தமிழ்நாட்டின் உண்மையான நிஜ பிக்பாஸ் முதல்வர் விஜய்.. ஆனால் விஜய் சேதுபதி ஒரு மொக்க ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசி விஜய்யை தாக்கலாம் என்று நினைக்கிறார்.. கடந்த 5 வருஷமாக விஜய்சேதுபதி மட்டுமல்ல, அவருடைய கூட்டாளிகளான வெற்றிமாறன் உள்பட பலர் வாயை மூடி மெளனமாக இருந்தது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு பயந்து தான்..செப்டம்பர் 17, 2026, 16:02
தாராபுரம் அதிமுக கோட்டை என்பதெல்லாம் விஜய் முதல்வராவதற்கு முன்.. இப்ப நிலைமை தலைகீழா மாறிடுச்சு.. இப்படி ஒரு நல்லாட்சி நடக்குது.. அந்த ஆட்சிக்கு ஆதரவு தராம எப்படி இருப்போம் என மக்கள் விஜய்க்கு புகழாரம்..செப்டம்பர் 17, 2026, 12:59
அகிலேஷ் யாதவ், சரத் பவார், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் ரகசிய ஆலோசனையா? விஜய்யை பிரதமர் வேட்பாளர் என அறிவித்து புதிய கூட்டணியா? ராகுல் காந்தி விட்டுகொடுக்க சொல்லி வற்புறுத்தலா?செப்டம்பர் 17, 2026, 12:31
விஜய்சேதுபதி ஒரு ஆம்பளை ஜூலி.. ஜூலியை விஜய் அரசுக்கு எதிராக பேச வைத்தார்கள், அது எடுபடவில்லை. அதனால் இப்போது ஒரு ஸ்டாரை திமுகவினர் பேச வைக்கிறார்கள்.. இதுவும் எடுபடாது என்பது மட்டுமல்ல, விஜய் சேதுபதி இமேஜ் டேமேஜ் ஆக போகிறது என்பது அவருக்கு தெரியவில்லை.. விர்ச்சுவல் வாரியர்ஸ் அடி எப்படி இருக்கும் என்று விஜய் சேதுபதிக்கு தெரியாது..செப்டம்பர் 17, 2026, 08:30
700க்கும் மேற்பட்டபள்ளிகளில் ஆய்வு, 177 பள்ளி தாளாளர்களிடம் வாக்குமூலம், 49 வங்கி அக்கௌண்டுகள் முழுமையாக ஆய்வு.. அன்பில் மகேஷ் விவகாரத்தில் இவ்வளவு செய்த பின்னர் தான் ரெய்டு.ஒவ்வொரு படியையும் கவனமாக எடுத்து வருகிறது தவெக அரசு.. இனிமேல் உச்சநீதிமன்றம் போய் ஜாமீன் கேட்டால் கூட கிடைக்காது.. அவ்வளவு வலுவான ஆதாரங்கள் உள்ளது.. செப்டம்பர் 17, 2026, 07:59
ஸ்டாலின் ஆட்டம் க்ளோஸ்.. விஜய்யை தப்பு கணக்கு போண்டுட்டார்.. உதயநிதி சொன்ன மாதிரியே செய்திருக்கலாம்.. விஜயை ஒருமுறை ஆள விட்டால் அவர் நிரந்தரமாக ஆட்சியில் இருந்துவிடுவார், நம்மாள் வர முடியாது, அதனால் விஜயை ஆட்சியமைக்கவே விடக்கூடாது என்று சரியாக கணித்தார். ஆனால் உதயநிதி கணிப்பை ஸ்டாலின் உதாசீனப்படுத்தினார். இனிமேல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை.. செப்டம்பர் 17, 2026, 07:40
ஒரு கட்சிக்கு ஐடி விங் இருக்கலாம்.. ஆனால் ஒரு கட்சியே ஐடி விங் ஆக இருக்குதுன்னா அது தவெக தான்.. ஒவ்வொரு தொண்டனும் ஒரு விர்ச்சுவல் வாரியர்ஸ்.. தவெக அரசை பற்றியோ, முதல்வர் விஜய்யை பற்றியோ யாராவது சொன்னால் உடனே பாரபட்சம் இல்லாமல் அடிக்கிறார்கள்..செப்டம்பர் 16, 2026, 22:30
திமுக அழிவுப்பாதையை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பது கனிமொழிக்கு நன்றாக தெரிகிறது.. ஆனால் அவரால் வெளிப்படையாக ஒரு கருத்தை கூட சொல்ல முடியவில்லை.இப்படியே போனால் ஒருநாள் கனிமொழி வெடித்தெழவும், திமுகவை உடைக்கவும் தயங்க மாட்டார்.. கனிமொழி திமுக, உதயநிதி திமுக என இரண்டாக உடையுமா? செப்டம்பர் 16, 2026, 22:06
லண்டனில் விஜய்யை பார்க்க வந்த கூட்டம் காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டமாம்.. நீங்க திருந்தவே மாட்டீங்களா திமுக? ஸ்டாலினுக்கு காசு கொடுத்தால் கூட லண்டனில் கூட்டம் வருமா? காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுகவுக்கு நம்மை போலவே எல்லாரும் இருப்பாங்கன்னு நினைப்பு போல…செப்டம்பர் 16, 2026, 15:31
குற்றச்சாட்டு எழுந்த ஒருசில மணி நேரங்களில் ஐஏஎஸ் அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை எடுத்த விஜய் அரசு.. அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் இருந்தால் செட் ஆகாது என ஊழல் அதிகாரிகள் முடிவா? ஊழல் செய்து தான் வேலை செய்வேன் என்பவர்கள் தாராளமாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம்..செப்டம்பர் 16, 2026, 14:47