என்னடா இது யானை படத்துக்கு வந்த சோகம்..!! படமே பார்க்காமல் ரிவ்யூ கொடுத்த இளைஞர்;

ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஏதாவது ஒரு படத்தின் மூலம் தங்களது இடத்தினை சினிமாவில் தக்க வைப்பார்கள். அந்த வரிசையில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தனக்கான இடத்தினை நன்றாக தக்க வைத்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

அதற்குப் பின்பு அவர் அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களிடையே பெரும் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது இவர் நடிப்பில் யானை திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, சாமி, வேல் உள்ளிட்ட படங்கள் அந்த வகையில் யானை திரைப்படமும் ஒரு குடும்பத் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற நிலையில் படம் அதையும் தாண்டி உள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து கொண்டு வந்துள்ளனர்.

மேலும் பலரும் படம் குடும்பத்துடன் பார்த்ததால் நன்றாக இருக்கும் என்று கூறிக் கொண்டுள்ளனர். மேலும் பாடத்தில் அதிகளவு சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது போன்ற பலரின் விமர்சனங்கள் குறித்தன கருத்துக்கள் கீழே உள்ள வீடியோவில் கண்டு மகிழலாம்.