ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் பலருக்கும் வருவது சொத்துத் தகராறு தான். அல்லது தொழில் போட்டி. இவற்றை சரிசெய்வதற்குள் அவர்கள் படாத பாடு படுவர். அந்தப் பிரச்சனை எப்போது தீருமோ? இந்த சுமையை நான்…
View More வழக்குகளில் வெற்றி கிட்ட உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து தேவியை வழிபடுங்கள்…நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவரா? அப்படின்னா இதை உங்களால் கேட்க முடியும்….!!!
லலிதா சகஸ்ரநாமம் என்பது லலிதா தேவியின் ஆயிரம் பெயர்களைக் குறிக்கும் நூல். அவை துதிப்பாடல்களாக, ஸ்தோத்திரங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இதை படிப்பதால் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியம், ஆன்மீகத்தின் விழிப்புணர்வு, மந்திரங்கள், தந்திரங்கள், ஞானம் என அனைத்தும்…
View More நீங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவரா? அப்படின்னா இதை உங்களால் கேட்க முடியும்….!!!நவராத்திரிக்கு இந்த நைவேத்தியம் தான் பிரதானம்….வித விதமா எப்படி செய்வது என்று பார்க்கலாமா…
நவராத்திரி வந்து விட்டாலே தினமும் சுண்டலும் பாயாசமும் தான் கோவிலில் கொடுப்பார்கள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும். நமக்கெல்லாம் கொண்டைக்கடலை சுண்டல் தான் தெரியும். ஆனால் இங்க பாருங்க. என்னென்ன வகை இருக்குது…என்று தெரியுமா?…
View More நவராத்திரிக்கு இந்த நைவேத்தியம் தான் பிரதானம்….வித விதமா எப்படி செய்வது என்று பார்க்கலாமா…தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்
நவராத்திரி முதல் 3 நாள்கள் துர்க்கைக்கு உரியது. நமக்கு வீரத்தைத் தரக்கூடிய கொற்றவையாக விளங்கக்கூடிய தேவியை நாம் ராஜ ராஜேஸ்வரி என்ற பெயரில் வழிபட்டு வருகிறோம். நவராத்திரி 2ம் நாளான இன்று (27.09.2022) நவதுர்க்கையின்…
View More தெளிந்த அறிவும், ஞானமும் கிடைக்க இன்று இந்தத் தேவியை வணங்குங்கள்உயர்நிலையை அடைய வைக்கும் நவராத்திரி விரதம்..! முதல் நாளில் வழிபட வேண்டிய துர்க்கை இவர் தான்..!
நவராத்திரியின் முதல் நாள் (26.09.2022) நவதுர்க்கையைப் பற்றி பார்ப்போம். நவராத்திரிக்கே உரிய தேவிகள் தான் நவதுர்க்கை. துர்க்கையின் உருவமாக சொல்லப்படுவது ஒன்பது அம்சங்கள். இதைத் தான் நவதுர்க்கை என்கிறோம். மகிஷாசுரனை வதம் செய்ய வேண்டும்…
View More உயர்நிலையை அடைய வைக்கும் நவராத்திரி விரதம்..! முதல் நாளில் வழிபட வேண்டிய துர்க்கை இவர் தான்..!எடை அதிகமாச்சே…எப்படி குறைக்கறது? கவலையே வேண்டாம்…இதோ இருக்குது ஆரோக்கிய ரெசிபிகள்…!!!
உடல் எடை போட்டவர்கள் எப்படி ஸ்லிம்மா பாடியை டிரிம்மா வச்சிக்கிடறதுன்னு ரொம்பவே மெனக்கிடுவாங்க. அவங்க என்னென்னமோ செஞ்சு பார்ப்பாங்க. ஆனா எதுவும் ஒர்க் அவுட்டாகாது. நல்லா உடற்பயிற்சி செய்றது அவசியம். ஆனா அதே நேரத்துல…
View More எடை அதிகமாச்சே…எப்படி குறைக்கறது? கவலையே வேண்டாம்…இதோ இருக்குது ஆரோக்கிய ரெசிபிகள்…!!!நேரம் ரொம்ப நல்லாருக்கு… ஆனா… பிரச்சனை ஏன் வருது? உங்களுக்காக வருகிறது மகாளய அமாவாசை
மகாளய அமாவாசை என்பது ரொம்ப ஆற்றல் வாய்ந்தது. குறிப்பாக ஆவணி மாதம் வருகின்ற பௌர்ணமி முடிந்த பிரதமை திதியிலிருந்து புரட்டாசி மாதம் அமாவாசை வரையிலும் வருகின்ற 15 திதிகளுமே சிறப்பு வாய்ந்தது. இதை மகாளய…
View More நேரம் ரொம்ப நல்லாருக்கு… ஆனா… பிரச்சனை ஏன் வருது? உங்களுக்காக வருகிறது மகாளய அமாவாசைதினமும் மூணு வேளை உணவு சாப்பிடுவது நல்லதா…கெட்டதா?
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிடலாம். ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் மட்டும் சாப்பிடக்கூடாது. ஏன்னா அதுல பொட்டாசியம் அதிகமா இருக்கு. அதனால மூளையை சேதப்படுத்தும். மதியம் தான் வாழைப்பழம் எடுக்கணும்.…
View More தினமும் மூணு வேளை உணவு சாப்பிடுவது நல்லதா…கெட்டதா?உயிர்களைச் சித்ரவதை செய்யும் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமா?
சின்ன வயசுல நாம நிறைய வேடிக்கையாக பல குறும்புகளைச் செய்து இருப்போம். ஐயய்யோ தெரியாம இந்த பாவத்தை செஞ்சிட்டேனே…இந்த எறும்பைக் கொன்னுட்டேனே…இந்த ஈயை அடிச்சிட்டேனே…இந்தக் கொசுவை அடிச்சிட்டேனே என நாம் சில நேரங்களில் வருந்துவதுண்டு. அதுவும்…
View More உயிர்களைச் சித்ரவதை செய்யும் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமா?வருகிறது….புரட்டாசி சனிக்கிழமை…வரலாறும், விசேஷமும் இதுதாங்க…!
புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை ரொம்பவே விசேஷமானது. இந்த ஆண்டு 4 சனிக்கிழமை வருகிறது. 24ம் தேதி இந்த மாதத்தில் முதல் சனிக்கிழமை வருகிறது. முதல் சனிக்கிழமை பீமன் என்கிற குயவன் தன்னிடம் உள்ள மண்ணைக்…
View More வருகிறது….புரட்டாசி சனிக்கிழமை…வரலாறும், விசேஷமும் இதுதாங்க…!ஒரு முறை திருப்பதி சென்று வாங்க…உங்களுக்கு எவ்ளோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு பாருங்க…
திருப்பதி வந்தா திருப்பம்னு ஒரு சினிமா பாடல் உண்டு. இது உண்மை தான். திருப்பதிக்கு செல்வதே பெரிய விஷயம். இதற்காக பலர் மெனக்கெட்டு சிறுக சிறுக சேமித்து ஆண்டுதோறும் செல்வதுண்டு. உண்மையில் அவர்கள் அனைவருக்குமே…
View More ஒரு முறை திருப்பதி சென்று வாங்க…உங்களுக்கு எவ்ளோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு பாருங்க…சைலன்ட் கில்லராகும் உயர் ரத்த அழுத்தம்…! இப்பவே நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்…
இப்போதெல்லாம் மனிதர்கள் எப்பப் பார்த்தாலும் டென்ஷன் டென்ஷன் டென்ஷன்னு மாறிட்டாங்க. கொஞ்சம் பிரஷர் இருந்தாலே நமக்கு தலைகால் புரியாது. அதிகமாக இருந்தால் எதற்கெடுத்தாலும் கோபம், டென்ஷன் தான் வரும். மாறிவரும் நவீன யுகத்தில் காலைலருந்தே…
View More சைலன்ட் கில்லராகும் உயர் ரத்த அழுத்தம்…! இப்பவே நீங்க கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான்…