!மார்ச் 13, 2026, 18:10
சிங்கம் செத்திருக்கலாம், ஆனா அந்த சிங்கம் பெத்த குட்டி இன்னும் கர்ஜனை பண்ணிக்கிட்டுதான் இருக்கு! ஹார்முஸ் ஜலசந்தியை மூடுறது வெறும் ஆரம்பம்தான்… நாங்க புதுசா போர்க்களங்களை திறந்தா எதிரிக்கு நிக்கக்கூட இடம் இருக்காது! ஒரு தலைவனை கொன்னா போர் முடியும்னு நினைச்சியா? இங்க ஒவ்வொரு தியாகியோட ரத்தமும் ஒரு தனித்தனி ‘ரிவெஞ்ச் ஃபைல்’! ஈரான் பள்ளி குழந்தைகளோட கண்ணீருக்கு… நீ ரத்தக்கண்ணீர் வடிக்கிற காலம் தூரத்துல இல்லை! ஈரான் உச்சத்தலைவரின் அதிரடி மிரட்டல்..!மார்ச் 13, 2026, 15:52
இங்க அடிச்சா அங்க வலிக்கும்ன்னு ஈரான் தெரிஞ்சு வச்சிருக்கு.. மீண்டும் துபாயை சொல்லி அடிக்கும் ஈரான்.. மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு துபாயை விட்டு கதறி வெளியேறும் உலக பணக்காரர்கள்? இனிமேல் துபாய் பக்கமே வரமாட்டோம், சுற்றுலா பயணிகள் அச்சம்? பல வருடங்கள் கட்டிக்காத்த பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை இழந்ததா துபாய்? அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்குற நாடுகளுக்கு இதுதான் கதியா? எச்சரிக்கிறதா ஈரான்?மார்ச் 13, 2026, 15:13
திமுகவை தோற்கடித்தால் மட்டும் பத்தாது.. திமுக காணாமல் போக வேண்டும்.. விஜய் என்ன கேட்டாலும் கொடுத்துருங்க.. வேற வழியில்லை.. திமுகவை வீட்டுக்கு அனுப்பியே ஆகனும்.. திமுகவை தோற்கடிச்சாச்சுன்னா, அதுக்கு அப்புறம் அதிகாரம் இல்லாத அவங்கள என்ன செய்யனும்ன்னு எங்களுக்கு தெரியும்.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது, விஜய் கூட்டணிக்கு வந்தே ஆகனும்.. எடப்பாடியாருக்கு நெருக்கடி கொடுத்ததா டெல்லி அதிகார மையம்?மார்ச் 13, 2026, 08:24
எங்க உச்ச தலைவரை கொன்னுட்டு நீ நிம்மதியா இருந்துருவியா? இனி ஒவ்வொரு அமெரிக்கனும் பயந்தே சாகனும்.. அமெரிக்காவின் முக்கிய விமான நிலையம் திடீர் மூடல்.. பயணிகள் வெளியேற்றம்.. விமானங்கள் நிறுத்திவைப்பு.. ஈரான் செய்த சதிவேலையா? எங்க நாட்டுக்குள்ள வந்து குண்டு போட்டுட்டு நீ உன் நாட்டுல நிம்மதியா இருக்கலாம்ன்னு கனவு காண்றியா? ஈரானை தொட்டா என்ன ஆகும்ன்னு ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் புரிய வைப்போம்.. ஈரான் கொக்கரிப்பு..மார்ச் 13, 2026, 08:12