சென்னை சென்டிரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து ரயில்கள் வெகுநேரம் வராததால் பயணிகள் நேற்று இரவு கடும் அவதி அடைந்தனர்.. வியாசர்பாடி ஜீவா – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையே மின்தடை…
View More வெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்தி
சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில்…
View More டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் அடியோடு மாறுது.. பல வருட கஷ்டம் தீருது.. குடிமகன்களுக்கு குஷியான செய்திPM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்
டெல்லி: நாடு முழுவதும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டத்தில், ஏற்கனவே உறுதி அளித்தபடி தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர்…
View More PM Shri scheme | பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்.. மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…
View More ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சுமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் தள்ளுபடி
சென்னை : நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி…
View More முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமீன் தள்ளுபடிபெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் சுயதொழிலுக்காக 200 பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை…
View More பெண்களுக்கு 50000 ரூபாய் தரும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?அவ்வளவும் தங்க நகை.. திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா சிக்கியது எப்படி
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் கொடுக்க வந்தவர்களிடம் வாங்கி ரூ.42 லட்சத்துக்கு நகைகளை அடகு வைத்துள்ளார். இவர் எப்படி சிக்கினார். போலீஸ் உயர்…
View More அவ்வளவும் தங்க நகை.. திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கீதா சிக்கியது எப்படிபட்டா, பத்திரப்பதிவு, மின்சார வாரியம், கிராம நத்தம் என எல்லாமே ஒரே கிளிக்கில்.. தமிழக அரசு சூப்பர்
சென்னை: பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சினைகள்-வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம்…
View More பட்டா, பத்திரப்பதிவு, மின்சார வாரியம், கிராம நத்தம் என எல்லாமே ஒரே கிளிக்கில்.. தமிழக அரசு சூப்பர்மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய உத்தரவு
சென்னை: வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தெனனரசு உத்தரவிட்டார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக…
View More மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய உத்தரவுகூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ‘கூட்டுறவு’ செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் எப்படி பெறலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதவிரதமிழக கூட்டுறவுத் துறை பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு…
View More கூட்டுறவு செயலி மூலம் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் என்ஜினீயரை கழிவறைக்குள் தள்ளி அத்துமீறல்.. வெளியான புகைப்படம்
சென்னை: கேரளாவில் இருந்து சென்னை சென்டிரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் என்ஜினீயரை கழிவறைக்குள் தள்ளி அத்துமீறலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறாாகள். கேரளாவில் இருந்து சென்னை சென்டிரல்…
View More சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் என்ஜினீயரை கழிவறைக்குள் தள்ளி அத்துமீறல்.. வெளியான புகைப்படம்மேயர் பிரியா ராஜன் vs பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் இன்று ஆங்கில மொழி உச்சரிப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மாநகராட்சி மேயர் பிரியா உடனடியாக பதில் அளித்தார். அதை பற்றி பார்ப்போம்.…
View More மேயர் பிரியா ராஜன் vs பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்.. சென்னை மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா?