மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தில்…
View More மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்7th Pay Commission: பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு பல வருட ஏக்கம்.. மத்திய அரசு சூப்பர் முடிவு
டெல்லி: பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா வராதா என்று ஏங்காத அரசு ஊழியர்களே இல்லை.. இந்த சூழலில் பென்சன் பணத்தை எடுப்பதில் விதிகளை மாற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள்…
View More 7th Pay Commission: பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு பல வருட ஏக்கம்.. மத்திய அரசு சூப்பர் முடிவுஅரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை 3 வருடத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும்…
View More அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட…
View More சென்னையில் வெளுக்க போகுது மழை.. கோவை நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை மையம் வார்னிங்கலைஞர் மகளிர் உரிமை தொகை.. கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு.. பெண்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று சென்றுள்ளது. ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்பது குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்…
View More கலைஞர் மகளிர் உரிமை தொகை.. கிரீன் சிக்னல் காட்டிய தமிழக அரசு.. பெண்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. நினைத்து பார்க்க முடியாத தகவல்.. அப்படி நடக்கக்கூடாதே!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத ஒரு தகவல் செய்தியாக உலா வருகிறது. அதனை பற்றி பார்ப்போம். தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. நினைத்து பார்க்க முடியாத தகவல்.. அப்படி நடக்கக்கூடாதே!நடிகை அதுல்யா ரவி ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. கோவையில் வேலைக்கார பெண் திருடியது எதை தெரியுமா?
கோவை: நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை நடிகை அதுல்யா ரவியின் சொந்த ஊர் கோவையாகும். கோவையில் உள்ள அதுல்யா ரவி வீட்டில் பணத்தை திருடிய புகாரில்…
View More நடிகை அதுல்யா ரவி ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. கோவையில் வேலைக்கார பெண் திருடியது எதை தெரியுமா?வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கூடுதல் வரி விலக்கு பெறுவது எப்படி?
சென்னை: Home Loan ON Income Tax : வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கூடுதல் வரி விலக்கு பெறுவது எப்படி என்பது குறித்து பிரபல பொருளாதார…
View More வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கூடுதல் வரி விலக்கு பெறுவது எப்படி?மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசி
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, தங்கும் வசதியுடன் மாதம் 25000 ஊக்கத் தொகையும் கொடுத்து பயிற்சி அளிக்கிறது. இதற்கு இன்று மாலை 6மணிக்குள்…
View More மாதம் 25000 தரும் தமிழக அரசு.. நான் முதல்வன் திட்டத்தில் சூப்பர்.. இன்று மாலை 6 மணி தான் கடைசிகோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?
கோவை: கோவையில் மட்டும் எம்எல்எம் மற்றும் நிதி நிறுவனங்களில் முதலீடு என கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தொடர்கிறது. புதிதாக ஜிஎம்ஆர் குரூப் நிறுவனம் ஆன்லைன் ஆப் மூலம் ஏமாற்றி உள்ளது. ?…
View More கோவையில் மட்டும் எப்படி திமிங்கலம்? 15 ஆயிரம் கட்டினால் தினமும் 540 ரூபாய் சம்பாதிக்கலாமா?விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு
சென்னை: விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அந்த கூட்டத்தில் விருது வாங்கிய மாணவியின் தாயார் அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக…
View More விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்புதமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 300 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வணிக கட்டிடம் முடிவு சான்றிதழ் பெற விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், 300 சதுர மீட்டருக்குள்…
View More தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவோருக்கு நல்ல செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை தெரியுமா?