அமெரிக்க போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. தற்செயல் விபத்தா? ஈரான் கைவரிசையா? விபத்துன்னு சொல்லி தப்பிக்க பாக்குறியா அமெரிக்கா.. எங்களை தொட்டா என்ன ஆகும்ன்னு இப்பவாவது புரிஞ்சுகிட்டியா? விமானத்துல இருந்த 5 பேரை சொர்க்கத்துக்கு அனுப்பியாச்சு.. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகலை, போரை முடிச்சிட்டு மரியாதையா அமெரிக்காவுக்கு திரும்பிறு.. இல்லைன்னு இன்னும் பல விமானத்தை இழக்க வேண்டியிருக்கும்..மார்ச் 13, 2026, 07:58
தமிழகத்தை ஒரு குடும்பம் மட்டுமே சுரண்டுது.. தமிழக மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழக மக்களை மீட்க வேண்டிய கடமை விஜய்க்கும் இருக்குது.. தனித்து நின்னு ஓட்டை பிரிச்சு திமுகவை மீண்டும் ஜெயிக்க வைத்தால் விஜய் மீது தான் தீரா பழி வரும்.. நீங்க ஜெயிச்சு முதல்வராவதை விட, திமுக ஜெயிக்க கூடாது.. இது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு பெர்சனலாகவும் நல்லது.. விஜய்யின் மண்டையை கழுவும் அகில இந்திய பிரபலங்கள்.. விஜய் என்ன யோசிக்கிறார்?மார்ச் 12, 2026, 18:59
உலக நாடுகளுக்கே எரிவாயு தட்டுப்பாட்டை ஈரான் செஞ்சதுன்னா, பாகிஸ்தான்ல்ல மட்டும் எரிவாயு கிடைக்காமல் பலூச் போராளிகள் செய்த ஆச்சரியம்.. எரிவாயு குழாய்களை தகர்த்த பலுச் விடுதலை படை.. குழாயை வெடிக்க வச்சா புகை மட்டும்தான் வரும்னு நினைச்சீங்களா? பாகிஸ்தான் பொருளாதாரமே சாம்பலாக போகுதுன்னு புரிஞ்சுக்கோங்க! பாகிஸ்தான் ஆர்மிக்கு இது ஒரு டியூட்டி… ஆனா பலுச் போராளிகளுக்கு இது ஒரு வெறி! டியூட்டி பாக்குறவன் ஒரு கட்டத்துல ஓடிடுவான், ஆனா வெறி இருக்கறவன் வெற்றியை தொடாம விடமாட்டான்! பலூச் போராளிகள் ஆவேசம்..!மார்ச் 12, 2026, 17:59
என் நாட்டுக்குள்ள நுழைஞ்சு எங்க உச்ச தலைவரை கொன்னுட்டு நீ நிம்மதியா இருந்திருவியா? அமெரிக்காவை சும்மா விடமாட்டோம்.. ஈரானுக்குள் நுழைந்த ஸ்லீப்பர் செல் குழு.. கலிபோர்னியாவை தாக்க திட்டம்.. டிரம்புக்கு செட்டிங்கா? இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமெரிக்கனையும் தூங்க விடமாட்டோம்.. ஏண்டா ஈரானை தொட்டோம்ன்னு கதறனும்.. ஈரான் சவால்?மார்ச் 12, 2026, 15:18
செத்து போன அதிமுகவுக்கு எதுக்கு உயிர் கொடுக்கனும்.. பாஜக கூட்டணிக்கு போனா சிறுபான்மையர், இளைஞர் ஓட்டு கையை மீறி போய்விடும்.. தனித்தே நிற்போம்.. 2ஆம் இடம் நிச்சயம் உண்டு.. அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளிட்டா, அடுத்த தேர்தல் முதல் திமுக vs தவெக என மாறிவிடும்.. எதிர்க்கட்சி தலைவர் ஆகிவிட்டால் கூட பாதுகாப்பு தான்.. என்.டி.ஏ கூட்டணிக்கு போனா, விஜய் ஜென்மத்திற்கும் முதல்வர் ஆக முடியாது.. ஜான் ஆரோக்கியசாமி ஆவேச கருத்துக்கள்..! மார்ச் 12, 2026, 10:53
ஒரு கட்சி கூட கூட்டணி இல்லாமல் வேலைக்கு ஆகாது.. குறிப்பாக நம்ப வைத்து ஏமாற்றிய காங்கிரசுக்கு பாடம் புகட்டியே ஆகனும்.. அரசியல் எதிரியை இந்த தேர்தலில் வீழ்த்தவில்லை என்றால் தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது.. இப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறி சமாளித்து கொள்ளலாம்.. தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை.. வேட்பாளரை விலைக்கு வாங்கிவிடுவார்களோ என்ற பயம் இல்லை.. நிம்மதியா துணை முதல்வர் பதவியும், 10 அமைச்சர் பதவியும் வாங்கிக்கிட வேண்டியது தான்.. 2031ல் பார்த்துக்கிடலாம்.. முடிவு செய்துவிட்டாரா விஜய்?மார்ச் 12, 2026, 09:03
அமெரிக்காவுக்கு இது அடுத்த நாட்டுல நடக்குற போர்… ஆனா ஈரானுக்கு இது தன் மண்ணை காக்குற தர்ம யுத்தம். தர்மம் என்னைக்குமே தோற்காது! வல்லரசுன்னு மார் தட்டிக்கிறவங்களுக்கே இப்ப மூச்சு முட்டுதுன்னா… அதுதான் ஈரானோட ராஜதந்திரம்! அணு ஆயுதத்தை விட ஆபத்தானது ஈரானோட பொறுமை… அந்த பொறுமைக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய பூகம்பமே ஒளிஞ்சிருக்கு! அமெரிக்காவுக்கு ஆயுத பலம் இருக்கலாம், ஆனா ஆளுமை பலத்தை நம்பி ஈரான் காய் நகர்த்துது.. வியட்நாம்ல அசிங்கப்பட்ட மாதிரி ஈரானிலும் பல்பு வாங்க போகிறதா அமெரிக்கா?மார்ச் 12, 2026, 08:45
வலையை விரிச்சது இஸ்ரேல்… ஆனா அதுல வந்து சிக்குனது வல்லரசு அமெரிக்கா! அமெரிக்காவை முட்டுச்சந்தில் நிறுத்திய இஸ்ரேல்.. 4 நாளில் ஈரானை பணிய வைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட டிரம்ப்.. இப்ப போரை நிறுத்தினா ஈரானிடம் தோற்றதாக மாறிவிடும்.. போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லும்.. எரிவாயு பிரச்சனையால் உலகம் முழுவதும் அமெரிக்காவின் பிடிவாதத்திற்கு கண்டனம்.. டிரம்ப்பே பதவி விலகு என்ற கோஷம் எழ அதிக வாய்ப்பு?மார்ச் 12, 2026, 08:32
என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணைந்தால் திமுக கூட்டணி கதை முடிஞ்சது.. 21 கட்சியும் சேர்ந்து 21 தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.. பேசாம காங்கிரஸை தவெகவுடன் போக விட்டிருக்கலாம், தொங்கு சட்டசபையாவது வந்திருக்கும்.. காங்கிரஸை மிரட்டி வரவச்சதால, என்.டி.ஏவுக்கு போக விஜய் முடிவெடுத்துவிட்டார்.. முதலுக்கே மோசமாகிவிட்டது.. அலறும் 200 ரூபாய் உபிக்கள்.. கதறும் யூடியூப் அரசியல் வியாபாரிகள்.. குஷியில் தவெகவினர்..!மார்ச் 11, 2026, 20:59
முதல் இரண்டரை வருடம் நான் முதல்வர்.. எடப்பாடியார் துணை முதல்வர்.. அடுத்த இரண்டரை வருடம் எடப்பாடியார் முதல்வர், நான் துணை முதல்வர்.. இதுக்கு ஓகேன்னா என்.டி.ஏ கூட்டணிக்கு வர்றேன்.. நிபந்தனை விதித்தாரா விஜய்? விஜய் வந்தால் திமுக கூட்டணி ஸ்வீப் என்பதால் அமித்ஷாவுக்கு ஓகே.. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா?மார்ச் 11, 2026, 18:27