சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் லைட் ஹார்ட்டட் படமாக நகைச்சுவையுடன் கலந்து நட்பு, காதல் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி வசூல் வேட்டையை அள்ளியது. அந்த படத்தை…
View More சும்மா அடிச்சு ஓட விடுறாரு!.. வெறித்தனமாக மிரட்டும் தனுஷ்!.. ராயன் படத்தின் விமர்சனம் இதோ!கடைசியில தியேட்டரில் கதறுனது ரசிகர்கள் தான்!.. ஷங்கர் இப்படி சொதப்பிட்டாரே!.. இந்தியன் 2 விமர்சனம்!
ஷங்கர் படம் கமல்ஹாசன் பல கெட்டப்புகள் போட்டு இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கிறார் என நம்பிப் போன ரசிகர்களுக்கு இந்தியன் 2 மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். படம் அந்தளவுக்கு சூர…
View More கடைசியில தியேட்டரில் கதறுனது ரசிகர்கள் தான்!.. ஷங்கர் இப்படி சொதப்பிட்டாரே!.. இந்தியன் 2 விமர்சனம்!சலாரை தொடர்ந்து பிரபாஸுக்கு சக்சஸ் கிடைத்ததா?.. கல்கி 2898 ஏடி படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி உள்ள கல்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். கல்கி…
View More சலாரை தொடர்ந்து பிரபாஸுக்கு சக்சஸ் கிடைத்ததா?.. கல்கி 2898 ஏடி படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!ஜெயிச்சிட்ட ஜானே!.. சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னர் இவர் தான்!.. என்ன பரிசு தெரியுமா?..
விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது. பல சுற்றுகளை வெற்றிகரமாக கடந்து கிராண்ட் ஃபினாலே சீசனுக்கு 5 போட்டியாளர்கள்…
View More ஜெயிச்சிட்ட ஜானே!.. சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னர் இவர் தான்!.. என்ன பரிசு தெரியுமா?..பொண்ணுக்காக போராடும் அப்பாவாக கலங்க விடும் மோகன்!.. ஹீரோவாக அசத்தினாரா?.. ஹரா விமர்சனம்!..
நடிகர் மோகன், அனுமோல், யோகி பாபு, அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, சாருஹாசன், சுரேஷ் மேனன், சிங்கம்புலி மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹரா திரைப்படத்தை விஜய் ஸ்ரீ…
View More பொண்ணுக்காக போராடும் அப்பாவாக கலங்க விடும் மோகன்!.. ஹீரோவாக அசத்தினாரா?.. ஹரா விமர்சனம்!..ஜகமே தந்திரம் பார்ட் 2வா?.. சூர்யா 44 லுக் எப்படி இருக்கு பாருங்க?.. ஜோஜு ஜார்ஜ் வேற!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஜகமே தந்திரம் பார்ட் 2வை இயக்குகிறாரா என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர். சூர்யா 44…
View More ஜகமே தந்திரம் பார்ட் 2வா?.. சூர்யா 44 லுக் எப்படி இருக்கு பாருங்க?.. ஜோஜு ஜார்ஜ் வேற!இரண்டு நாளில் பெரிய வசூல் வேட்டை!.. மாஸ் ஹீரோவாக மாறிய சூரி!.. அரண்மனை 4 வசூலை மிஞ்சுமா?..
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து தலா இரண்டு படங்களை கொடுத்த துரை செந்தில் குமார் அந்த இரண்டு பேருக்கும் எந்த அளவுக்கு தரமான சம்பவத்தை செய்தாரோ அதைவிட ஒரு படி மேல் கூடுதல் உழைப்பை…
View More இரண்டு நாளில் பெரிய வசூல் வேட்டை!.. மாஸ் ஹீரோவாக மாறிய சூரி!.. அரண்மனை 4 வசூலை மிஞ்சுமா?..கருடன் கர்ஜனை!.. சூரிக்கு முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் வசூல் அள்ளுதே!.. அரண்மனை 4ஐ நெருங்கிடுச்சு!..
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் பல படங்கள் முதல் நாள் வசூல் ஒரு கோடி ரூபாய் கூட தாண்டாத நிலையில் படுதோல்வியை சந்தித்தன. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம்…
View More கருடன் கர்ஜனை!.. சூரிக்கு முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் வசூல் அள்ளுதே!.. அரண்மனை 4ஐ நெருங்கிடுச்சு!..கருடன் விமர்சனம்!.. அசுரன் தனுஷையே தூக்கிச் சாப்பிடுவாரு போல சூரி!.. என்னவொரு வெறித்தனம்!..
வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஆர்வி உதயகுமார், மைம் கோபி, ஷிவதா, பாரதிகண்ணம்மா ரோஷினி, ரேவதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கருடன்…
View More கருடன் விமர்சனம்!.. அசுரன் தனுஷையே தூக்கிச் சாப்பிடுவாரு போல சூரி!.. என்னவொரு வெறித்தனம்!..முரட்டு சிங்கிள்!.. முத்தமும் கொடுக்காத உத்தமர் சல்மான் கான்!.. ஆனால், அந்த நடிகைக்கு மட்டும்?
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் தனது படங்களில் உதட்டில் தரும் முத்த காட்சிகளை தவிர்த்து நடித்து வருகிறார். முத்த காட்சிகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த சல்மான் கான் ஒரு நடிகையுடன் மட்டும்…
View More முரட்டு சிங்கிள்!.. முத்தமும் கொடுக்காத உத்தமர் சல்மான் கான்!.. ஆனால், அந்த நடிகைக்கு மட்டும்?நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?
நடிகை நிவேதா பெத்துராஜ் காரை ஆந்திராவில் போலீஸார் சோதனையிட்ட போது நிவேதா வாக்குவாதம் செய்யும் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாரா நிவேதா பெத்துராஜ்?: நிவேதா பெத்துராஜ் 2016ம் ஆண்டு…
View More நிவேதா பெத்துராஜ் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்!.. நிஜமாவே அவங்க போலீஸ் தானா?நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..
மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ப்ளூ சட்டை மாறன் தொடர்பான கேள்வியை செய்தியாளர்கள் விஜய் ஆண்டனியை பார்த்து கேட்டு பற்ற வைத்த நிலையில், நமக்கு எதுக்குப்பா வம்பு என விலகி…
View More நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி!.. மீண்டும் விஜய் ஆண்டனியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..