செனனை: சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து…
View More சசிகலாவிற்கு புதிய சிக்கல்.. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுநயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிலிக்ஸ் மீது நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு.. ஜனவரி 8 முக்கியமான நாள்
சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தனுஷின் வழக்கு தொடர்பாக…
View More நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிலிக்ஸ் மீது நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு.. ஜனவரி 8 முக்கியமான நாள்பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் vs கலைஞர் கைவினைத் திட்டம்.. மீம்ஸ் போட்டு கலாய்த்த அண்ணாமலை
சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்காக விண்ணப்பித்த தமிழக மக்கள் 8.4 லட்சம் பேருக்குத் துரோகம் இழைத்துவிட்டு, இந்த உருமாற்றப்பட்ட திட்டத்தின் மூலம் திமுக தொண்டர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை பிணையில்லாக் கடன்களை வழங்கி,…
View More பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் vs கலைஞர் கைவினைத் திட்டம்.. மீம்ஸ் போட்டு கலாய்த்த அண்ணாமலைசென்னையில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு ஒரு லட்ச ரூபாயை செலுத்தவும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு…
View More சென்னையில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுபோக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்கள்.. லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
சேலம்: போக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு…
View More போக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்கள்.. லாரி உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவுபழனி முருகன் கோவிலில் ரஷ்ய பக்தர்கள்.. மெய்சிலிர்க்க வைத்த அவர்கள் கொடுத்த காணிக்கை
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் ரஷிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் அப்போது ஆறு அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினர் இந்தியாவில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில்…
View More பழனி முருகன் கோவிலில் ரஷ்ய பக்தர்கள்.. மெய்சிலிர்க்க வைத்த அவர்கள் கொடுத்த காணிக்கைதென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்
தென்காசி: தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணியபோது பணத்தை திருடிய பெண் போலீஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.…
View More தென்காசி அருகே கோவிலில் கேவலமான வேலை.. பெண் போலீஸ் உள்பட 4 பெண்கள்… ஆடிப்போன பக்தர்கள்300 கோடி ரூபாய் மோசடி.. தேவநாதன் யாதவ்க்கு அடுத்த சிக்கல்… அமலாக்கத்துறை அதிரடி முடிவு
சென்னை: தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில்…
View More 300 கோடி ரூபாய் மோசடி.. தேவநாதன் யாதவ்க்கு அடுத்த சிக்கல்… அமலாக்கத்துறை அதிரடி முடிவுDhanush Nayanthara : நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்.. நீதிபதி அதிரடி உத்தரவு
சென்னை: நானும் ரவுடி தான் பட பிடிப்பு காட்சிகளை தங்களது திருமண டாக்குமெண்டரியில் பயன்படுத்தி அதனை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை…
View More Dhanush Nayanthara : நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்.. நீதிபதி அதிரடி உத்தரவு2025 பொது விடுமுறை : எத்தனை நாட்கள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அரசாணையை கவனித்தீர்களா
சென்னை: 2025-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2025ம்ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையில் விடுமுறை நாட்கள் பெரும்பாலும், வார நாட்களில் வருகிறது.…
View More 2025 பொது விடுமுறை : எத்தனை நாட்கள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அரசாணையை கவனித்தீர்களாசென்னை கிண்டியில் டாக்டரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு
சென்னை: சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை புற்று நோய் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை கிண்டி…
View More சென்னை கிண்டியில் டாக்டரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்புகாதலை வளர்த்த அரசு பஸ்.. கல்யாண கோலத்தில் இளம் ஜோடி செய்த சூப்பர் செயல்
திருவனந்தபுரம்: காதல் வளர காரணமாக இருந்த அரசு பஸ்சில் திருமண கோலத்தில் இளம்ஜோடி பயணம் செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதி மகன்…
View More காதலை வளர்த்த அரசு பஸ்.. கல்யாண கோலத்தில் இளம் ஜோடி செய்த சூப்பர் செயல்