மிகவும் ராசியான நபர்களாகக் கருதப்படும் 6 ஆம் தேதியில் பிறந்தவர்களே! மிகவும் கன்னியமாக நடந்து கொள்ளும் முறையினை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் சொல்லும்படியாக எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். மற்றவர்களை வசீகரப்படுத்துவதில்…
View More பிறந்த தேதி பலன்கள்: 6-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!Category: ஜோதிடம்
புத்தாண்டு ராசி பலன் 2025: உலக மக்களை அச்சுறுத்தும் நோய்கள்.. அதிகரிக்கும் பயம் – பரிகாரம்!
2025-ம் ஆண்டில் சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவது, குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வது, ராகு-கேது இடப்பெயர்ச்சி போன்ற கிரக நிகழ்வுகள் உலகில் நிகழும் மாற்றங்களையும், இந்தியாவின் பொருளாதாரம், விவசாயம், மழை போன்றவற்றின் நிலையையும் எப்படி பாதிக்கும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. உங்கள் ராசிக்கு 2025 எப்படி இருக்கும் என்பதையும் இங்கே காணலாம்!
View More புத்தாண்டு ராசி பலன் 2025: உலக மக்களை அச்சுறுத்தும் நோய்கள்.. அதிகரிக்கும் பயம் – பரிகாரம்!புத்தாண்டு ராசி பலன் 2025 – தலைமேல் அமரப்போகும் ஜென்ம சனி.. மீன ராசிக்காரர்கள் கவனம்!
2025 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகள் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்? ஜென்ம சனி, குரு பெயர்ச்சியின் பலன்கள், ராகு கேதுவின் பாதிப்புகள், பரிகாரங்கள் என மீன ராசிக்காரர்களுக்கான முழுமையான 2025 ஜோதிட ஆண்டு பலன் இங்கே.
View More புத்தாண்டு ராசி பலன் 2025 – தலைமேல் அமரப்போகும் ஜென்ம சனி.. மீன ராசிக்காரர்கள் கவனம்!புத்தாண்டு ராசி பலன் 2025 – கும்பத்தை விட்டு விலகும் ஜென்ம சனி.. குருவால் கொட்டும் பணமழை!
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படும் நன்மைகள், பாதகங்கள், குரு பார்வை பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் மற்றும் பொருளாதார நிலைமை பற்றிய முழுமையான தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
View More புத்தாண்டு ராசி பலன் 2025 – கும்பத்தை விட்டு விலகும் ஜென்ம சனி.. குருவால் கொட்டும் பணமழை!மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. பண வரவு யாருக்கு தேடி வரும்?
சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும்…
View More மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. பண வரவு யாருக்கு தேடி வரும்?மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. ஆண்டாள் அருள் தேடி வரும் 4 ராசிக்காரர்கள்
சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும்…
View More மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. ஆண்டாள் அருள் தேடி வரும் 4 ராசிக்காரர்கள்மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. மகாவிஷ்ணுவின் அருள் பெறும் 4 ராசிக்காரர்கள்!
சென்னை: மார்கழி மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்வதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. குருவின் வீட்டில் சூரியன் பயணம் செய்யும் இந்த மாதத்தில் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் கடக ராசியிலும்…
View More மகத்துவம் நிறைந்த மார்கழி மாத ராசி பலன்.. மகாவிஷ்ணுவின் அருள் பெறும் 4 ராசிக்காரர்கள்!புத்தாண்டு ராசி பலன் 2025: தனுசு, மகரம், கும்பம், மீனம் – யாருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றம்
2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம்…
View More புத்தாண்டு ராசி பலன் 2025: தனுசு, மகரம், கும்பம், மீனம் – யாருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றம்புத்தாண்டு ராசி பலன் 2025: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் – யாருடைய வாழ்க்கையில் விடியல்?
2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம்…
View More புத்தாண்டு ராசி பலன் 2025: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் – யாருடைய வாழ்க்கையில் விடியல்?புத்தாண்டு ராசி பலன் 2025: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் – அதிர்ஷ்டம் யாருக்கு?
2025ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த நான்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. 2025ஆம்…
View More புத்தாண்டு ராசி பலன் 2025: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் – அதிர்ஷ்டம் யாருக்கு?மார்கழி மாத ராசி பலன் 2024: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்
மார்கழி இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில்…
View More மார்கழி மாத ராசி பலன் 2024: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்அள்ளிக்கொடுக்கும் சனிபகவான்.. சனி மகாதசையில் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும்..
சென்னை: ஒருவருக்கு சனி தசை 19 வருடம் நடக்கும். சனி தசை காலத்தில் மிக வேகமான வளர்ச்சி நடக்கும், அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன.…
View More அள்ளிக்கொடுக்கும் சனிபகவான்.. சனி மகாதசையில் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும்..