original அரபிக்குத்து பாட்டையே மிஞ்சிய டூப்பு!! பீஸ்ட் நடிகை பாராட்டு;

By Vetri P

Published:

தமிழ் புத்தாண்டு திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்பு நன்றாக இருந்தாலும் கூட கிளைமாக்ஸ் தான் மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா நடித்திருந்தார். இந்த பீஸ்ட் திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார். மேலும் தற்போது நெல்சன் ஜெயிலர் என்ற திரைப்படத்தினை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

பீஸ்ட் திரைப்படத்தில் வெளியான அரபிக் குத்து என்ற பாடல் இன்றளவும் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. மேலும் பலரும் இதற்கு டப்ஸ்மாஷ் செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் ஓடிஎப்சி குழுவின் சார்பில் அரபிக் கூத்து பாடலுக்கு ரீ கம்போசிஷன் செய்து போல் தெரிகிறது. அந்த பாடலில் இளைஞர்கள் பலரும் தத்ரூபமாக நடனமாடியுள்ளனர் இதனை பார்த்த படத்தின் நாயகி பூஜாவுக்கு அவர்களை பாராட்டியுள்ளார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>How amazing! ???????????? <a href=”https://t.co/RbcNyJUnQD”>https://t.co/RbcNyJUnQD</a></p>&mdash; Pooja Hegde (@hegdepooja) <a href=”https://twitter.com/hegdepooja/status/1542792634804375553?ref_src=twsrc%5Etfw”>July 1, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Leave a Comment