நம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருமாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனென்றால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் சமீப காலங்களாக பிளாக்பஸ்டர் அடித்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக டாக்டர் மற்றும்…
View More ஓ இது தான் அர்த்தமா!! ‘செல்லமா’ பாடலின் ரகசியத்தை உடைத்த சிவகார்த்திகேயன்;சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தை? குலுங்கி குலுங்கி சிரித்த தல அஜித்..!!
நம் தமிழ் சினிமாவிலேயே கஷ்டப்பட்டு முன்னேறி இன்று மிகப்பெரிய நட்சத்திரங்களாக உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் யாராலும் அசைக்க முடியாத இடத்தை பெற்று ரசிகர்களிடையே தல என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் அஜித்குமார்.…
View More சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தை? குலுங்கி குலுங்கி சிரித்த தல அஜித்..!!குதிரையில் ஏறி ஃபுட் டெலிவரி.!! Swiggy நிறுவன ஊழியர் செய்த வினோத காரியம்;
இந்தியாவில் அனைத்து விதமான பொருட்களும் ஹோம் டெலிவரி செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அதிலும் தற்போது உணவுப் பொருட்கள் அனைத்தும் நமது வாசல்களிலேயே வந்து கொடுக்கும் அளவிற்கு ஏராளமான சேவை நிறுவனங்களும் வந்துள்ளன. அவற்றுள்…
View More குதிரையில் ஏறி ஃபுட் டெலிவரி.!! Swiggy நிறுவன ஊழியர் செய்த வினோத காரியம்;கோப்ரா படத்தின் ‘உயிர் உருகுதே’ பாடலின் ப்ரோமோ-யூட்யூபில் வைரல்!!
ஒரு சிலரால் தான் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றபடி நடித்துக் காட்ட முடியும். அவர்களில் சிறந்தவராக உள்ளார் நடிகர் விக்ரம். ஏனென்றால் இவர் கக்கு ஏற்றபடி தனது நடிப்பை மட்டும் இல்லாமல்…
View More கோப்ரா படத்தின் ‘உயிர் உருகுதே’ பாடலின் ப்ரோமோ-யூட்யூபில் வைரல்!!கச்சா பாதாம் பாடலுக்கு பிறகு பிவிசிந்துவின் அடுத்த ரீல்ஸ் வீடியோ!
பேட்மிட்டன் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டு வருகிறார் இந்திய வீராங்கனை பிவி சிந்து. இவர் ஒரு முறை தங்க பதக்கத்தையும், இருமுறை வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் ஏசியன் கேம்களில் ஒரு முறை…
View More கச்சா பாதாம் பாடலுக்கு பிறகு பிவிசிந்துவின் அடுத்த ரீல்ஸ் வீடியோ!தியேட்டருக்குள்ள வெறும் 30 பேர் தான்! தயவு செய்து இந்த படத்தை பாருங்க-கெஞ்சிய ரசிகர்!!
பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும். அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை கொடுத்தது. அதன்படி யானை, டி ப்ளாக்…
View More தியேட்டருக்குள்ள வெறும் 30 பேர் தான்! தயவு செய்து இந்த படத்தை பாருங்க-கெஞ்சிய ரசிகர்!!‘டி பிளாக்’ திரைப்படத்தினை பார்த்து பயப்படுபவர்கள் கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படுபவர்கள் தான்!!!
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் ஒன்றாக வெளியானது. அதன்படி நடிகர் அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் வெளியானது. மேலும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்டரி திரைப்படம் வெளியானது. மேலும்…
View More ‘டி பிளாக்’ திரைப்படத்தினை பார்த்து பயப்படுபவர்கள் கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படுபவர்கள் தான்!!!என்னடா இது யானை படத்துக்கு வந்த சோகம்..!! படமே பார்க்காமல் ரிவ்யூ கொடுத்த இளைஞர்;
ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஏதாவது ஒரு படத்தின் மூலம் தங்களது இடத்தினை சினிமாவில் தக்க வைப்பார்கள். அந்த வரிசையில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தனக்கான இடத்தினை நன்றாக தக்க வைத்துள்ளார் நடிகர் அருண் விஜய்.…
View More என்னடா இது யானை படத்துக்கு வந்த சோகம்..!! படமே பார்க்காமல் ரிவ்யூ கொடுத்த இளைஞர்;original அரபிக்குத்து பாட்டையே மிஞ்சிய டூப்பு!! பீஸ்ட் நடிகை பாராட்டு;
தமிழ் புத்தாண்டு திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்பு நன்றாக இருந்தாலும் கூட கிளைமாக்ஸ் தான் மக்களின்…
View More original அரபிக்குத்து பாட்டையே மிஞ்சிய டூப்பு!! பீஸ்ட் நடிகை பாராட்டு;என்ன ஒரு அழகு!! அப்படி என்ன இருக்கு இந்த போட்டோல?
விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அனைவரும் முதலில் கூறுவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பேமஸ் ஆகியுள்ளனர்.…
View More என்ன ஒரு அழகு!! அப்படி என்ன இருக்கு இந்த போட்டோல?அட இவங்களா.! புன்னகையின் பூவாக மாறிய யானை திரைப்பட நடிகை..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது முன்னணி கதாநாயகியாக வளர்ந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவி புகழ் பிரியா பவானி சங்கர்தான். இவர் தமிழில்…
View More அட இவங்களா.! புன்னகையின் பூவாக மாறிய யானை திரைப்பட நடிகை..!!வெட்கத்தில் மலர் டீச்சர் இருக்கும் அழகே தனி!! ரசிக்கும் ரசிகர்கள்;
மலர்ச்சராக அறிமுகமாகி இன்று அனைவருக்கும் தனது பெயரை மறந்து மலர் டீச்சர் என்று அழைக்கும் அளவிற்கு மாறியுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மலையாள சினிமாவில் பிஸியாக காணப்படும் முன்னணி…
View More வெட்கத்தில் மலர் டீச்சர் இருக்கும் அழகே தனி!! ரசிக்கும் ரசிகர்கள்;