இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. நிர்பயா வழக்கால் நாடே கொதித்தெழுந்தது நினைவிருக்கலாம். தனியாக வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருபக்கம் பெண்கள் உரிமை அமைப்புகள் தொடர்ந்து…
View More நள்ளிரவில் மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி..அடுத்தடுத்து காத்திருந்த டிவிஸ்ட்..Category: இந்தியா
கொல்கத்தாவில் முடிவுக்கு வரப்போகும் டிராம் சேவை.. அரசு சொல்ற காரணம் இதான்..
இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றான கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதலில் இந்தியாவின் தலைநகராக இருந்தது. அதன்பின் புது டெல்லி மாற்றப்பட்டது. பல பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட கொல்கத்தா நகரமானது ஆங்கிலேயேர் ஆட்சி…
View More கொல்கத்தாவில் முடிவுக்கு வரப்போகும் டிராம் சேவை.. அரசு சொல்ற காரணம் இதான்..அடேங்கப்பா, இப்படி ஒரு டெடிகேஷனா.. பலரையும் சபாஷ் போட வைத்த உணவு டெலிவரி ஊழியர்.. குவியும் பாராட்டு
நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் மழை அல்லது வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வெளியே இறங்குவதற்கு யோசிக்க தான் செய்வோம். ஆனால் அப்படிப்பட்ட பெரும் மழையிலும் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் செய்த…
View More அடேங்கப்பா, இப்படி ஒரு டெடிகேஷனா.. பலரையும் சபாஷ் போட வைத்த உணவு டெலிவரி ஊழியர்.. குவியும் பாராட்டுபாம்பு கடிச்சா ஹாஸ்பிடல் போகமாட்டோம்.. இந்த கோவில் போனா சரி ஆயிடுமாம்.. ஊரே மலை போல நம்பும் தெய்வம்..
பொதுவாக நமக்கு பாம்பு கடித்தால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தான் நினைப்போம். அதிக விஷத்தன்மை உள்ள பாம்பு நம்மை கடித்தால் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி…
View More பாம்பு கடிச்சா ஹாஸ்பிடல் போகமாட்டோம்.. இந்த கோவில் போனா சரி ஆயிடுமாம்.. ஊரே மலை போல நம்பும் தெய்வம்..திருப்பதியில் தரிசனம் செய்ய இனி வேற்று மதத்தினருக்கு இது கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்பு
லட்டு பிரசாத சர்ச்சையைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த அதிரடி உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக…
View More திருப்பதியில் தரிசனம் செய்ய இனி வேற்று மதத்தினருக்கு இது கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்புஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. ஆசியக் கண்டத்தில் மூன்றாவது வல்லரசாக உயர்வு
உலகில் வல்லரசு நாடுகள் என்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், கனடா என்று மளமளவென சொல்வார்கள். இந்தியாவும் வல்லரசு நாடாக மாறிவிட்டாலும் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழ்கின்றனர்.…
View More ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. ஆசியக் கண்டத்தில் மூன்றாவது வல்லரசாக உயர்வுசெந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?
டெல்லி:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கில் இரண்டுகாரணங்களுக்காகத்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க உச்ச…
View More செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?இனி EV-யிலும் கலக்கப் போகும் ஹோண்டா ஆக்டிவா.. அட்டகாசமான டிசைனா இருக்கே..!
20 வருடங்களுக்கு முன்பாக பெண்களின் மனம் கவர்ந்த ஸ்கூட்டராக டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனம் சக்கைப் போடு போட்டது. அதிலும் பிங்க் நிற வாகனத்திற்கு மவுசு அதிகம். இப்படி பெண்களின் மனம்…
View More இனி EV-யிலும் கலக்கப் போகும் ஹோண்டா ஆக்டிவா.. அட்டகாசமான டிசைனா இருக்கே..!எந்த நாட்டில் பெண்களுக்கு எவ்ளோ பணி நேரம் தெரியுமா? பாவம் இந்தியப் பெண்கள்..
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிகுந்த பணிச்சுமையால் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அரபு நாட்டைச் சேர்ந்த ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா செபாஸ்டியன் என்ற பெண் அதிக பணிச்சுமையால் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.…
View More எந்த நாட்டில் பெண்களுக்கு எவ்ளோ பணி நேரம் தெரியுமா? பாவம் இந்தியப் பெண்கள்..சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது. கடந்த செப்டம்பர் 21-ந் தேதி நடை…
View More சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்வள்ளல் என வர்ணிக்கப்பட்ட ஹர்ஷா சாய் மீது பாய்ந்த பாலியல் வழக்கு.. குற்றம் சுமத்திய நடிகை
ஹர்ஷா சாயைத் தெரியாமல் சமூக ஊடகங்களைக் கடந்து யாரும் செல்ல முடியாது. அந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மக்களிடையே பிரபலமானவர். 25 வயதான ஹர்ஷா சாய் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக்…
View More வள்ளல் என வர்ணிக்கப்பட்ட ஹர்ஷா சாய் மீது பாய்ந்த பாலியல் வழக்கு.. குற்றம் சுமத்திய நடிகைஅடிக்குற வெயிலுக்கு இதான்பா இதமா இருக்கு.. ஆட்டோ ஓட்டுநரின் புதுமையான ஐடியா.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..
முன்பு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாவதற்கு நிறைய கடினமான விஷயங்களை செய்தாலும் உடனடியாக பலன் கிடைத்துவிடாது. அதிர்ஷ்டமும், நல்ல சந்தர்ப்பமும் அமைந்தால் மட்டும் தான் மக்கள் மத்தியில் பெயரை சம்பாதித்து பெரிய அளவில் புகழ்…
View More அடிக்குற வெயிலுக்கு இதான்பா இதமா இருக்கு.. ஆட்டோ ஓட்டுநரின் புதுமையான ஐடியா.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..