Thiruvalluvar

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்.. திருக்குறள் போட்டிகள் அறிவிப்பு

முக்கடல் சூழும் குமரிமுனை கடல் நடுவே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2000-ஆவது ஆண்டின் முதல் நாளில் 133 அடி உயரமுடைய அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு தமிழ்நாடு அரசு சார்பில்…

View More கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்.. திருக்குறள் போட்டிகள் அறிவிப்பு
Amaran Scene

அமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு

கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றி வீரமரணம் எய்திய சென்னையைச் சேர்ந்த…

View More அமரன் திரைப்படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
Half Yearly Exam

மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தள்ளி வைப்பு.. அன்பில் மகேஸ் தகவல்..

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் வெளுத்து வாங்கிகிறது. இதனிடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் ஃபெஞ்சல் புயலாக மாறி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால்…

View More மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தள்ளி வைப்பு.. அன்பில் மகேஸ் தகவல்..
Vadivelu Well Comedy

என்னோட கிணத்தை கண்டுபிடிச்சுக் கொடுங்க.. வடிவேலு பாணியில் புகார் அளித்த விவசாயி

வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடிகளில் ஒன்றுதான் கிணறு காமெடி. கண்ணும் கண்ணும் படத்தில் இடம்பெற்ற இந்தக் காமெடியில் வடிவேலு தன்னுடைய நிலத்தில் இருந்த கிணற்றைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று காவல் துறையில் புகார் அளிப்பார்.…

View More என்னோட கிணத்தை கண்டுபிடிச்சுக் கொடுங்க.. வடிவேலு பாணியில் புகார் அளித்த விவசாயி
Pushpa 2

’புஷ்பா 2’ ரிலீஸால் ரூ.426 கோடி பங்குச்சந்தையில் லாபம் பெற்ற நிறுவனம்..!

  அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் காரணமாக 426 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம்…

View More ’புஷ்பா 2’ ரிலீஸால் ரூ.426 கோடி பங்குச்சந்தையில் லாபம் பெற்ற நிறுவனம்..!
facebook meta 1200

அமெரிக்கா – சென்னை இடையே கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பு.. பேஸ்புக் திட்டம்..!

  அமெரிக்காவிலிருந்து இந்தியா உள்பட பல்வேறு நகரங்களுக்கு கேபிள் இணைப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடலுக்கு அடியில் இணைக்கப்படும் இந்த கேபிள் காரணமாக இனி பேஸ்புக் சர்வருக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. பேஸ்புக்,…

View More அமெரிக்கா – சென்னை இடையே கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பு.. பேஸ்புக் திட்டம்..!
Gold

தங்கத்தை நகையாக வாங்கும் போது ஏற்படும் இரு மடங்கு நஷ்டங்கள்..!

  சேமிக்கும் நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் நகையாக வாங்க கூடாது என்றும் ஆன்லைனில் டிஜிட்டல் தங்கமாக வாங்குவது தான் லாபம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. தங்கத்தை நகையாக வாங்கும்போது 10 கிராம் வாங்கினால், அதற்கு நீங்கள்…

View More தங்கத்தை நகையாக வாங்கும் போது ஏற்படும் இரு மடங்கு நஷ்டங்கள்..!
death clock

உங்கள் இறப்பு தேதியை அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கும் வந்துவிட்டது AI செயலி..!

  ஒருவருக்கு இறப்பு எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்ற நிலையில், AI தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் இறப்பு எந்த தேதியில் நிகழும் என்பதை கணிக்கக்கூடிய ஒரு செயலி வந்துவிட்டது என்று…

View More உங்கள் இறப்பு தேதியை அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கும் வந்துவிட்டது AI செயலி..!
online fraud

ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை மோசடி.. வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றாவிட்டால் நஷ்டம் உறுதி..!

  ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை பெயரில் மோசடி நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப்பில் உள்ள சில செட்டிங்குகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய இன்டர்நெட் உலகில், இன்டர்நெட்…

View More ஆன்லைன் வழியாக பங்குச்சந்தை மோசடி.. வாட்ஸ்அப் செட்டிங்கை மாற்றாவிட்டால் நஷ்டம் உறுதி..!
CM Stalin

ஃபெஞ்சல் புயல் சேதம்.. நேரில் பார்வையிட்டு நிவாரணம் அப்டேட் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த…

View More ஃபெஞ்சல் புயல் சேதம்.. நேரில் பார்வையிட்டு நிவாரணம் அப்டேட் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
THiruvannamalai Land Slide

திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..

திருவண்ணாமலை அண்ணமாலையார் மலையில் நேற்று நள்ளிரவு பலத்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. அண்ணமாலையார் மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி.நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 11வது தெருவில் பாறைகள் உருண்டு விழுந்து வீடுகளைச் சேதப்படுத்தின. இதனால்…

View More திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..