வித விதமா உணவு செய்து நாம நிறைய சாப்பிட்டு இருப்போம். அந்த ஸ்டைல் இப்ப உள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பதில்லை. இது அந்தக்காலத்தைப் போல சத்தான உணவு இல்லை. என்றாலும் ஒரு சில சத்தான பொருள்களைக்…
View More இது குட்டீஸ்களுக்கான ரெசிபி..கொண்டாடுங்க உங்க சமையலை உங்க செல்ல சுட்டிகளோடு!திருமண தடை நீங்க…குழந்தை பாக்கியம் பெற…இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர…!
இன்று (9.10.2022) புரட்டாசி பௌர்ணமி. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது. அதே போல புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புதமான விரதநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரியின்…
View More திருமண தடை நீங்க…குழந்தை பாக்கியம் பெற…இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர…!ரொம்ப களைப்பா இருக்கா? அடிக்கடி தலைவலியா? தலை முடி உதிர்வா? எல்லாத்துக்கும் ஒரே தீர்வு இதுதான்…!
ரத்தத்தை சுத்தம் செய்வதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகின்றன. உடலில் ஓடக்கூடியய சிவப்பு நிற திரவம். இதனோட முக்கியமான வேலை என்னன்னா செல்களுக்கு கொண்டு போய் தேவையான சத்துக்களையும், ஆக்சிஜனையும் தருவது தான். ரத்தத்தோட…
View More ரொம்ப களைப்பா இருக்கா? அடிக்கடி தலைவலியா? தலை முடி உதிர்வா? எல்லாத்துக்கும் ஒரே தீர்வு இதுதான்…!வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!
ஒருவன் வாழ்க்கையில் பெற வேண்டிய மிக முக்கிய செல்வம் தன்னம்பிக்கை. இது இருந்தால் தான் அவனது திறமை மேல் அவனுக்கு முதலில் நம்பிக்கையே வரும். நம்பிக்கை வர வர அவனது திறமையும் படிப்படியாக வளர…
View More வாழ்க்கையில் போராடி போராடி ஒரே பிரச்சனையா வருகிறதா…அப்படின்னா…இதை மட்டும் படிங்க போதும்…!சுவையான… சூப்பரான… கலவையான… ரெசிபிக்கள் செய்யலாம்…வாங்க..!
தினமும் நாம் சாப்பிடுகிறோம். வேலை செய்கிறோம். தூங்குகிறோம். ஆனால் நம் உடம்பைக் கவனிக்கிறோமா என்றால் அதற்கெல்லாம் எங்கே நேரம் உள்ளது என்கிறோம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அது போல தான்…
View More சுவையான… சூப்பரான… கலவையான… ரெசிபிக்கள் செய்யலாம்…வாங்க..!பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இது உடலுக்கு வலு சேர்க்கும் உணவுகள் மட்டுமல்லாமல் பல்வேறு சத்துகளையும் அளிக்கின்றன. சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவை விட பல மடங்கு…
View More பாதாம், பிஸ்தா வாங்க முடியலைனா கவலையை விடுங்க… இருக்கவே இருக்கு…அதை விட மலிவு அதிக சத்து…ஜமாய்ங்க…தொட்டது எல்லாமே துலங்க…. வெற்றிக்கு அடித்தளம் வகுக்கும் நாள் விஜயதசமி!
அந்தக்காலத்தில் அரசர்கள் போரில் படையெடுப்பதற்கு விஜயதசமி நாளையே தேர்ந்து எடுப்பார்கள். அப்போது தான் வெற்றி பெற முடியும் என்பது அவர்களது ஐதீகம். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் தங்களது நாடு, ஆட்சி, அதிகாரம் என அனைத்தையும்…
View More தொட்டது எல்லாமே துலங்க…. வெற்றிக்கு அடித்தளம் வகுக்கும் நாள் விஜயதசமி!மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!
தசரா திருவிழாவில் காளி வேஷம் போடுவது ரொம்பவே முக்கியமான ஒன்று. இதைக் கடுமையாக விரதம் இருப்பவர்களால்தான் போட முடியும். 48 நாள்கள் தினமும் இருவேளை குளித்து கோவிலில் சமைத்து அங்கேயே படுத்து தூங்கி ஒருவேளை…
View More மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிகள் வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டதால் குணமான அதிசயம்!வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!
நவராத்திரியின் 9ம் நாளில் தான் சரஸ்வதி பூஜை வருகிறது. இதை ஆயுத பூஜையாகவும் கொண்டாடுகின் றோம். இந்த 9 நாள்களிலும் அம்பிகையை நவதுர்க்கையாக நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ரூபத்தை எடுப்பதைப்…
View More வித்யாரம்பம் செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையைக் கொண்டாடும் முறை இதுதாங்க.!நவராத்திரி 8ம் நாளில் அஷ்டசக்திகளையும் தரும் நரசிம்மதாரிணி
நவராத்திரி 8ம் நாளில் சரஸ்வதி தேவியை வழிபடக்கூடிய 2ம் நாள். இன்று வழிபடும் அம்பிகையின் பெயர் நரசிம்மதாரிணி. சிம்ம முகத்தைக் கொண்ட தெய்வம். சிம்ம முகத்தைக் கொண்ட கடவுள் நரசிம்மர். இது அம்பிகையாதலால் நரசிம்மி.…
View More நவராத்திரி 8ம் நாளில் அஷ்டசக்திகளையும் தரும் நரசிம்மதாரிணிமைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?
இந்தியாவில் தசராவை மைசூரில் சிறப்பாகக் கொண்டாடுவர். மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லைங்கற கர்வத்துல அவன் மகேந்திரகிரிபர்வதம் பகுதியில நினைச்சபடி ஆட்சிபுரிந்து வந்தான். அந்தப்பகுதி தான் தற்போது மைசூர் என்றானது. மகிஷன் ஆண்ட…
View More மைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவி
இன்று (02.10.2022) சரஸ்வதியை வழிபடத் துவங்கும் முதல் நாள். கல்விக்கு உரிய கடவுளாக விளங்கக்கூடிய கடவுள் சரஸ்வதி தேவி. நவராத்திரிக்குரிய ஒவ்வொரு 3 நாள்களும் ஒவ்வொரு அம்பிகைக்குரியதாக நாம் வழிபடுகிறோம். அந்த 3 நாள்களில்…
View More நவராத்திரி 7ம் நாளில் மன வலிமையைத் தரும் காலராத்ரி தேவி












